Puli manga pulip song lyrics:
Song Cast:
Movie | Paris jeyaraj |
Song | Puli Manga Pulip |
Singer | Gaana muthu |
Lyricist | Rokesh, Asal kolar |
Music | Santhosh Narayanan |
Release year | January 2021 |
Puli Manga Pulip Song Lyrics in Tamil/English:
என்னால முடில மாமே…
நீயே வாசி…
வலி மாமே வலிப் (ஹான்)
புளி மாங்கா புளிப் (ஹையையோ)
வலி மாமே வலிப் (போடு)
புளி மாங்கா புளிப் (ஹான்)
வலி மாமே வலிப் ஆ…
புளி மாங்கா புளிப்…
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப் போடு…
டாவு டாவு டகுலுத்தான் மாவு…
டவுசர் டாரா கிழியுற நோவு…
வளரும் தாடி ஆவாது ஷேவு…
வேணா எனக்கு காதல் எனும் நோவு…
அய்யய்யோ…
கிக்கிறி மிக்கிறி…
வேலை காம்ச்சி…
ஆவ நெனச்சோம்…
கஸ்பன்டு கஸ்பன்டு…
காதல் கவிதைய டாரா கிழிச்சு…
தூக்கி எறிஞ்சுடாடா…
டஸ்ட்பின்க்கு டஸ்ட்பின்க்கு…
பாஸ்போர்ட் தான்…
நான் உன்னை புட்ச்சின்னு…
அந்த காதல் ஊருக்கு…
டூர் போவோம் தான்…
ஜாக்பாட் ஆ உன்னை நான் கிழிச்சு…
இந்த லாட்டரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா…
ஃபாஸ்டா பறந்துட்டேன்…
நான் நாஸ்டாவ மறந்துட்டேன்…
டாவடிச்சு கவுத்துட்ட…
நான் காவால…
கவுந்துட்டேன்…
என்னால முடில மாமே…
நீயே வாசி…
வலி மாமே வலிப் (ஹான்)
புளி மாங்கா புளிப் (ஹையையோ)
வலி மாமே வலிப் (போடு)
புளி மாங்கா புளிப் (ஹான்)
வலி மாமே வலிப் ஆ…
புளி மாங்கா புளிப்…
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப் போடு…
சீச்சி கவுச்சி சிக்காம ஆச்சி (ஆமா)
தோத்தேன் மாமா லவ்வுல ஜெயிச்சி (அய்யோ)
நாச்சி நீக்கி நவுந்துட்டா சேச்சி…
ஸ்டீலு பாடி ஸ்லிம் ஆயி போச்சி…
தேங்கா வேனும்னா…
தென்னைமரம் ஏறனும்…
அவ கோச்சின்னு போனா…
கன்வின்ஸு பண்ணனும் கன்வின்ஸு பண்ணனும்…
இதுலாம தெரியாம ரிலேஷன்ஷிப் ஸ்டார்ட் பண்ணேன்…
அதுனால தான் அழுதுன்னு இருந்தேன்…
ராஜவாதாசன ஹான்…
என்ன கதற வுட்டாளே…
என்ன அழுவ வுட்டாளே…
தண்ணிய ஒழுவ விட்டாளே…
தனியா ஒளற விட்டாளே…
பெரிய போங்கு ஆயிட்டாளே…
என்ன சாவடிச்சாளே…
பாரிஸ் ஜெயராஜ் ஹார்ட் ஃபேஷன்ட் ஆயிட்டான்…
காப்பாத்த பேபி மா கிட்ட வா…
ஹார்ட் எல்லாம் ஒடிஞ்சிருச்சு…
எட்த்துன்னு வாடி பெவிஸ்டிக் சுத்துறேன்…
நான் பேய் புடிச்சி…
கும்ட்டு போடி மந்திருச்சு…
உன்னால் தான்டி டர் ஆய்ட்டேன்…
கீழ விழுந்து மன்னாய்ட்டேன்…
டர் ஆய்ட்டேன் டர் ஆய்ட்டேன்…
பர் ஆய்ட்டேன் பர் ஆய்ட்டேன்…
டர் ஆய்ட்டேன் டர் ஆய்ட்டேன்…
பர் ஆய்ட்டேன் பர் ஆய்ட்டேன்…
என்னால முடில மாமே…
நீயே வாசி…
வலி மாமே வலிப் (ஹான்)
புளி மாங்கா புளிப் (ஹையையோ)
வலி மாமே வலிப் (போடு)
புளி மாங்கா புளிப் (ஹான்)
வலி மாமே வலிப் ஆ…
புளி மாங்கா புளிப்…
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப் போட்ரா…
ஆமா ஹையோ…
முடிவு…..
