Pushpa (புஷ்பா)

Oo Solriya Mama Oo Oo Solriya Mama Song Lyrics | Pushpa – The Rise

Oo Solriya Mama Oo Oo Solriya Mama Song Lyrics:

Oo Solria Mama Oo Oo Solria Mama Lyrics from Pushpa – The Rise Tamil Movie composed by Devi Sri Prasad and sung by Andrea Jeremiah. Viveka wrote the lyrics for O Solria Mama.

Oo Solriya Mama Oo Oo Solriya Mama song lyrics

Song Details:

MoviePushpa – The Rise
SongOo Solriya Mama Oo Oo Solriya Mama
StarringAllu Arjun, Fahadh faasil, Rashmika mandana
SingerAndrea Jeremiah
LyricistViveka
Music DirectorDevi Sri Prasad
DirectorSukumar
ReleaseDecember 2021

Movie Image:

Pushpa movie, Oo Solriya Mama Oo Oo Solriya Mama Song Lyrics

Oo Solriya Mama Oo Oo Solriya Mama Song Lyrics in Tamil and English:

சேல, சேல, சேல கட்னா

குறு, குறு குறுன்னு பாப்பாங்க

குட்ட, குட்ட gown’ah போட்டா

குறுக்கா மறுக்கா பாப்பாங்க

சேல blouse’oh

சின்ன gown’oh

dress’uல ஒன்னும் இல்லைங்க

ஆச வந்தா சுத்தி, சுத்தி

அலையா அலையும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

Colour’ah இருக்கும் பொண்ண பார்த்தா

கணக்கு பண்ண துடிப்பாங்க

கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா

கலையா இருக்குன்னு சொல்வாங்க

Colour’oh கருப்போ மாநிறமோ

நெறத்துல ஒன்னும் இல்லைங்க

சீனி சக்கரை கட்டிய சுத்தி

எறும்பா திரியும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

Hey, ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

நெட்டையாக வளந்த பொண்ண

நிமிந்து, நிமிந்து பாப்பாங்க

குட்டையாக இருக்கும் பொண்ண

குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ

திட்டம் எல்லாம் ஒன்னுங்க

தேகம் எல்லாம் மோகம் முத்தி

திருட ஏங்கும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா…மாமா

ஊ ஊ சொல்றியா…மாமா

Hey, ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

கொழுக்க முழுக்க வளந்த பொண்ண

கும்முன்னு இருக்கு சொல்வாங்க

குச்சி ஒடம்புகாரி வந்தா

கச்சிதமுன்னு வழிவாங்க

கொழு, கொழு உடம்போ

குச்சி உடம்போ

size’ல ஒன்னும் இல்லைங்க‌

அல்வா மாதிரி அழக சுத்தி

அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

Trending Now  Thala Kodhum Song Lyrics | Jai Bhim

Hey, ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

பெரிய, பெரிய மனுஷன்னின்னு

ஒரு சிலர் இங்கே வருவாங்க

ஒழுக்கமுன்னா நானேதான்னு

ஒளறி சிலருதிரிவாங்க

ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்

வெளிய போடும் வேஷம்ங்க

வெளக்க அணைச்சா

போதும் எல்லாம்

ஹ்ம்ம்,ஹ்ம்ம்,ஹ்ம்ம், ஹ்ம்ம்

வெளக்க அணைச்சா போதும் எல்லாம்

வெளக்குமாறும் ஒன்னுதாங்க

ஊம் சொல்றியா…மாமா

ஊஹீம் சொல்றியா…மாமா

ஊம் சொல்வோமே…பாப்பா

ஊஹும் சொல்வோமா…பாப்பா

ஊம் சொல்றியா…மாமா

ஊஹூம் சொல்றியா…மாமா

ஊம் சொல்வோமே…பாப்பா

ஊஹூம் சொல்வோமா…பாப்பா

ஊ சொல்றியா…மாமா

ஊ-ஊ சொல்றியா…மாமா

Sela sela Sela katna

Kuru kuru kurunu paappaanga

Kutta kutta gown-ah potta

Kurukka marukka paappaanga

Sela blouse-oh chinna gown-oh

Dressula onnum illainga

Aasa vandha suththi suththi

Alayaa alayum aambala budhthi

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Colour-ah irukkum ponna paarththa

Kanakku panna thudippaanga

Karuppa irukkum ponna paarththa

Kalaiya irukkunu sollvanga

Colour-o karuppo maaniramoo

Nerathula onnum illainga

Seenai sakkara kattiya suththi

Yerumbha thiriyum aambala budhthi

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Nettaiyaaga valandha ponna

Nimindhu nimindhu paappanga

Kuttaiyaaga irukkum ponna

Kuninju valanju paappanga

Netta ponno kutta ponno

Thittam ellam onnunga

Degam yellam mogam muththi

Thiruda yengum aambala budhthi

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Kozhukka mozhukka valantha ponna

Gummunu irukku solvaanga

Kuchi odambu kaari vandha

Kachidhamamunnu vazhivaanga

Kozhu kozhu odambo kuchchi odambo

Size-la onnum illainga

Alwa madhiri Azhaga suththi

Alla thudikkum Aaambala budhthi

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Periya periya manushannnu

Oru silar inga varuvaanga

Ozhukammuna naane dhaanu

Olari‌ Silaru thireevaanga

Ozhuka seelan osantha manishan

Veliya podum veshamga

Velakka anachaa podhum yellam

hmm hmm hmm hmm

Trending Now  வாத்தி கம்மிங் | Vaathi coming song lyrics

Velakka anachaa podhum yellam

Velakkumaarum onnuthaanga

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Oo solvomey paapa

Oo Oo sollvoma paapa

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama

Oo solvomey…paapa

Oo Oo sollvoma paapa

Oo Solriya Mama

Oo Oo Solriya Mama