Pachai Kiligal Tholodu Song Lyrics in Tamil/English | Indian | A2Z Tamil Song Lyrics
Pachai Kiligal Tholodu song Lyrics:
Song Cast:
Movie | Indian |
Song | Pachai Kiligal Tholodu |
Starring | Kamal Haasan, Suganya, Kasturi, Manisha Koirala |
Singer | K.J.Yesudas |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Release | May 1996 |
Movie Image:

Pachai Kiligal Tholodu Song Lyrics in Tamil/English:
பச்சைக கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
பச்சைக கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு-அட
சின்னச் சின்ன அன்பில்தானே…
ஜீவன் இன்னும் இருக்கு…
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்கு…
பட்டா எதுக்கு-அட
பாசம் மட்டும் போதும் கண்ணே…
காசு பணம் என்னத்துக்கு…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
அந்த விண்ணில் ஆனந்தம்…
இந்த மண்ணில் ஆனந்தம்-அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்…
வெயிலின் வெப்பம் ஆனந்தம்…
மழையின் சத்தம் ஆனந்தம்…
மழையில் கூடச் சாயம் போகா…
வானவில் ஆனந்தம்…
வாழ்வில் நூராணந்தம்…
வாழ்வே பேராணாந்தம்…
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம்… அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
உன் மூச்சில் நான் வாழ்ந்தால்…
என் மூச்சில் நான் வாழ்ந்தால்…
என் முதுமை ஆனந்தம்-நீ
இன்னொரு பிறவியில் என்னைப்
பெற்றால் இன்னும் ஆனந்தம்…
பணி கொட்டும் மாதத்தில் உன்…
வெப்பம் ஆனந்தம்
என் காது வரைக்கும் கம்பளி…
போர்த்தும் கருணை ஆனந்தம்…
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் போராணாந்தம்…
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்…
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே…
சொர்கம் இருக்கு-அட
சின்னச் சின்ன அன்பில்தானே…
ஜீவன் இன்னும் இருக்கு…
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு-அட
பாசம் மட்டும் போதும் கண்ணே…
காசு பணம் என்னத்துக்கு…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மடியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
முடிவு…..
pachai kiligal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Entha poomikkuk kanneer…
sontham ellai…
pachai kiligal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Entha poomikkuk kanneer…
sontham ellai…
Sinnanchiru koottukkulle…
Sorkkam erukku- Ada
Chinna chinna anbil thaane…
Jeevan ennum erukku…
Pattampoochi koottathukku…
Patta edhukku-Ada
Paasam mattum podhum kanne…
Kasu panam ennathukku…
Pachai kilikal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Endha poomikkuk kanneer…
Sontham ellai…
Andha vinnil aanantham…
Endha mannil aanantham-Adi
Poomi panthai mutti vandha…
Pullil aanantham…
Veyilin veppam aanantham…
Malayin satham aanantham-Ada
Malayil kooda satham poga…
Vanavil aanantham…
Vaazhvil nooranantham…
Vaazhvey peranantham…
Penne narai eludhum suya saritham…
Adhil anbe aanantham aanantham…
pachai kiligal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Entha poomikkuk kanneer…
sontham ellai…
Un moochil naan vaazhnthaal…
En moochil naan vaazhnthaal…
En mudhumai aanantham-Nee
Ennoru piraviyil ennai pettral ennum aanantham…
Pani kottum mathathil un veppam aanantham-En
Kaathu varaikkum kambali porthum…
Karunai aanantham…
Sontham ooranantham…
Pantham peranantham…
Kanne un vizhiyil perarkaluthaal…
Kanneerum aanantham aanantham…
pachai kiligal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Entha poomikkuk kanneer…
sontham ellai…
pachai kiligal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Entha poomikkuk kanneer…
sontham ellai…
Sinnanchiru koottukkulle…
Sorkkam erukku- Ada
Chinna chinna anbil thaane…
Jeevan ennum erukku…
Pattampoochi koottathukku…
Patta edhukku-Ada
Paasam mattum podhum kanne…
Kasu panam ennathukku…
Pachai kilikal tholodu…
Paattuk kuyilo madiyodu…
Poologam aananthathin ellai…
Endha poomikkuk kanneer…
Sontham ellai…
END…..
Movie Details:
இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி விழிப்புணர்வு அதிரடித் திரைப்படம்.இத்திரைப்படத்தை ஷங்கர் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் A. M. ரத்னம் தயாரித்தது. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோண்ட்கர் மற்றும் சுகன்யா ஆகியோருக்கு ஜோடியாக கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நெடுமுடி வேணு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு ஜீவாவால் கையாளப்பட்டது.