Per Vachaalum Vaikkaama Ponalum song lyrics in Tamil/English | A2Z Tamil Song Lyrics
Per Vachaalum Vaikkaama Ponalum song lyrics:
Song Cast:
Movie | Dikkiloona |
Song | Per Vachaalum Vaikkaama Ponalum |
Singer’s | Malaysia Vasuthevan & S.Janaki |
Lyricist | Vaali |
Music | ilayaraja |
Remix version | Yuvan Shankar Raja (U1) |
Release | 2021 |
Per Vachaalum Vaikkaama Ponalum song lyrics in Tamil/English:
பேர்வச்சாலும்…
வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும்…
எப்போதும் முப்போதும்…
தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட…
சகவாசம்…
மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான்…
கட்டதான் அப்பப்பப்பா…
பேர் வச்சாலும்…
வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…
கோடை வெப்பத்தில்…
கோயில் தெப்பத்தில்…
ஏறலாம் ஏறலாம்…
காமன் குன்றத்தில்…
காதல் மன்றத்தில்…
சேரலாம் சேரலாம்…
மந்தாரை செடியோரம்…
மல்லாந்து நெடு நேரம்…
சந்தோஷம் பெறலாமா…
சந்தேகம் வரலாமா…
பந்தக்கால் நட்டு…
பட்டுப்பாய் இட்டு…
மெல்லதான்…
அள்ளத்தான்…
கிள்ளத்தான்…
அப்பப்பப்பா…
வச்சாலும்…
வைக்காம போனாலும்…
மல்லி வாசம்… (ஹேய்)
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…
மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான்…
கட்டதான்…
அப்பப்பப்பா…
வச்சாலும் வைக்காம…
போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
காதல் மன்னனா நீயும் கண்ணனா… நாளும் ஓர் அலங்காரமா
தோழி மெல்லத்தான்…
தேடி செல்லத்தான்…
தோன்றினேன் அவதாரமா…
கல்யாணம் முடிக்காது…
நம்ம கச்சேரி தொடங்காது…
கல்லாலே அணை போட்டு…
Hey இந்த காவேரி அடங்காது…
அப்பப்பா அப்பு…
தப்பப்பா தப்பு…
செட்டப்பா செட்டப்பா…
எட்டி போ அப்பப்பா…
பேர்வச்சாலும்…
வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…
மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான்…
கட்டதான் அப்பப்பப்பா…
பேர்வச்சாலும்…
வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…
முடிவு…..
Per vachaalum…
vaikkaama ponalum…
Malli vaasam…
Adhu kuthaala suga vaasam…
Ada eppothum…
Eappothum muppothum…
Thottu pesum…
Entha pennoda…
Suga vaasam…
Mottuthaan vanthu…
Sottu thean thanthu…
Kittathaan ottaththaan…
Kattathaan appappa…
Per vachaalum…
vaikkaama ponalum…
Malli vaasam…
Adhu kuthaala suga vaasam…
Ada eppothum…
Eappothum muppothum…
Thottu pesum…
Entha pennoda…
Saga vaasam…
Kodai veppaththil…
Koyil theppathil…
Eralaam eralaam…
Kaaman kuntrathil…
Kadhal mantrathil…
Seralaam seralaam…
Manthaarai sedi ooram…
Mallaanthu nedu neram…
Santhosam peralaama…
Santhegam varalaama…
Panthakkaal nattu…
Pattupaai ettu…
Mellathaan…
Allathaan…
Killathaan…
Appappappa…
Vachaalum…
Vaikkama ponalum…
Malli vaasam… (Hey)
Athu kuthaala suga vaasam…
Ada eppothum eappothum…
Muppothum…
Thottu pesum…
Entha pennoda sagavaasam…
Mottuthaan vanthu…
Sottu thean thanthu…
Kittathaan ottaththaan…
Kattathaan…
Appappappa…
Vachaalum vaikkama…
Ponalum…
Malli vaasam…
Athu kuthaala suga vaasam…
Kadhal mannana neeyum kannanaa…
Naalum oor alankaaramaa…
Thozhi mellathaan…
Thedi sellathaan…
Thontrinen avathaarama…
Kalyanam mudikkathu…
Namma kacheri thodangathu…
Kallaley anai pottu…
Hey entha kaveri adangathu…
Appappappa…
Thappappa thappu…
Settappa settappa…
Etti po appappappa…
Per vachaalum…
vaikkaama ponalum…
Malli vaasam…
Adhu kuthaala suga vaasam…
Ada eppothum…
Eappothum muppothum…
Thottu pesum…
Entha pennoda…
Saga vaasam…
Mottuthaan vanthu…
Sottu thean thanthu…
Kittathaan ottaththaan…
Kattathaan appappa…
Per vachaalum…
vaikkama ponalum…
Malli vaasam…
Athu kuthaala suga vaasam…
Ada eppothum eappothum…
Muppothum…
Thottu pesum…
Entha pennoda sagavaasam…
End…..
Movie Details:
டிக்கிலோனா 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம்.கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் சந்தானம், அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளனர். யோகி பாபு, ஹர்பஜன் சிங், ராஜேந்திரன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே அர்வி மற்றும் ஜோமின் ஆகியோரால் செய்யப்பட்டது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி 10 செப்டம்பர் 2021 அன்று ZEE5 இல் வெளியிடப்பட்டது. இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் பெறப்பட்டது.இந்த படத்தில் உள்ள பேர் வச்சாலும் வக்காம போனாலும் பாடல் 1991 லவ் வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இருந்து ரீமிக்ஸ் (Remix) செய்யப்பட்டுள்ளது.