Veera Thirumagan

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் | Paadatha paattellam song lyrics

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் | Paadatha paattellam song lyrics:

Paadatha paattellam video song

Paadatha Paattellam Song Cast:

MovieVeera Thirumagan
Song TitlePaadatha paattellam
Singer’sP.B.Sreenivas, S.janaki
MusicM.S.Viswanathan, Ramamoorthy
LyricistKannadasan

Paadatha Paattellam Song lyrics in Tamil/English:

Paadatha paattellam paada vanthaal…

Kaanatha kankalai kaana vanthal…

Pesatha mozhiyellam pesa vanthal…

Pen paavai nenjile aada vanthaal…

Paadatha paattellam paada vanthen…

Kaanatha kankalai kaana vanthen…

Pesatha mozhiyellam pesa vanthen…

Un aasai nenjile aala vanthen…

Un aasai nenjile aada vanthen…

Music…

Meladai thentralil ha ha ha…

Poo vaadai vanthathey m m m…

Meladai thentralil ha ha ha…

Poo vaadai vanthathey m m m…

Kaiyyodu valaiyalum jal jal jal…

Kannodu pesava sol sol sol…

Paadatha paattellam paada vanthen…

Paada vanthen…

Kaanatha kankalai kaana vanthen…

Kaana vanthen…

Pesatha mozhiyellam pesa vanthen…

Un aasai nenjile aada vanthen…

Un aasai nenjile aada vanthen…

Nilaviley nilaviley Sethi vanthathey…

Uraviley uraviley aasai vanthatha…

Nilaviley nilaviley Sethi vanthathey…

Uraviley uraviley aasai vanthathey…

Maraiveley maraiveley aadalakuma…

Arukiley arukiley arukiley vanthu pesava…

Paadatha paattellam paada vanthaal…

Paada vanthaal…

Kaanatha kankalai kaana vanthen…

Kaana vanthen…

Pesatha mozhiyellam pesa vanthal…

Un aasai nenjile aada vanthen…

Un aasai nenjile aada vanthen…

END…..

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்…

காணாத கண்களை காண வந்தால்…

பேசாத மொழியெல்லாம் பேச வந்தால்…

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தால்…

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்…

காணாத கண்களை காண வந்தேன்…

பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்…

உன் ஆசை நெஞ்சிலே ஆள வந்தேன்…

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

Music…

மேலாடை தென்றலில் ஹா ஹா ஹா…

பூ வாடை வந்ததே ம் ம் ம்…

மேலாடை தென்றலில் ஹா ஹா ஹா…

பூ வாடை வந்ததே ம் ம் ம்…

கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்…

கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்…

Trending Now  Vaa vennila song lyrics | Mella Thiranthathu kadhavu

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்…

பாட வந்தேன்…

காணாத கண்களை காண வந்தேன்…

காண வந்தேன்…

பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்…

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

நிலவிலே நிலவிலே சேதி வந்ததே…

உறவிலே உறவிலே ஆசை வந்ததா…

நிலவிலே நிலவிலே சேதி வந்ததே…

உறவிலே உறவிலே ஆசை வந்ததா…

மறைவிலே மறைவிலே ஆடலாகுமா…

அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா…

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்…

பாட வந்தால்…

காணாத கண்களை காண வந்தால்…

காண வந்தால்…

பேசாத மொழியெல்லாம் பேச வந்தால்…

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

END…..

Note:

Veera Thirumagan is a 1962 Indian Tamil-language Ruritanian romance film, produced by AVM Productions, and directed by A. C. Tirulokchandar.