Oru maina maina kuruvi Song Lyrics | Uzhaippali
Oru maina maina kuruvi Song Lyrics:
Song Cast:
Movie | Uzhippali |
Song | Oru maina maina kuruvi |
Singer’s | K.S.Chithra, Mano |
Lyricist | Vaali |
Starring | Rajinikanth, Roja |
Music | ilayaraja |
Release | June 1993 |
Oru maina maina kuruvi Song Lyrics in Tamil/English:
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது
ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்
மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில்
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில்
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது
ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்
மேல் நாட்டில் பெண்களிடம்
பார்க்காத சங்கதியை
கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
அதை பாராட்டி
பாட்டு எழுது
பாவாடை கட்டி கொண்ட
பாலாடை போலிருக்க
போராடும் இந்த மனது
இது பொல்லாத காளை வயது
சின்ன பூச்சரமே
ஒட்டிக்கோ கட்டிக்கோ
என்னை சேர்த்து
இன்னும் தேவை என்றால்
ஒத்துக்கோ கத்துக்கோ
என்னை சேர்த்து
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது
ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்
ஏதேனும் வேணும் என்றால்
காதோரம் மெல்ல கடி
ஏராளம் அள்ளித் தருவேன்
அது போதாமல் மீண்டும் வருவேன்
நான் தானே நீச்சல் குளம்
நாள்தோறும் நீயும் வந்து
ஓயாமல் நீச்சல் பழகு
அடி தாங்காது உந்தன் அழகு
அன்பு காயமெல்லாம்
இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்
அன்பின் நேரம் எல்லாம்
இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது
ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்
மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில்
ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள்
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது
ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்
Oru maina maina kuruvi
Manasara paaduthu
Maayangal kaattuthu
Hoi hoi
Adhu naisa naisa thaluvi
Nadhi pola aaduthu
Jodiyai kooduthu
Hoi hoi
Mella kadhalikka
Enkengo suttri thaan
Vandha maangal
Mannan poonkulathil
Ontralla rendalla
Vanna meengal
Mella kadhalikka
Enkengo suttri thaan
Vandha maangal
Mannan poonkulathil
Ontralla rendalla
Vanna meengal
Oru maina maina kuruvi
Manasara paaduthu
Maayangal kaattuthu
Hoi hoi
Adhu naisa naisa thaluvi
Nadhi pola aaduthu
Jodiyai kooduthu
Hoi hoi
Melnaattil penkalidam
Paarkkatha sangathiyai
Keelnaattil paarkkum pozhuthuAdhai paaraatti
Paattu ezhuthu
Paavadai katti konda
Paaladai polirukka
Poradum entha manathu
Edhu pollatha kaalai vayathu
Chinna poocharamey
Ottikko kattikko
Ennai serthu
Ennum thevai endral othukko
Kathukko ennai serthu
Oru maina maina kuruvi
Manasara paaduthu
Maayangal kaattuthu
Hoi hoi
Adhu naisa naisa thaluvi
Nadhi pola aaduthu
Jodiyai kooduthu
Hoi hoi
Edhenum venum entral
Kaathoram mella kadi
Eraalam alli tharuven
Athu pothamal meendum varuven
Naan thaane neechal kulam
Naalthorum neeyum vandhu
Ooyamal neechal palagu
Adi thaangathu undhal azhagu
Anbu kaayamellam
Entraikkum entraikkum enbamaakum
Anbin neram ellam
Esdam pol kattathaan
Entha thegam
Oru maina maina kuruvi
Manasara paaduthu
Maayangal kaattuthu
Hoi hoi
Adhu naisa naisa thaluvi
Nadhi pola aaduthu
Jodiyai kooduthu
Hoi hoi
Mella kadhalikka
Enkengo suttri thaan
Vandha maangal
Mannan poonkulathil
Ontralla rendalla
Vanna meengal
Mella kadhalikka
Enkengo suttri thaan
Vandha maangal
Mannan poonkulathil
Ontralla rendall
Vanna meengal
Oru maina maina kuruvi
Manasara paaduthu
Maayangal kaattuthu
Hoi hoi
Adhu naisa naisa thaluvi
Nadhi pola aaduthu
Jodiyai kooduthu
Hoi hoi
Movie Details:
உழைப்பாளி 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம்.பி.வாசு எழுதி இயக்கியுள்ளார். இதில் ரஜினிகாந்த் மற்றும் ரோஜா நடிக்கின்றனர். இந்த படம் 24 ஜூன் 1993 அன்று வெளியிடப்பட்டது மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது.