Pirai Thedum Iravilae song lyrics – Mayakkam Enna Movie
Pirai Thedum Iravilae song lyrics:
Song Cast:
Movie | Mayakkam Enna |
Song Title | Pirai Thedum Iravilae |
Singer’s | G.v.prakash kumar, saindhavi |
Lyricist | Thanush |
Music | G.v.prakash Kumar |
Pirai Thedum Iravilae song lyrics in Tamil/English:
பிறை தேடும் இரவிலே… உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன்… உயிரே…
அன்பே நீ வா…
பிறை தேடும் இரவிலே… உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன்…
அன்பே நீ வா…உயிரே…
இருளில் கண்ணீரும் எதற்கு…
மடியில் கண் மூட வா…
அழகே இந்த சோகம் எதற்கு…
நான் உன் தாயும் அல்லவா…
உனக்கென மட்டும் வாழும் இதயமடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
பிறை தேடும் இரவிலே… உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன்…உயிரே…
அன்பே நீ வா…
Music…
அழுதால் உன் பார்வையும்…
அயந்தால் உன் கால்களும்…
அதிகாலையில் கூடலில்…
சோகம் தீர்க்கும் போதுமா…
நிழல் தேடிடும் ஆண்மையும்…
நிஜம் தேடிடும் பெண்மையும்…
ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
தெய்வம் தந்த சொந்தமா…
என் ஆயுள் ரேகை நீயடி…
என் ஆணி வேரடி…
சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
எனை சுடும் பனி…
உனக்கென மட்டும் வாழும் இதயமடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
பிறை தேடும் இரவிலே…உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன்…உயிரே…
அன்பே நீ வா…
விழியின் அந்த தேடலும்…
அலையும் உந்தன் நெஞ்சமும்…
புரிந்தாலே போதுமே…
ஏழு ஜென்மம் தாங்குவேன்…
அனல் மேலே வாழ்கிறாய்…
நதி போலே பாய்கிறாய்…
ஒரு காரணம் இல்லையே…
மீசை வைத்த பிள்ளையே…
இதை காதல் என்று சொல்வதா…
நிழல் காய்ந்து கொள்வதா…
தினம் கொள்ளும் இந்த பூமியில்…
நீ வரும் வரும் இடம்…
Music…
முடிவு…..
Pirai Thedum Iravilae… Uyire…
Edhai thedi alaikirai…
Kadhai solla azhaikkiren… Uyire…
Anbe nee vaa…
Pirai Thedum Iravilae… Uyire…
Edhai thedi alaikirai…
Kadhai solla azhaikkiren…
Anbe nee vaa… Uyire…
Erulil kanneerum edharku…
Madiyil kan mooda vaa…
Azhage endha sogam edharkku…
Naan un thaayum allavaa…
Unakkena mattum…
Vaazhum edhayamadi…
Uyir ulla varai…
Naan un adimayadi…
Pirai Thedum Iravilae…uyire…
Edhai thedi alaikirai…
Kadhai solla azhaikkiren… Uyire…
Anbe nee vaa…
Music…
Azhuthal un paarvayum…
Ayanthaal un kaalkalum…
Adhikaalayil koodalil…
Sogam theerkkum podhuma…
Nilal theditum aanmayum…
Nijam theditum penmayum…
Oru porvayil vaazhum enbam…
Theivam thandha sondhama…
En aayul regai neeyadi…
En aani veradi…
Sumai thaangum endhan kanmani…
Enai sudum pani…
Unakkena mattum vaazhum edhayamadi…
Uyir ulla varai naan un adimayadi…
Pirai Thedum Iravilae…uyire…
Edhai thedi alaikirai…
Kadhai solla azhaikkiren… Uyire…
Anbe nee vaa…
Vizhiyin andha thedalum…
Alayum undhan nenjamum…
Purindhaley podhumey…
Ealu jenmam thaanguven…
Anal mele vaazhkirai…
Nadhi pole paaykirai…
Oru kaaranam ellaye…
Meesai vaitha pillaye…
Edhai kaadhal entru sollvadha…
Nilal kaayndhu kolvadha…
Thinam kollum endha poomiyil…
Nee varum varum edam…
Music…
END…..
Note:
Mayakkam Enna is a 2011 Indian Tamil musical drama film written and directed by Selvaraghavan and produced by Gemini Film Circuit in association with Aum Productions Selvaraghavan its own banner.