Sillunu Oru Kaadhal (சில்லுனு ஒரு காதல) Sillunu Oru Kaadhal (சில்லுனு ஒரு காதல்)

Newyork Nagaram Song Lyrics – Sillunu Oru Kaadhal

Newyork Nagaram Song Lyrics:

Newyork Nagaram video song

Song Cast:

MovieSillunu Oru Kaadhal
Song TitleNewyork Nagaram
Singer’sNaresh Iyer, Shreya Ghoshal, A.R.Rahman
LyricistVaali
MusicA.R.Rahman
Year2006

Newyork Nagaram Song Lyrics in Tamil/English:

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது…

கப்பல் இறங்கியே காற்றும் கரையும் நடந்தது…

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்…

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ…

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது…

கப்பல் இறங்கியே காற்றும் கரையும் நடந்தது…

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்…

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ…

பேச்செல்லாம் தாலாட்டு போல…

என்னை உறங்க வைக்க நீ இல்லை…

தினமும் ஒரு முத்தம் தந்து…

காலை காஃபி கொடுக்க நீ இல்லை…

விழியில் விழும் தூசி தன்னை…

அவள் எடுக்க நீ இங்கு இல்லை…

மனதில் எழும் குழப்பம் தன்னை…

தீர்க்க நீ இங்கு இல்லை…

நான் இங்கே நீயும் அங்கே…

இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ…

வான் இங்கே நீலம் அங்கே…

இந்த உவமைக்கு இருவரும் விவேகமானதேனோ…

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது…

நாட்குறிப்பில் நூறு தடவை…

உந்தன் பெயரை எழுதும் என் பேனா…

எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும்…

ஆனதென்ன தேனா…

சில்லென்று பூமி இருந்தும்…

இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதோ…

வா அன்பே நீயும் வந்தால்…

செந்தனல் கூட பனிக்கட்டி போல மாறுதே…

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது…

கப்பல் இறங்கியே காற்றும் கரையும் நடந்தது…

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்…

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ…

முடிவு…..

Newyork Nagaram Urangum Neram…

Thanimai adarnthathu paniyum padarnthathu…

Kappal erankiyea kaatrum karaiyum nadanthathu…

Naangu kannadi suvarkalukkulley naanum meluguvarthiyum…

Thanimai tanimaiyo kodumai kodumaiyo…

Newyork Nagaram Urangum Neram…

Thanimai adarnthathu paniyum padarnthathu…

Naangu kannadi suvarkalukkulley naanum meluguvarthiyum…

Thanimai tanimaiyo kodumai kodumaiyo…

Pechellam thaalattu pola…

Ennai uranga vaikka nee ellai…

Thinamum oru mutham thandhu…

Kaalai coffee kodukka nee ellai…

Vizhiyil vizhum thoosi thannai…

Trending Now  Munbe Vaa Song Lyrics - Sillunu Oru Kaadhal

Aval edukka nee engu ellai…

Manadhil elum kulappam thannai…

Theerkka nee engu ellai…

Naan enge neeyum ange…

Entha thanimayil nimishangal varushamanatheno…

Vaan enge neelam ange…

Entha uvamaikku eruvarum vivekamanatheno…

Newyork Nagaram Urangum Neram…

Thanimai adarnthathu paniyum padarnthathu…

Naatkurippil nooru thadavai…

Undhan peyarai eludhum en pena…

Eluthiyathum erummpu moikka peyarum…

Anathenna thena…

Sillendru boomi erunthum…

Entha tharunathil kulirkaalam kodai aanatho…

Vaa anbe neeyum vanthaal…

Senthanal kooda panikkatti pola maaruthey…

Newyork Nagaram Urangum Neram…

Thanimai adarnthathu paniyum padarnthathu…

Kappal erankiyea kaatrum karaiyum nadanthathu…

Naangu kannadi suvarkalukkulley naanum meluguvarthiyum…

Thanimai tanimaiyo kodumai kodumaiya…

END…..

Note:

Sillunu Oru Kaadhal is a 2006 Indian Tamil romantic drama film written and directed by N. Krishna. It starred Suriya, Jyothika and Bhumika in pivotal roles, while Shriya Sharma, Sukanya, Vadivelu and Santhanam played other pivotal roles. The film’s score and soundtrack were composed by A. R. Rahman, with lyrics by the Indian poet Vaali.