Azhagi (அழகி)

Oliyile Therivadhu Devadhaya song lyrics – Azhagi

oliyile therivadhu devadhaya song lyrics:

Oliyelea therivadhu nee ellayaa video song

Song Cast:

MovieAzagi
Song TitleOliyile Therivadhu Devadhaya
Singer’sKarthik, Bhavatharini
LyricistIlayaraja
MusicIlayaraja
Year2001

Oliyile Therivadhu Devadhaya song lyrics in Tamil/English:

ஒளியிலே தெரிவது தேவதையா…
ஒளியிலே தெரிவது தேவதையா…
உயிரிலே கலந்தது நீ இல்லையா…
இது நெசமா நெச மில்லையா…
உன் நினவுக்கு தெரியலையா…
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா…
ஒளியிலே தெரிவது தேவதையா…
தேவதையா தேவதையா…
சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே…
நடப்பது என்னென்ன…
கோயில் மணிய யாரு அடிக்கிறா…
தூங்கா விளக்க யாரு ஏத்துறா…
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்…
ஒளியிலே தெரிவது தேவதையா…
நீ இல்லையா நீ இல்லையா…
புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு…
குளிக்குது மஞ்சளிலே…
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே…
அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தெரியும் எழுதி வச்சது…
எழுதியது படிச்சாலும் எதுவும் புரியல…
ஒளியிலே தெரிவது தேவதையா…
உயிரிலே கலந்தது நீ இல்லையா…
இது நெசமா நெச மில்லையா…
உன் நினவுக்கு தெரியலையா…
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா…
தேவதையா தேவதையா…

முடிவு…..

oliyile therivadhu devadhaya…
oliyile therivadhu devadhaya…
Uyiriley kalandhathu nee ellayaa…
Edhu nesama nesa millayaa…
Un ninavukku theriyalayaa…
Kanaviley nadakkutha kankalum kaankiratha kaankiratha…
oliyile therivadhu devadhaya…
Thevathayaa thevathayaa…
Chinna manasukku velangavillaye…
Nadappathu ennanna…
Enna enniyum puriyavillaye…
Nadanthathu ennenna…
Koyil maniya yaaru adikkira…
Thoonga vilakka yaaru eaathura…
Oru podhum anayaama nintru oliranum…
oliyile therivadhu devadhaya…
Nee ellayaa nee ellayaa…
Putham puthiyathor ponnu silai onnu…
Kulikkuthu manjaliley…
Poova pola oor Chinna meniyum kalanthathu poovukkulley…
Ariyaa vayasu kelvi eluppudhu…
Nadantha theriyum eluthi vachathu…
Eluthiyatha padichalum edhuvum puriyala…
oliyile therivadhu devadhaya…
Uyiriley kalandhathu nee ellayaa…
Edhu nesama nesa millayaa…
Un ninavukku theriyalayaa…
Kanaviley nadakkutha kankalum kaankiratha kaankiratha…
Thevathayaa thevathayaa…

END…..

Note:

அழகி என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும்.இது தங்கர் பச்சன் இயக்கிய “கல்வெட்டுகல்” என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் பார்த்திபன், நந்திதா தாஸ் மற்றும் தேவயானி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் ஸ்கோர் மற்றும் ஒலிப்பதிவு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் லெத்தா மனசுலு (2004) என மறுபெயரிடப்பட்டது.