Private Party song lyrics:
Private Party Song Lyrics in Tamil and English from Don Movie. Private Party Song Lyrics has penned in Tamil by Sivakarthikeyan.
Movie Cast:
Movie | Don |
Song | Private Party |
Starring | Sivakarthikeyan, Priyanka Mohan |
Singer’s | Anirudh Ravichandar, Jonita Gandhi |
Lyricist | Sivakarthikeyan |
Music Director | Anirudh Ravichandar |
Release | 2022 |
Movie Image:

Private Party song lyrics in Tamil/English:
ஆண்:
மாடர்ன் ரதியே உன்ன
பிக்கப்பு பண்ணிடாவா
நடக்கும் நதியே புது கோட்டையும் கட்டிடவா
ஆன் த வே-இல்
நம்ம ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவா
ஃபுள் ஃபன் மூடில்
ஒரு டான்ஸையும் போட்டிடவா
ஜாலி-ஆ நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
டீஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அட்ராஸிட்டிதான்
பெண்:
ஜாஸ் மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டுதான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டுதான்
ஆண்:
அவ வந்தளே லவ்-அ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ கியூட்-ஆனா டான்ஸாலே
பெண்:
மச்சானே கடை வச்சானே
ஃபுள் டச் ஆன்-ஏ
இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ
டார்லிங் பிரின்ஸ்-உ
உன்ன பிக்கப் பண்ணிடவா
லவ் ஃபீல் சாங்கா
போட்டு சௌண்டயும் ஏத்திடவா
ஒரே கண்ணில் உன்ன கொஞ்சலா பாத்திடவா
போற போக்கில் உன் கையையும் கோர்த்திடவா
ஜாலியா நான் வருவேன்
இது பிரைவேட் பார்ட்டிதான்
ஜாஸ் கூட சேர்ந்து செய்வோம் அட்ராஸிட்டிதான்
ஆண்:
டிஸ்கோ எல்லாம் வேணாம் போடு குத்து டான்ஸ்தான்
சாங் டெடிகேட் டூ
நம்ம ஃபேன்ஸ்ஸூ தான்
பெண்:
என் மச்சானே கை வச்சானே
லவ்வு டச் ஆன்-ஏ
அவன் கண்ணாலே கேட்ச் ஆனேன்
ஆண்:
ஐஸ் மீட் ஆச்சே
அம்பு விட்டாச்சே
ஜோடி செட் ஆச்சே
நாம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே
பெண்:
உன்னால நான் பறந்தேன்
இப்போ என்ன நானே மறந்தேன்
கண்மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்
உன்னால நான் தொலைஞ்சேன்
உனக்குள்ள தேடி அலைஞ்சேன்
உன் முத்தம் அதில் கிடைச்சேன்
மீன் போலவே துடிச்சேன்
ஆண்:
ஜாலி-ஆ நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
பெண்:
மாமோய்
ஆண்:
டீஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அட்ரோஸிட்டிதான்
பெண்:
ஜாஸ் மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டுதான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டுதான்
ஆண்:
அவ வந்தளே
லவ்-அ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ கியூட்-ஆனா டான்ஸாலே
பெண்:
மச்சானே கடை வச்சானே
ஃபுள் டச் ஆன்-ஏ
இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ
Male:
Modern Rathiye Unna Pickup-Uh Pannidavaa
Nadakkum Nadhiye Pudhu Kottaiyum Kattidavaa
On the Way-il Namma Friendsayum Koopidavaa
Full Fun Moodil
Oru Dancayum Pottidavaa
Jolly-Ah Nee Vaadi
Idhu Private Party Dhaan
Dj Ellam Vechu
Seivom Atrocity Dhaan
Female:
Jazz Music Venaam
Adi Namma Beat Dhaan
Bouncer Ellam Thaandi
Varum Little Heart-Uh Dhaan
Male:
Ava Vandhale
Love Uh Thandhale
Enna Konnale
Ava Cute-Aana Dance-Aale
Female:
Machaane Kadai Vechaane
Full Touch On-Eh
Ippo High Voltage Switch On-Eh
Darling Prince-Uh
Unna Pickup Pannidavaa
Love Feel Song-Ah
Pottu Soundayum Ethidavaa
Male:
Ora Kannil Unna Konjala Paathidavaa
Pora Pokkil Un Kaiyayum Korthidavaa
Jolly-Ah Naan Varuven
Idhu Private Party Dhaan
Jazz-Uh Kooda Sernthu
Seivom Atrocity Dhaan
Disco Ellam Venaam
Podu Kuthu Dance Thaan
Song Deticated to
Namma Fans Dhaan
Female:
En Machaane Kai Vachaane
Love-Uh Touch On-Eh
Avan Kannale Catch Aanen
Male:
Eye Meet Aache Ambu Vittache
Jodi Set-Aache
Namma Thottale Hit Aache
Female:
Unnala Naan Parandhen
Ippo Enna Naane Marandhen
Kanmoodi Naan Nadandhen
Un Sirippula Vizhundhen
Unnala Naan Tholanchen
Unakulla Thedi Alanchen
Un Mutham Athil Kedaichen
Meen Polave Thoodichen
Male:
Jolly-Ah Nee Vaadi Idhu Private Party Dhaan
Female:
Maamoi…
Male:
Dj Ellam Vechu
Seivom Atrocity Dhaan
Female:
Jazz Music Venaam
Adi Namma Beat Dhaan
Bouncer Ellam Thaandi
Varum Little Heart-Uh Dhaan
Male:
Ava Vandhale Love Uh Thandhale
Enna Konnale
Ava Cute-Aana Dance-Aale
Female:
Machaane
Kadai Vechaane
Full Touch On-Eh
Ippo High Voltage Switch On-Eh