Ennala mudila mamey…
Neeye vaasi…
Vali mamey valip… (Haan)
Puli manga pulip… (hayyo)
Vali mamey valip… (Podu)
Puli manga pulip… (Haan)
Vali mamey valip aa…
Puli manga pulip…
Vali mamey valip…
Puli manga pulip podu…
Daavu daavu daguluthaan maavu…
Davusar daara kiliyura novu…
Valarum thaadi aavathu shave’u…
Vena enakku kadhal enum novu…
Ayyayyo…
Kikkiri mikkiri…
Velai kaamchi…
Aava nenachom…
Husband’u husband’u…
Kadhal kavithaya daara kilichi…
Dhookki erinchudaada…
Dustbin ku dustbin ku…
Passport thaan…
Naan unna putchinnu…
Andha kadhal oorukku…
Tour povom thaan…
Jackpot’ah unnai naan kizhichu…
Entha lottary seettaye tholachittenma…
Fast’ah paranthuttean…
Naan naastava maranthuttean…
Davadichu kavuthutta…
Naan kaavala…
Kavunthuttean…
Ennala mudila mamey…
Neeye vaasi…
Vali mamey valip… (Haan)
Puli manga pulip… (hayyo)
Vali mamey valip… (Podu)
Puli manga pulip… (Haan)
Vali mamey valip aa…
Puli manga pulip…
Vali mamey valip…
Puli manga pulip podu…
Seechi kavuchi sikkama aachi… (Aama)
Thorthen mama love’la jeyichi… (Ayyo)
Naachi neechi navunthutta seachi…
Steel’u body slim aayi pochi…
Thenga venumna…
Thennaimaram eranum…
Ava kochinnu pona…
Convince pannanum convince pannanum…
Ethulama theriyama relationship start pannen…
Athunala thaan…
Azhuthunnu erunthen…
Rajavathasana khaan…
Enna kathara vuttaley…
Enna azhuva vuttaley…
Thanniya oluva vuttaley…
Thaniya olara vuttaley…
Periya pongu aayittaley…
Enna savadichaley…
Paris jeyaraj heart ❤️ patient aayittaan…
Kaappatha baby ma kitta vaa…
Heart ellam odinchiruchu…
Etthunnu vaadi fevistic suthuren…
Naan pei puduchi…
Kumttu podi manthiruchu…
Unnal thaandi dar aayittean…
Keela vizhunthu mannaidean…
Dar aayittean dar aayittean…
Par aayittean par aayittean…
Dar aayittean dar aayittean…
Par aayittean par aayittean…
Ennala mudila mamey…
Neeye vaasi…
Vali mamey valip… (Haan)
Puli manga pulip… (hayyo)
Vali mamey valip… (Podu)
Puli manga pulip… (Haan)
Vali mamey valip aa…
Puli manga pulip…
Vali mamey valip…
Puli manga pulip podtra…
Aama hayyaiyo…
END…..
Movie Details:
பாரிஸ் ஜெயராஜ் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம்.ஜான்சன் கே இயக்கி மற்றும் லார்க் ஸ்டுடியோவின் கே.குமார் தயாரித்தார். இந்த படத்தில் சந்தானம் மற்றும் அனைகா சோதி நடித்துள்ளனர். ப்ருத்வி ராஜ் மற்றும் மொட்ட ராஜேந்திரன் துணை வேடங்களில் தோன்றினர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு ஆர்தர் ஏ.வில்சன் மற்றும் எடிட்டிங் பிரகாஷ் பாபு. இது 12 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டது, இது நேர்மறையான விமர்சனங்களுக்கு கலவையாக இருந்தது மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது.