No No No No Tamil Song Lyrics, Sivaangi album song lyrics
Album

No No No No Tamil Song Lyrics | K.sivaangi | Karthik Devaraj

No No No No Tamil Song Lyrics:

No No No No Video Song

Song Cast:

AlbumNo No No No
LyricistHK Ravoofa
Singer’sShivangi, k.j.iyenar, Karthik Devaraj
Music Directorkarthik Devaraj
ReleaseNovember 2021

Album Image:

No No No No Tamil Song Lyrics, Sivaangi album song lyrics

No No No No Tamil/English Song Lyrics:

நோ நோ நோ நோ நோ நோ நோ

ஹேட் தக்ட்ஸ் வீணோ வீணோ

நோ நோ நோ நோ நோ நோ நோ

டோன்ட் எவர் பீ ஏனோதானோ

நோ நோ நோ நோ நோ நோ நோ

ஹேட் தக்ட்ஸ் வீணோ வீணோ

நோ நோ நோ நோ நோ நோ நோ

லைப் ஏ கிரேசி தானோ

ஹே சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம் செய்து தான் செல்வோமே

சில சேஸி குறும்புங்கெல்லாம் கூடி நாம் செய்வோமே

எங்க பப்பரப்பா நடைய ஃபேஷன்னு சொல்வோமே

கொஞ்சம் கிளிஞ்சளான உடைய ஸ்டைல் ஆக்குவோமே

சில சில்மிஷம் சிம்பிளா செஞ்சு வாழ்வோம்

சின்ன சிரிப்பிலே சில்லறைய ஸ்பெல் பண்ணி ஆள்வோம்

குயின் ஆகவே ஓர்ல்டையே

ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்

கம் மை ராசாத்தி

ஹே சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம் செய்து தான் செல்வோமே

சில சேஸி குறும்புங்கெல்லாம் கூடி நாம் செய்வோமே

நோ நோ நோ நோ நோ நோ நோ

ஹேட் தக்ட்ஸ் வீணோ வீணோ

நோ நோ நோ நோ நோ நோ நோ

டோன்ட் எவர் பீ ஏனோதானோ

லைப்னா பெயினும் இருக்கும்

எல்லாத்தையும் சிரிப்பில மாறப்போம்

சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம்

புரிஞ்சுக்கிட்டா நோ வருத்தம்

கொஞ்சம் அடம் புடிப்போம்

கொஞ்சம் அரட்டை யும் அடிப்போம்

கொஞ்சம் சிறகடிப்போம்

தடைகள் எல்லாம் கடப்போம்

குறுகுறுவென கண்களில் கனவுகள் சுமந்திடும் கவிதைகள் நாம்தானே

குயின் ஆகவே ஓர்ல்டையே ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்

கம் மை ராசாத்தி

ஹே ராசாத்தி கொஞ்சம் கிறுக்குத்தனமும் கிட்ட இருக்கு

அடியாத்தி மாத்திக்காத

உந்தன் நேச்சர் எதுக்கும்

பெண் என்றால் கட்டுகோப்பா

அடங்கி நடக்க வேண்டுமென்று

வடிவமைத்த நேரம்

இங்கு மாறி போச்சு

உனக்கு பிடித்தபடி நீ நீயாக நடந்து சிறப்பாக சந்தோஷமா

கூடி ஆடி பேசி பழகி இருந்திடுங்க

தத்துவம் எதுக்கு

குறை சொல்லுபவரை ஒதுக்கு

Trending Now  Tum Tum Song Lyrics | Enemy | Tamil Song Lyrics

கொஞ்சம் குழந்தை தனம் இருக்கு

இதிலே மாற்றங்கள் தேவையில்லை

அதுதான் சிறப்பு

புன்னகை இருக்கு

அது போதுமம்மா நமக்கு

வெட்டி வார்த்தைகள் எதுக்கு

என் ராசாத்தி ராணி போல

வாழ்ந்திடம்மா என்றைக்கும்

ஹே சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம் செய்து தான் செல்வோமே

சில சேஸி குறும்புங்கெல்லாம் கூடி நாம் செய்வோமே

எங்க பப்பரப்பா நடைய

ஃபேஷன்னு சொல்வோமே

கொஞ்சம் கிளிஞ்சளான உடைய ஸ்டைல் ஆக்குவோமே

சில சில்மிஷம்

சிம்பிளா செஞ்சு வாழ்வோம்

சின்ன சிரிப்பிலே

சில்லறைய ஸ்பெல் பண்ணி ஆள்வோம்

