Vaathi (வாத்தி)

Naadodi Mannan Lyrics | Vaathi (2023)

Naadodi Mannan Lyrics:

Yugabharathi has penned the lyrics of Naadodi Mannan Song in Vaathi Movie,sung by Anthony Daasan and music composed by G.V.Prakash Kumar from Tamil Cinema Movie Vaathi.

Song Details:

MovieVaathi
SongNaadodi Mannan
StarringDhanush, Samyuktha Menon
SingerAnthony Daasan
Lyricist Yugabharathi
Music Director G.V.Prakash Kumar
DirectorVenky Atluri
Release2023
Vaathi movie, Vaathi song download, Naadodi Mannan Song Lyrics, Naadodi Mannan Lyrics, Vaathi movie

ஆண் :

நாடோடி மன்னன் நாம்போர பாதையில

போனாலே சேதமில்ல தாலேலோ

ஆண் :

ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர

வேற எதும் தேவ இல்ல தாலேலோ

ஆண் :

பள்ளத்துல்ல கால் இருந்தும்

பல்லக்குல்ல என் மவுசு

பஞ்சம் பசி பாக்கையிலும்

அள்ளி தரும் பூ மனசு

ஆண் :

பத்துதல ராவணனா பாஞ்சு வரும் போர்முரசு

மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேர்-அரசு

ஆண் :

தொன்னையில சோறு

தொட்டியில நீரு

என்ன நடந்தாலும்

இல்ல இல்ல கண்ணீரு

ஆண் :

நெத்தியில நூறு

நட்சத்திரம் பாரு

வந்தவழி போன

வம்பு இல்ல முன்னேறு

ஆண் :

ஏ! சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு

எங்கே நின்னாலும் அந்த இடம் ஏன் ஊரு

ஆண் :

ஜாதி பாக்காத சனமே என் கூட்டு

மோதி பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு

ஆண் :

கொஞ்சம் கெடச்சாலும் பங்கு வைக்கும் ஆளே

கூட இருந்தாலே எல்லா நாளும் நன்னாளே

ஆண் :

குட்டு பட்ட ஏழை

கோட்டையில ஏற

எப்போதும் நாமே

நிப்போம் நிப்போம் முன்னாலே

ஆண் :

பத்துதல ராவணனா

ஆண் :

நாடோடி மன்னன்

நாம்போர பாதையில

போனாலே சேதமில்ல தாலேலோ

ஆண் :

ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர

வேற எதும் தேவ இல்ல தாலேலோ

ஆண் :

பள்ளத்துல்ல கால் இருந்தும்

பல்லக்குல்ல என் மவுசு

பஞ்சம் பசி பாக்கையிலும்

அள்ளி தரும் பூ மனசு

ஆண் :

பத்துதல ராவணனா

பாஞ்சு வரும் போர்முரசு

மெட்டெடுத்து பாடையிலே

நானும் கவி பேர்-அரசு

ஆண் :

பத்துதல ராவணனா

பாஞ்சு வரும் போர்முரசு

மெட்டெடுத்து பாடையிலே……….

Male :

Naadodi mannan

Naanpora paadhayillae

Ponaalae sedhamillae Thaalaeloo

Male :

Aathaava andha Aagasam kooda vara

Vera yeadhum thevai illa Thaalaeloo

Male :

Pallathila kaal irundhum

Pallakkula yen Mausu

Panjam passi paakayillum

Trending Now  Celebration of Varisu Song Lyrics | Varisu (2023)

Alli tharum poo manasu

Male :

Paththuthala raavanaanan

Paanju varum poarmurassu

Metteduthu paadayilae

Naanum kavi per-arasu

Male :

Thonnaiyila soru

Thottiyila neeru

Yenna nadandhaalum

Illa illa kanneeru

Male :

Nethiyila nooru

Natchathiram paaru

Vandha vali ponaa

Vambae illa munneru

Male :

Hey seema pooravum

Suththi varum kaataaru

Yenga ninnalum

Andha yedam en ooru

Male :

Saathi paarkatha Sanamae en kootu

Modhi parthalae Mudipen poli pottu

Male :

Konjam kidachaalum

Pangu vaikkum aalae

Kooda irunthaaalae

Ella naalum nannaale

Male :

Kuttu patta ezhai Kotaiyilae yeraa

Eppoluthum naamae Nippom nippom munnale

Male :

Paththu thala ravanan…aaaahhh

Male :

Naadodi mannan

Naanpora paadhayillae

Poanaale saedhamilae Thaalaeloo

Male :

Aathaava andha Aagasam kooda vara

Vera yeadhum thevai illa Thaalaeloo

Male :

Thaalaeloo…

Male :

Pallathila kaal irundhum

Pallakkula yen pousu

Panjam passi paakayillum

Alli tharum poo manasu

Male :

Paththuthala raavananaa Paanju varum poarmurassu

Metteduthu paadayilae Naanum kavi per-arasu

Male :

Paththuthala raavananaa

Paanju varum poarmurasu

Metteduthu paadayilaeeeehhhh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x