Munbe Vaa En Anbe Vaa Song Lyrics:
Song Cast:
Movie | Sillunu Oru Kaadhal |
Song Title | Munbe vaa en anbe vaa |
Singer’s | Naresh Iyer, Shreya Ghoshal |
Lyricist | Vaali |
Music | A.R.Rahman |
Year | 2008 |
Munbe vaa song lyrics in Tamil/English:
முன்பே வா…
என் அன்பே வா…
ஊடே வா…
உயிரே வா…
முன்பே வா…
என் அன்பே வா…
பூ பூவாய்…
பூப்போம் வா…
நான் நானா…
கேட்டேன் என்னை நானே…
நான் நீயா…
நெஞ்சம் சொன்னதே…
முன்பே வா…
என் அன்பே வா…
ஊடே வா…
உயிரே வா…
முன்பே வா…
என் அன்பே வா…
பூ பூவாய்…
பூப்போம் வா…
ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டால்…
கோலம் போட்டவள்…
கைகள் வாழி…
வளையல் சத்தம்…
ஜல் ஜல்…
ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டால்…
கோலம் போட்டவள்…
கைகள் வாழி…
சுந்தர மல்லிகை…
சந்தன மல்லிகை…
சிந்தின புன்னகை…
வானம் மின்ன…
ஆ……..
பூ வைத்தால்…
பூ வைத்தால்…
மணப் பூவைத்து பூ வைத்து…
பூவைக்குள் தீ வைத்தாய்…
ஓ………….
நீ நீ நீ மழையில் ஆட…
நான் நான் நான் நனைந்தேன் வாட…
என் நாளத்தில் உன் ரத்தம்…
நாடிக்குள் உன் சத்தம் உயிரே…
தோழி ஒரு சில நாடி…
தனியென ஆனால்…
தரையினில் மீன்…
ம்……….
முன்பே வா…
என் அன்பே வா…
ஊடே வா…
உயிரே வா…
நான் நானா கேட்டேன்…
என்னை நானே…
நான் நானா கேட்டேன்…
என்னை நானே…
முன்பே வா…
என் அன்பே வா…
பூ பூவாய்…
பூப்போம் வா…
நிலவிடம் வாடகை வாங்கி…
விழி வீட்டினில் குடி வைக்கலாமா…
நாம் வாழும் வீட்டுக்குள்…
வேறாரும் வந்தாலே தகுமா…
தேன் மழை தேக்குக்கு நீதான்…
உந்தன் தோள்களில் இடம் தரலாமா…
நான் சாயும் தோள் மேல்…
வேறாரும் சாய்ந்தாலே தகுமா…
நீரும் செம்புல சேறும்…
கலந்தது போலே…
கலந்தவர் நாம்…
முன்பே வா…
என் அன்பே வா…
ஊடே வா…
உயிரே வா…
முன்பே வா…
என் அன்பே வா…
பூ பூவாய்…
பூப்போம் வா…
நான் நானா கேட்டேன்…
என்னை நானே…
நான் நீயா…
நெஞ்சம் சொன்னதே…
முன்பே வா…
என் அன்பே வா…
ஊடே வா…
உயிரே வா…
முன்பே வா…
என் அன்பே வா…
பூ பூவாய்…
பூப்போம் வா…
ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டால்…
கோலம் போட்டவர்…
கைகளில் வாழி…
வளையல் சத்தம்…
ஜல் ஜல்…
ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டால்…
கோலம் போட்டவள்…
கைகளில் வாழி…
சுந்தர மல்லிகை…
சிந்தின புன்னகை…
வானம் மின்ன…
ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டால்…
கோலம் போட்டவள்…
கைகளில் வாழி…
வளையல் சத்தம்…
ஜல் ஜல்…
ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டால்…
கோலம் போட்டவள்…
கைகளில் வாழி…
சுந்தர மல்லிகை…
சந்தன மல்லிகை…
சிந்தின புன்னகை…
வானம் மின்ன…
முடிவு…..
Munbe vaa…
En anbe vaa…
Oode vaa…
Uyire vaa…
Munbe vaa…
En anbe vaa…
Poo poovai…
Poopom vaa…
Naan naana…
Ktean ennai naane…
Naan neeya…
Nenjam sonnathey…
Munbe vaa…
En anbe vaa…
Oode vaa…
Uyire vaa…
Munbe vaa..
En anbe vaa…
Poo poovai…
Poopom vaa…
Rango rangoli…
Kolangal nee pottaal…
Kolam pottaval…
Kaigal vaazhi…
valayal satham…
Jal jal…
Rango rangoli…
Kolangal nee pottaal…
Kolam pottaval…
Kaigali vaazhi…
Sundara malligai…
Santhana malligai…
Sindhina punnagai…
Vaanam minna…
Ahhh………..
Poo vaithai…
Poo vaithai…
Nee poovaikor…
Poo vaithai…
Mana poovaithu povaithu…
Poovaikul thee vaithai…
Oooo…….
Nee nee nee mazhaiyil aada…
Naan naan naan nanainthen vaada…
En naalathil un ratham…
Naadikkul un satham Uyire…
Thozhi oru sila naadi…
Thaniyena aanal…
Tharayinil meen…
Mm……..
Munbe vaa…
En anbe vaa…
Oode vaa…
Uyire vaa…
Naan naana kten…
Ennai naane…
Naan naana kten…
Ennai naane…
Munbe vaa…
En anbe vaa…
Poopovai poopom vaa…
Nilavidam vaadagai vaangi…
Vizhi veettinil kudi vaikkalama…
Naam vaazhum veettukkul…
Verarum vanthale thakuma…
Thean mazhai theakkukku nee thaan…
Undhan tholgalil edam tharalaama…
Naan saayum thol mel…
Verarum saainthale…
Neerum sempula serum…
Kalanthathu pola…
Kalanthavar naam…
Munbe vaa…
En anbe vaa…
Oode vaa…
Uyire vaa…
Munbe vaa…
En anbe vaa…
Poo poovai…
Poopom vaa…
Naan naana kten…
Ennai naane…
Naan neeya…
Nenjam sonnadhey…
Munbe vaa…
En anbe vaa…
Oode vaa…
Uyire vaa…
Munbe vaa…
En anbe vaa…
Poo poovai…
Poopom vaa…
Rango rangoli…
Kolangal nee pottaal…
Kolam pottaval…
Kaikalil vaazhi…
valayal satham…
Jal jal…
Rango rangoli…
Kolangal nee pottaal…
Kolam pottaval…
Kaigali vaazhi…
Sundara malligai…
Sindhina punnagai…
Vaanam minna…
Rango rangoli…
Kolangal nee pottaal…
Kolam pottaval…
Kaikalil vaazhi…
Valayal satham…
Jal jal…
Rango rangoli…
Kolangal nee pottaal…
Kolam pottaval…
Kaikalil vaazhi…
Sundara malligai…
Sandhana malligai…
Sindhina punnagai…
Vaanam minna…
END…..
Note:
Sillunu Oru Kaadhal is a 2006 Indian Tamil romantic drama film written and directed by N. Krishna. It starred Suriya, Jyothika and Bhumika in pivotal roles, while Shriya Sharma, Sukanya, Vadivelu and Santhanam played other pivotal roles. The film’s score and soundtrack were composed by A. R. Rahman, with lyrics by the Indian poet Vaali