Pudhu vellai mazhai song lyrics – Roja Movie
Pudhu vellai mazhai song lyrics:
Song Cast:
Movie | Roja |
Song Title | Pudhu vellai mazhai |
Singer’s | Unni menon, Sujatha |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Pudhu vellai mazhai song lyrics in Tamil/English:
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.
மனம் சூட இடம் தேடி அலைகின்றது…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
நதியே நீ ஆனால்…
கரை நானே…
சிறு பறவை நீயானால்…
உன் வானம் நானே…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
பெண் இல்லாத ஊரிலே…
அடி ஆண் பூ கேட்பதில்லை…
பெண் இல்லாத ஊரிலே…
கொடி தான் பூ பூப்பதில்லை…
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்…
இந்த பூமி பூ பூத்தது…
இது கம்பன் பாடாத சிந்தனை…
உந்தன் காதோடு யார் சொன்னது…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
நீ அனைக்கின்ற வேளையில்…
உயிர் பூ திடுக்கென்று மலரும்…
நீ வெடுக்கென்று ஓடினால்…
உயிர் பூ சறுகாக உலரும்…
இரு கைகள் தீண்டாத பெண்மையை…
உன் கண்கள் பந்தாடுதோ…
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா…
எந்தன் மார்போடு வந்தாடுதோ…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
நதியே நீ ஆனால்…
கரை நானே…
சிறு பறவை நீ ஆனால்…
உன் வானம் நானே…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
புது வெள்ளை மழை…
இங்கு பொழிகின்றது…
இந்த கொள்ளை நிலா…
உடல் நனைகின்றது…
முடிவு…..
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Engu solladha edam kooda colirkintradhu…
Manam soodana edam thedi alaikintradhu…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Engu solladha edam kooda colirkintradhu…
Manam soodana edam thedi alaikintradhu…
Nadhiye nee aanal…
Karai naaney…
Siru paravai neeyanaal…
Un vaanam naaney…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Pen elladha ooriley…
Adi aan poo k ttpathillai…
Pen elladha ooriley…
Kodi thaan poo poopathillai…
Un pudavai mundhanai saainthathil…
Entha boomi poo poothathu…
Ethu kamban paadatha sinthanai…
Undhan Kaathodu yaar sonnadhu…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Engu solladha edam kooda colirkintradhu…
Manam soodana edam thedi alaikintradhu…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Nee anaikintra Velaiyil…
Uyir poo thadukkentru malarum…
Nee vedukkentru oodinaal…
Uyir poo sarugaaka ularum…
Eru kaigal theendatha penmaiyai…
Un kangal pandhaadutho…
Malar manjam seratha pennila…
Enthan maarpodu vanthadutho…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Engu solladha edam kooda colirkintradhu…
Manam soodana edam thedi alaikintradhu…
Nadhiye nee aanaal…
Karai naaney…
Siru paravai neeyanaal…
Un vaanam naaney…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila udal nanaikintradhu…
Pudhu vellai mazhai…
Engu pozhikintradhu…
Entha kollai nila…
Udal nanaikintradhu…
END…..
Note:
Roja is a 1992 Indian Tamil-language romantic thriller film written and directed by Mani Ratnam. It stars Arvind Swami and Madhoo in the lead roles, with the latter essaying the title role.