Aadukalam (ஆடுகளம்)

Otha sollala song lyrics in Tamil/English – Aadukalam

Otha sollala song lyrics:

Otha Sollala video song

Song cast:

MovieAadukalam
Song TitleOtha sollala
Singer’sVelmurugan
LyricistSnegan
MusicG.v.prakash kumar
Year2010

Otha sollala song lyrics in Tamil/English:

ஹே ஒத்த சொல்லால…
என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா…
ரெட்ட கண்ணால…
என்ன திண்ணாடா…
பச்ச தண்ணி போல்…
அட சொம்புகுள்ள ஊத்தி வச்சு…
நித்தம் குடிச்சு…
என்ன கொண்ணாடா…
ஏ பொட்ட காட்டுல…
ஆ.லங்கட்டி மழ பேஞ்சு…
ஆறு ஒன்னு…
ஓடுறத பாரு…
அட பட்டாம்பூச்சி தான்…
என் சட்டையில ஒட்டிக்கிச்சு…
பட்டாசு போல நா வெடிச்சேன்…
முட்ட கண்ணால…
என் மூச்செடுத்து பொனவதான்…
தொட்ட பின்னால…
ஏதோ ஆனேன்டா…
என் பவுடர் டப்பா தீந்து போனது…
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது…
நான் குப்புறக்க படுத்து கெடந்தேன்…
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே…
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே…
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே…
ஹே ஒத்த சொல்லால…
என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா…
ரெட்ட கண்ணால…
என்ன திண்ணாடா…
பச்ச தண்ணி போல்…
அட சொம்புகுள்ள ஊத்தி வச்சு…
நித்தம் குடிச்சு…
என்ன கொன்னாடா…
ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான்…
அவ கண்ணழக பாத்து போங்கடா…
அட கட்டு சோறு கட்டி வந்துதான்…
அவ கழுத்தழக பாத்து போங்கடா…
கத்தாழ பழச் சிவப்பு…
முத்தான இளஞ் சிரிப்பு…
வத்தாத அவ இடுப்பு…
நா கிறுக்கானேன்…
ஹே ஒத்த சொல்லால…
என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா…
ரெட்ட கண்ணால…
என்ன திண்ணாடா…
பச்ச தண்ணி போல்…
அட சொம்புகுள்ள ஊத்தி வச்சு…
நித்தம் குடிச்சு…
என்ன கொன்னாடா…
அட ரேஷன் கார்டில் பெர ஏத்துவேன்…
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்…
ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்…
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்…
பொண்ணு கருப்பட்டி…
கண்ணு தீப்பெட்டி…
மெண்ணு திண்ணாலே…
என்ன ஒரு வாட்டி…
ஹே ஒத்த சொல்லால…
என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா…
ரெட்ட கண்ணால…
என்ன திண்ணாடா…
பச்ச தண்ணி போல்…
அட சொம்புகுள்ள ஊத்தி வச்சு…
நித்தம் குடிச்சு…
என்ன கொன்னாடா…
ஏ பொட்ட காட்டுல…
ஆ‌.லங்கட்டி மழ பேஞ்சு…
ஆறு ஒன்னு…
ஓடுறத பாரு…
அட பட்டாம்பூச்சி தான்…
என் சட்டையில ஒட்டிக்கிச்சு…
பட்டாசு போல…
நா வெடிச்சேன்…
முட்ட கண்ணால…
என் மூச்செடுத்து பொனவதான்…
தொட்ட பின்னால…
ஏதோ ஆனேன்டா….

Trending Now  Para para para paravai ondru song lyrics in Tamil | Neerparavai

முடிவு…..

Hey… Otha sollala…
En usureduthu vachukitta…
Retta kannala…
Enna thinnada…
Pacha thanni pol…
Ada sompukulla oothivachu…
Nitham kudichu…
Enna konnaada…
Ea potta kaattula…
Aa langkatti mala penchu…
Aaru onnu ooturadha paaru…
Ada pattampoochi thaan…
En sattayila ottikichu…
Pattasu pola naa vedichen…
Mutta kannala…
En moocheduthu ponavathan…
Thotta pinnala…
Etho aanenda…
En powder dappa theendhu ponadhu…
Antha kannadiyum kaduppu aanadhu…
Naan kuppurakka paduthu kedanthen…
Enna kuthira mela eathi vittaye…
Onnum sollama usura thottaye…
Manasa enikka vacha seeni mittaye…
Hey… Otha sollala…
En usureduthu vachukitta…
Retta kannala…
Enna thinnada…
Pacha thanni pol…
Ada sompukulla oothivachu…
Nitham kudichu…
Enna konnada…
Ea katta vandi katti vanthu thaan…
Ava kannalaga paathu pongada…
Ada kattu soru katti vanthu thaan…
Ava kaluthalaga paathu pongada…
Kathaala pazha sivappu…
Muthana elanchivappu…
Vaththatha ava eduppu…
Naa kirukkanen…
Hey… Otha sollala…
En usureduthu vachukitta…
Retta kannala…
Enna thinnada…
Pacha thanni pol…
Ada sompukulla oothivachu…
Nitham kudichu…
Enna konnada…
Ada ration cardil pera eathuven…
Oru naal kurichu thattu maathuven…
Hey…oorukkellam sethi solluven…
Ava kaathil mattum meethi solluven…
Ponnu karuppatti…
Kannu theeppetti…
Mennu thinnaley…
Enna oru vaatti…
Hey…otha sollala…
En usureduthu vachukitta…
Retta kannala…
Enna thinnada…
Pacha thanni pol…
Ada sompukulla oothivachu…
Nitham kudichu…
Enna konnada…
Ea potta kaattula…
Aa langkatti mala penchu…
Aaru onnu ooturadha paaru…
Ada pattampoochi thaan…
En sattayila ottikichu…
Pattasu pola naa vedichen…
Mutta kannala…
En moocheduthu ponavathan…
Thotta pinnala…
Edho aanenda…

END…..

Note:

Aadukalam is a 2011 Indian Tamil-language action drama film written and directed by Vetrimaran. The film stars Dhanush and Taapsee Pannu in the lead roles with Kishore, V. I. S. Jayapalan, Naren, and Murugadoss play supporting roles.

Story:

Pettaikaaran has an impeccable track record of successes in rooster fights. However, when one of his aides, Karuppu, does not follow his instructions in a fight, it creates enmity between them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
%d