Master

பொலகட்டும் பற பற | Polakatum para para song lyrics

பொலகட்டும் பற பற | polakatum para para song lyrics:

Polakatum para para video song

Master Movie Cast:

MovieMaster
Song TitlePolakatum para para
Singer’sSanthosh Narayanan
LyricistVishnu edavan
MusicAniruth Ravichandar

Polakatum para para song lyrics in Tamil/English:

பொலக்கட்டும் பற பற…

தெறிக்கட்டும் அல பற…

நம்ம பட பட…

வெலுக்கும் தர தர…

தப்பாது தப்பாது தப்பு அடிச்சா…

எனக்கு…

துடிக்காத நரம்பு இல்ல…

கொட்டு அடிச்சா…

அட்ரா…

விடியுற வர வர…

அலரட்டும் தர தர…

முடியுற வர வர…

ஆட்டத்த கொர கொர…

எமனுக்கும் சாவுண்டு…

இவன் மொரச்சா…

டேய் தம்பி…

சூடம் ஏத்து சாமி வந்துருச்சா…

ஊரு முழுக்க…

சந்து பொந்து தேடி பாத்துக்க நீ…

இவன எதுக்க சத்தம் கொடுக்க…

கொம்பன் இல்ல இனி…

பவானி…

Dialogue:

அந்த வாத்தி மண்டக்குள்ள ஓடிட்டே இருக்கான்…

நாளக்கி காலைல ஏந்ச்சோன வெல்லனம் எந்திருச்சோன…

குத்தி போட சொன்னேன்னு சொல்லு…

நாளைக்கி காலைல வரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும்…

இப்பவே அறுத்து போட்ரலாம்ல…

மூடிக்கிட்டு சொல்றத செய்…

அடிக்கிற அடியில்…

அட தவுளு கிழிஞ்சு தொங்கட்டும்…

அடிச்சது யாரு…

வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும்…

மவனே…

அடிக்கிற அடியில்…

அட தவுளு கிழிஞ்சு தொங்கட்டும்…

அடிச்சது யாரு…

வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும்…

போத தெளிஞ்சு பட்டை எடுக்க…

கெளம்பி வர்ரவண்டா…

உன்ன தொங்க உட்டு தோள உறிப்பேன்…

சொல்லி வச்சவண்டா…

வாத்தி…

பொலக்கட்டும் பற பற…

தெறிக்கட்டும் அல பற…

நம்ம பட பட…

வெளுக்கும் தர தர…

தப்பாது தப்பாது…

தப்பு அடிச்சா…

எனக்கு…

துடிக்காத நரம்பு இல்ல…

கொட்டு அடிச்சா…

அட்றா…

விடியுற வர வர…

அலரட்டும் தர தர…

அலரட்டும் தர தர…

முடியுற வர வர…

ஆட்டத்த கொற கொற…

Dialogue:

புருவம் பத்து இருந்தா கொடுங்க…

அதெல்லாம் இங்க இல்ல…

எமனுக்கும் சாவுண்டு…

இவன் மொரச்சா…

டேய் தம்பி…

சூடம் ஏத்து சாமி வந்துருச்சா…

END…..

Polakatum para para…

Therikkattum ala para…

Namma pada pada…

Velukkum thara thara…

Thappaadhu thappaadhu thappu adicha…

Enakku…

Dhudikkatha narampu ella…

kottu adicha…

Attra…

Vidiyura vara vara…

Alarattum thara thara…

Trending Now  Quit pannuda song lyrics in Tamil/English - Master

Mudiyura vara vara…

Aattatha kora kora…

Yemanukkum saavundu…

Evan moracha…

Dei thambi…

Soodam eathu saami vandhutucha…

Ooru muzhukka sandhu pondhu thedi paadhukka ni…

Evana edhukka satham kodukka…

Komban ella eni…

Bavani…

Dialogue:

Andha vaathi mandakulla odidey erukaan…

Naalakki kaalaila vellanam enchona…

Kutthi poda sonnennu sollu…

Naalakki kaalaila varakkum ean wait pannanum…

Eppavey aruthu potralaamla…

Moodikkittu solradha sei…

Adikkira adiyil…

Ada thavulu kilinchu thongattum…

Adichathu yaaru verum satham kettu sollattum…

Mavaney…

Adikkira adiyil…

Ada thavulu kilinchu thongattum…

Adichathu yaaru verum satham kettu sollattum…

Podha thelinchu pattai edukka…

Kelampi varravanda…

Unna thonga uttu thola urippen…

Solli vacha vanda…

Vaathi…

Polakatum para para…

Therikkattum ala para…

Namma pada pada…

Velukkum thara thara…

Thappadhu thappaadhu…

Thappu adicha…

Enakku…

Dhudikkatha narampu ella…

Kottu adicha…

Attra…

Vidiyura vara vara…

Alarattum thara thara…

Mudiyura vara vara…

Aattatha kora kora…

Dialogue:

Puruvam pathu erundha kodunga…

Athellam enga ella…

Emanukkum saavundu…

Evan moracha…

Dei thambi…

Soodam eathu saami vandhurucha…

END…..

Note:

Master is a 2021 Indian Tamil-language action thriller film written and directed by Lokesh Kanagaraj. The film was produced by Xavier Britto, under his maiden production house XB Film Creators. The film stars Vijay, Vijay Sethupathi, and Malavika Mohanan while Arjun Das, Andrea Jeremiah and Shanthanu Bhagyaraj play supporting roles.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x