Uyire

பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் வரிகள் | Poongatrile un suvasathai | Uyire Movie Song Lyrics

பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் வரிகள்:

Uyire Movie Cast:

Movie NameUyire
Song TitlePoongatrile
SingersSrinivas, Sujatha
LyricistVairamuthu
MusicA.R.Rahman
DirectorManirathnam

Poongatrile Song Lyrics in Tamil/English:

ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்…

கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலியிருந்தால்…

கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலியிருந்தால்…

கனவுகள் வருவதில்லை…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

தனியாக தேடிப்பார்த்தேன்…

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்…

உயிரின் துளி காயும் முன்னே…

என் விழி உனை காணும் கண்ணே…

என் ஜீவன் ஓயும் முன்னே… ஓடோடிவா…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

தனியாகத்தேடி பார்த்தேன்…

கடல் மேல் ஒரு…

துளி வீழ்ந்ததே…

அதைத் தேடி தேடிப் பார்த்தேன்…

Music…

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா…

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா…

நெஞ்சு நனைகின்றதா…

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா…

காற்றில் கண்ணீரை ஏற்றி…

கவிதைச் செந்தேனை ஊற்றி…

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்…

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

தனியாகத்தேடி பார்த்தேன்…

கடல் மேல் ஒரு…துளி வீழ்ந்ததே…

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்…

உயிரின் துளி காயும் முன்னே…

என் விழி உனை காணும் கண்ணே…

என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

தனியாக தேடிப்பார்த்தேன்…

கண்ணில் ஒரு வலியிருந்தால்…

கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலியிருந்தால்…

கனவுகள் வருவதில்லை…

வானம் எங்கும் உன் பிம்பம்…

ஆனால் கையில் சேரவில்லை…

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும்…

வாசம் வாழ்க்கையில்லை…

உயிரை வேரோடு கிள்ளி…

என்னைச் செந்தீயில் தள்ளி…

எங்கே சென்றாயோ கள்ளி…

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடிவா…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

தனியாகத்தேடிப்பார்த்தேன்…

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்…

உயிரின் துளி காயும் முன்னே…

என் விழி உனை காணும் கண்ணே…

என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

தனியாக தேடிப்பார்த்தேன்…

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்…

END…..

Ohh… kannil oru vazhi erunthal…

Kanavugal varuvathillai…

Kannil oru vazhi erunthal…

Kanavugal varuvathillai…

Kannil oru vazhi erunthal…

Kanavugal varuvathillai…

Poongatrile un suvasathai…

Thaniyaga thedi paarthen…

Kadal mel oru thuzhi veelnthathey…

Athai thedi thedi paarthen…

Uyirin thuzhi kaayum munne…

En vizhi unai kaanum kanne…

En jeevan ooyum munne…Oododivaa…

Poongatrile un suvasathai…

Thaniyaga thedi paarthen…

Kadal mel oru…

Thuzhi veelnthathey…

Athai thedi thedi paarthen…

Music…

Kaatrin alai varisai ketkintratha…

ketkum paattil oru uyir vidum kanneer vazhikintratha…

Nenju nanaikintratha…

Ethayam karugum oru vasam varukiratha…

Kaatril kanneerai eeatri…

Kavithai senthenai ootri…

Kanne un vasal serthen…

Ooyum jeevan oodum munne…Oododivaa…

Poongatrile un suvasathai…

Thaniyaga thedi paarthen…

Kadal mel oru thuzhi veelnthathey…

Athai thedi thedi paarthen…

Uyirin thuzhi kaayum munne…

En vizhi unai kaanum kanne…

En jeevan ooyum munne…Oododivaa…

Poongatrile un suvasathai…

Thaniyaga thediparthen…

Kannil oru vazhi erunthal…

Kanavugal varuvathillai…

Kannil oru vazhi erunthal…

Kanavugal varuvathillai…

Vaanam engum un pinpam…

Aanal kaiyil seravillai…

Kaartril engum un vasam…

Verum vaasam vaazhkaiyillai…

Uyirai verodu killi…

Ennai sentheeyil thalli…

Enge sentrayo kalli…

Ooyum jeevan oodum munne…Oododiva…

Poongatrile un suvasathai…

Thaniyaga thedi paarthen…

Kadal mel oru thuzhi veelnthathey…

Athai thedi thedi paarthen…

Uyirin thuzhi kaayum munne…

En vizhi unai kaanum kanney…

EN jeevan ooyum munne…Oododivaa…

Pongatrile un suvasathai…

Thaniyaga thedi paarthen…

Kadal mel oru thuzhi veelnthathey…

Athai thedi thedi paarthen…

END…

Note:

Uyire is a 1998 Indian romantic war-thriller film in the backdrop of insurgency in Northeast India, written and directed by Mani Ratnam.