குயின் ஆகவே ஓர்ல்டையே

ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்

கம் மை ராசாத்தி

கொஞ்சம் மஜாவா முடிக்கலாமா

ஏ ராசாத்தி ராசாத்தி

ஏ ராசாத்தி ராசாத்தி

ஏ ராசாத்தி ராசாத்தி

ஏ ராசாத்தி ராசாத்தி

ஏ ராசாத்தி ராசாத்தி

நோ நோ நோ நோ

No No No No No No No

Hate Thought Veeno Veeno

No No No No No No No

Don’t Ever Be Yenothaano

No No No No No No No

Hate Thought Veeno Veeno

No No No No No No No

Life-Eh Crazy Thaano

Hey Chinna Chinna Settaingellaam Seithu Thaan Selvome

Sila Cheesy Kurumbungellaam Koodi Naam Seivome

Enga Papparappaa Nadaiya Fashion Nu Solvome

Konjam Kilinjalaana Udaiye Style Aakkuvome

Sila Silmisham Simple Ah Senju Vaazhvom

Chinna Sirippile Sillaraiya Spell Panni Aalvom

Queen Aagave World-Aye

Roll Panni Vaazhndhu Paarppom

Come My Raasaathi

Hey Chinna Chinna Settaingellaam

Seithu Thaan Selvome

Sila Cheesy Krumbungellaam

Koodi Naam Seivome

No No No No No No No

Hate Thought Veeno Veeno

No No No No No No No

Don’t Ever Be Yenothaano

Lifena Painum Irukkum

Ellaatheyum Sirippila Marappom

Sirippukkul Aayiram Artham

Purinjukkittaa No Varutham

Konjam Adam Pudippom

Konjam Arattaiyum Adippom

Konjam Siragadippom

Thadaikal Ellaam Kadappom

Kuru Kuruvena Kangalil

Kanavugal Sumandhidum

Kavithaikal Naam Thaane

Queen Aagave Worldaye Roll Panni Vaazhndhu Paarppom

Trending Now  Orasaadha song lyrics | 7Up madras Gig | Vivek-Mervin

Come My Raasaathi

Hey Raasaathi Konjam Kirukkuthanamum Kitta Irukku

Adi Yaathi Madhikaatha Unthan Nature Ethukkum

Pen Endraal Kattukkopaa

Adangi Nadakka Vendumendru

Vadivamaitha Neram Ingu Maari Pochu

Unakku Pidithapadi Nee Neeyaga Nadanthu

Sirappaga Santhosama Koodi Aadi Pesi Pazhagi Irunthidunga

Thaththuvam Ethukku

Kurai Sollupavara Othukku

Konjam Kuzhanthai Thanam Irukku

Ithile Maattrangal Thevai Illai

Athu Thaan Sirappu

Punnagai Irukku

Athu Podhumamma Namakku

Vetti Varthaigal Ethukku

En Raasaathi Raani Pola Vazhnthidamma Endraikkum

Hey Chinna Chinna Settaingellaam Seithu Thaan Selvome

Sila Cheesy Krumbungellaam Koodi Naam Seivome

Enga Papparappaa Nadaiya Fashion Nu Solvome

Konjam Kilinjalaana Udaiye Style Aakkuvome

Sila Silmisham Simple Ah Senju Vaazhvom

Chinna Sirippile Sillaraiya Spell Panni Aalvom

Queen Aagave World-Aye

Roll Panni Vaazhndhu Paarppom

Come My Raasaathi

Konjam Majavaa Mudippomaa

Aeh Raasaathi Raasaathi

Aeh Raasaathi Raasaathi

Aeh Raasaathi Raasaathi

Aeh Raasaathi Raasaathi

Aeh Raasaathi Raasaathi

No No No No

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x