Madhil mel kadhal (2022)

Nenjorama Song Lyrics | madhil mel kadhal

Nenjorama song lyrics:

Song Details:

MovieMadhil mel kadhal
SongNenjorama
StarringMugen Rao, Divya Bharathi
SingerPradeep Kumar and Malvi Sundaresan
LyricistMohan Raja
Music DirectorNivas k prasanna
DirectorAnjana Alikhan
Release2022

Movie Image:

Nenjorama song lyrics (Tamil):

நெஞ்சோரமா நீ என்ன செய்யிற

மின்சாரமா என்ன தாக்கி போகுற

கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற

மென் சாரளா என்ன தொட்டு போகுற

உன்னோடு நான்

பேச பேச பேசும் நேரம் ஓடுதே

நிற்க்காமல் வேகமா உன் கண்களால்

இன்னும் நெருங்கி பழக சொல்லி ஏங்குதே

என் நெஞ்சம் அதிகமாய்

ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய்

நெஞ்சோரமா நீ என்ன செய்யிற

மின்சாரமா என்ன தாக்கி போகுற

கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற

மென் சாரளா என்ன தொட்டு போகுற

என்ன தொட்டு போகுற

என்ன தோட்டு போகுற

யாரயோ பார்ப்பதால்

என்ன பார்க்கையில் வெட்கம் காட்டுற

ஜாடயே வீசியே

நானும் பேசயில் கோபம் காட்டுற

என்னவோ செய்கிற நெஞ்சையே கொய்கிற

கூடவே என்னயும் கூட்டி போகுற

கூர்மையா பார்த்து தான் கூரு போடுற

உன் பார்வையால் என்ன கட்டி போடுற

உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற

தொடாமலே நீ தீய மூட்டுற

விடாமலே என்ன நீயும் தேடுற

இப்போதெல்லாம்

உன் கூட கூட சேர்ந்து போக ஆவலா

என் கால்கள் ஏங்குதே என் ஆனதோ

உந்தன் பேரை கேட்கும் நேரம் துள்ளலா

என் கண்கள் திரும்புதே

கூப்பிடும் தூரத்தில்

வாழ தோணுதே

Nenjorama song lyrics (English):

Nenjorama nee enna seiyira

Minsarama enna thaakki pogura

Kannorama nee konjam paakura

Men sarala enna thottu pogura

Unnodu naan

Pesa pesa pesum neram odudhey

Nirkkaamal vegamaa un kangalaal

Innum nerungi pazhaga solli yenguthey

En nenjam adhigamaai

Aayiram minnalaai pesi pogiraai

Nenjorama nee enna seiyiraa

Minsarama enna thaakki pogura

Kannorama nee konjam paakkura

Men sarala enna thottu pogura

Enna thottu pogura

Enna thottu pogura

Yaarayo paarpadhaal

Enna paarkaiyil vetkam kaatturaa

Jaadaye veesiye

Naanum pesayil kobam kaattura

ennavo seigiraa nenjaiye koigira

Trending Now  Bimbilikki Pilaapi (Eh unna thaandi paathen) Song Lyrics | Prince (2022)

Koodave ennayum kootti pogura

Koormaya paarthu than kooru podura

Un paarvaiyal enna katti podura

Unnodu dhaan kannu kootti pogura

Thodamale nee theeya moottura

Vidamale enna neeyum thedura

Ippothellam

Un kooda kooda sernthu poga aavalaa

En kaalgal yenguthey en aanatho

Unthan perai ketkum neram thullalaa

En kangal thirumbuthey

Kooppidum dhoorathil

Vaazha thonudhey