Muthumani Maala Song Lyrics:
Song Cast:
Movie | Chinna Gounder |
Song | Muthumani Maala |
Singer’s | S.P.Balasubramaiyam, P.susheela |
Lyricist | Gangai Amaran |
Music | ilayaraja |
Release | 1992 |
Muthumani maala song lyrics in Tamil/English:
முத்து மணி மாலை…
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டு போராட…
உள்ளத்தில நீ தானே…
உத்தமி உன் பெயர் தானே…
ஒரு நந்தவன பூ தானே…
புது சந்தனமும் நீ தானே…
முத்து மணி மாலை…
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட…
பழசு தான் மெளனம் ஆகுமா…
மனசு தான் பேசுமா…
மேகம் தான் நிலவ மூடுமா…
மெளசு தான் கொறையுமா…
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு…
காசிம் பட்டு சொந்தம் ஆகாதே…
வாக்கப்பட்டு வந்த வாசமலரே…
வண்ணம் கலையாத ரோசாவே…
தாழம் பூவுல வீசும் காத்தில…
பாசம் தேடி மாமா வா…
முத்து மணி மாலை…
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட…
வெக்கத்தில சேலை…
கொஞ்சம் விட்டு விட்டு போராட…
காலிலே போட்ட மிஞ்சி தான்…
காதுல பேசுதே…
கழுத்துல போட்ட தாலி தான்…
காவியம் பாடுதே…
நெத்தி சுட்டி ஆடும்…
உச்சன் தலையில்…
பொட்டு வச்சது யாரு நான் தானே…
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா…
பக்கத் துணை யாரு நீ தானே…
ஆசை பேச்சுல பாதி மூச்சுல…
லேசா தேகம் சூடேற…
முத்து மணி மாலை…
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டு போராட…
உள்ளத்தில நீ தானே…
உத்தமரும் நீ தானே…
இது நந்தவன பூ தானே…
புது சந்தனமும் நீ தானே…
ஒரு நந்தவன பூ தானே…
புது சந்தனமும் நீ தானே…
முடிவு…..
Muthumani maala…
Unnai thottu thottu thaalatta…
Vetkathila sela…
Konjam vittu vittu porada…
Ullathila nee thaane…
Uthami un per thaane…
Oru nanthavana poo thaane…
Pudhu santhanamum nee thaane…
Muthumani maala…
Unna thottu thottu thaalatta…
Pazhasu thaan mounam aaguma…
Manasu thaan pesuma…
Megam thaan nilava mooduma…
Mousu thaan korayuma…
Nesappattu vantha paasa kodikku…
Kaasi pattu sontham aagathey…
Vaakkappattu vantha vaasamalarey…
Vannam kalaiyatha rosavey…
Thaalam poovula veesum kaathila…
Paasam thedi mama vaa…
Muthu mani maala…
Ennai thottu thottu…
Thaalatta…
Vekkathula sela…
Konjam vittu vittu porada…K
aaliley potta minchi thaan…
Kaathula pesuthey…
Kaluthula potta thaali thaan…
Kaaviyam paaduthey…
Nethi chutti aadum…
Uchan thalayil…
Pottu vachathu yaaru…
Naan thaane…
Athi mara poovum achappaduma…
Pakka thunai yaaru…
Nee thaane…
Aasai pechula paathi moochula…
Lesa thegam soodera…
muthumani maala…
Unnai thottu thottu thaalatta…
Vetkathila sela…
Konjam vittu vittu porada…
Ullathila nee thaane…
Uthamarum nee thaane…
Edhu nanthavana poo thaane…
Pudhu santhanamum nee thaane…
Oru nanthavana poo thaane…
Pudhu santhanamum nee thaane…
END…..
Movie Details:
சின்ன கவுண்டர் 1992 ஆம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, சலீம் கவுஸ், சத்யபிரியா, கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியானl தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது 14 ஜனவரி 1992 அன்று, பொங்கலின் போது வெளியிடப்பட்டது. இந்தப் படம் தெலுங்கில் சீனராயுடு என்றும், கன்னடத்தில் சிக்கெஜமான்று என்றும் ரீமேக் செய்யப்பட்டது.