Naanga Vera Maari song lyrics:
Song Cast:
Movie | Valimai |
Song | Naanga Vera Maari |
Singer’s | Yuvan Shankar Raja, Anurag kulkarni |
Lyricist | Vignesh shivan |
Music | yuvan Shankar Raja (U1) |
Release year | August 2021 |
Naanga Vera Maari song lyrics in Tamil/English:
நாங்க வேற மாரி, வேற மாரி, வேற மாரி, வேற மாரி…
நாங்க வேற மாரி, வேற மாரி, வேற மாரி…
நாங்க வேற மாரி…
நாங்க வேற மாரி…
நாங்க வேற,
ஹே வேற, ஹே வேற, வேற, வேற, வேற…
எல்லா நாலுமே நல்ல நாளுதான்…
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்…
எல்லா ஊருமே நல்ல ஊருதான்…
எல்லா பயலும் நல்ல பயதான்…
மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ…
கூட இருக்கவன நட்பா நல்லா வச்சிக்கோ…
கால வாரம வாழ மட்டும் கத்துக்கோ…
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ…
தகதகனு மின்னலாம்…
தெனாவெட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாம…
வேலைய செஞ்சா…
ஹே கடகடனு ஏறலாம்…
வேற மாரி மாறலாம்…
வர முறைய மாத்தலாம்…
நல்லது செஞ்சா…
ஹே தகதகனு மின்னலாம்…
தெனா வெட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாம…
வேலைய செஞ்சா…
ஹே கடகடனு ஏறலாம்…
வேற மாரி மாறலாம்…
வரமுறைய மாத்தலாம்…
நல்லது செஞ்சா…
நாங்க வேற மாரி, வேற மாரி, வேற மாரி, வேற மாரி…
நாங்க வேற மாரி, வேற மாரி, வேற மாரி…
நாங்க வேற மாரி…
நாங்க வேற மாரி…
நாங்க வேற,
ஹே வேற, ஹே வேற, வேற, வேற, வேற…
வேற மாறி, நாங்க வேற மாரி…
ஏ வேற மாரி ஏ ஏ ஏ ஏ ஏ…
வாங்கிக்கோ வேற…
இந்தா இந்தா இந்தா…
இந்தா இந்தா இந்தா ஹே…
ஹே வேற மாரி, வேற மாரி…
ஹே உன் வீட்ட முதபாரு…
அட தானாவே…
சரியாகும் உன் ஊரு…
கருத்து சொல்ல நான்…
ஞானி இல்ல…
ஆனா எடுத்து சொன்ன…
எந்த தப்பும் இல்லை…
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க…
இன்னக்கி எறங்கி செதிக்கிடனும்…
உன் என்னத்த அழகா நீ அமச்சிக்கிட்டா…
எல்லாமே அழகாகும், சரியாகும்…
வாழு வாழ விடு…
அவளோதான் தத்துவம்…
அதுல கால விட்டா ஒடச்சிருவோம்…
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ…
கண்டு புடிச்சிட்டா…
தகதகனு மின்னலாம்…
தெனாவெட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாம…
வேலைய செஞ்சா…
ஹே கடகடனு ஏறலாம்…
வேற மாரி மாறலாம்…
வர முறைய மாத்தலாம்…
நல்லது செஞ்சா…
ஹே தகதகனு மின்னலாம்…
தெனாவெட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாம…
வேலைய செஞ்சா…
ஹே கடகடனு ஏறலாம்…
வேற மாரி மாறலாம்…
வரமுறைய மாத்தலாம்…
நல்லது செஞ்சா…
நாங்க வேற மாரி, வேற மாரி, வேற மாரி, வேற மாரி…
நாங்க வேற மாரி, வேற மாரி, வேற மாரி…
நாங்க வேற மாரி…
நாங்க வேற மாரி…
நாங்க வேற,
ஹே வேற, ஹே வேற, வேற, வேற, வேற…
வேற மாறி, நாங்க வேற மாரி…
ஏ வேற மாரி ஏ ஏ ஏ ஏ ஏ…
வாங்கிக்கோ வேற…
இந்தா இந்தா இந்தா…
இந்தா இந்தா இந்தா ஹே…
ஹே வேற மாரி, வேற மாரி…
முடிவு…..
Naanga Vera Maari, vera Maari, Vera Maari, vera Maari…
Naanga Vera Maari, Vera Maari, Vera Maari…
Naanga Vera Maari…
Naanga Vera Maari…
Naanga Vera, Hey vera, hey vera, vera, vera, vera…
Ella naalumey nalla naaluthan…
Ella neramum nalla neranthaan…
Ella oorumey namma ooruthaan…
Ella payalum nalla payathan…
Mela erukkavana nampa nalla kathukko…
Kooda erukkavana natpa nalla vachikko…
Kaala vaarama vaazha mattum kathukko…
Kaalathoda neeyum ooda othukko…
Thaga thaganu minnalam…
Thenavetta thullalaam…
Valavalanu pesama…
Velaya sencha…
Hey kadakadanu eralam…
Vera maari maaralam…
Varamuraya mathalam…
Nallathu sencha…
Hey thaga thaganu minnalam…
Thenavetta thullalaam…
Valavalanu pesama…
Velaya sencha…
Hey kadakadanu eralam…
Vera Maari maralam…
Varamuraya mathalam…
Nallathu sencha…
Naanga Vera Maari, vera Maari, Vera Maari, vera Maari…
Naanga Vera Maari, Vera Maari, Vera Maari…
Naanga Vera Maari…
Naanga Vera Maari…
Naanga Vera, Hey vera, hey vera, vera, vera, vera…
Vera Maari, naanga Vera Maari…
Ea vera Maari ea ea ea ea ea…
Vaangikko hey…
Entha entha entha…
Entha entha entha hey…
Entha…
Hey vera Maari, Vera Maari…
Hey un veetta mutha paaru…
Ada thaanavey…
Sariyagum un ooru…
Karuthu solla naan…
Gnani ella…
Aana eduthu sonna…
Entha thappum ellai…
Naalaikku nimmathiya nee erukka…
Ennakki erangi sethukidanum…
Un ennatha azhaga nee amachikkitta…
Ellamey azhagakum, sariyagum…
Vaazhu vaazha vidu…
Avalothaan thathuvam…
Adhula kaala vitta odachiruvom…
Kaala vaarama vaazha mattum kathukko…
Kandu pudichitta…
Thaga thaganu minnalam…
Thenavetta thullalaam…
Valavalanu pesama…
Velaya sencha…
Hey kadakadanu eralam…
Vera Maari maralam…
Vara muraya mathalam…
Nallathu sencha…
Hey thaga thaganu minnalam…
Thenavetta thullalaam…
Valavalanu pesama…
Velaya sencha…
Hey kadakadanu eralam…
Vera Maari maralam…
Varamuraya mathalam…
Nallathu sencha…
Naanga Vera Maari, vera Maari, Vera Maari, vera Maari…
Naanga Vera Maari, Vera Maari, Vera Maari…
Naanga Vera Maari…
Naanga Vera Maari…
Naanga Vera, Hey vera, hey vera, vera, vera, vera…
Vera Maari, naanga Vera Maari…
Ea vera Maari ea ea ea ea ea…
Vaangikko hey…
Entha entha entha…
Entha entha entha hey…
Entha…
Hey vera Maari, Vera Maari…
END…..
Song Details:
வலிமை என்பது வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். எச். வினோத் எழுதி இயக்கிய மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் ஆகியோரால் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பியின் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் அஜித்குமார், ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேய கும்மகொண்டா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், அதே நேரத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.