Putham Pudhu kaalai song lyrics:
Song Cast:
Movie | Megha |
Song | Putham pudhu kaalai |
Singer’s | Anitha Karthikeyan |
Lyricist | Gangai Amaran |
Music | Ilayaraja |
Release year | August 2014 |
Putham Pudhu kaalai song lyrics in Tamil/English:
புத்தம் புது காலை…
பொன் நிற வேளை…
என் வாழ்விலே…
தினந்தோறும் தோன்றும்…
சுக ராகம் கேட்கும்…
எந்நாளும் ஆனந்தம்…
புத்தம் புது காலை…
பொன் நிற வேளை…
பூவில் தோன்றும் வாசம்…
அதுதான் ராகமோ…
இளம் பூவை நெஞ்சில்…
தோன்றும் அது தான் தாளமோ…
மனதின் ஆசைகள்…
மலரின் கோலங்கள்…
குயில் ஓசைகள்…
பரிபாஷைகள்…
அதிகாலையின்…
வரவேற்புகள்…
புத்தம் புது காலை…
பொன் நிற வேளை…
வானில் தோன்றும் கோலம்…
அதை யார் போட்டதோ…
பனி வாடை வீசும் காற்றில்…
சுகம் யார் சேர்த்ததோ…
வயதில் தோன்றிடும்…
நினைவில் ஆனந்தம்…
வளர்ந்தாடுது இசை பாடுது…
விழிந்தோடிடும் சுவை கூடுது…
புத்தம் புது காலை…
பொன் நிற வேளை…
என் வாழ்விலே…
தினந்தோறும் தோன்றும்…
சுக ராகம் கேட்கும்…
எந்நாளும் ஆனந்தம்…
முடிவு…..
Putham pudhu kaalai…
Pon nira velai…
En vaazhviley…
Thinanthorum thontrum…
Suga ragam ketkum…
Ennaalum aanantham…
Putham pudhu kaalai…
Pon nira velai…
Poovil thontrum vaasam…
Athuthaan ragamo…
Elam poovai nenjil thontrum…
Athu thaan thaalamo…
Manathin aasaigal…
Malarin kolangal…
Kuyil oosayin…
Paripashaigal…
Athikaalayin…
Varaverpugal…
Putham pudhu kaalai…
Pon nira velai…
Vaanil thontrum kolam…
Athai yaar pottatho…
Pani vaadaiveesum katril…
Sugam yaar serththatho…
Vayathil thonridum…
Ninaivil aanantham…
Valarnthaduthu isai paaduthu…
Vizhinthodidum suvai kooduthu…
Putham pudhu kaalai…
Pon nira velai…
En vaazhviley…
Thinanthorum thontrum…
Suga ragam ketkum…
Ennaalum aanantham…
END…..
Movie Details:
மேகா 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் த்ரில்லர் திரைப்படம்.சுப்ரமணியம் சிவாவின் முன்னாள் கூட்டாளியான கார்த்திக் ரிஷி எழுதி இயக்கியுள்ளார்.ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் எஸ்.செல்வகுமார் இணைந்து தயாரித்த இந்த படத்தில் அஷ்வின் கக்குமனு, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் அங்கனா ராய் ஆகியோர் நடித்துள்ளனர், ஜெயபிரகாஷ், ரவி பிரகாஷ், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் மற்றும் நித்யா ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர். படத்தின் இசை மற்றும் பின்னணி இசை இளையராஜா இசையமைத்தார். படம் 29 ஆகஸ்ட் 2014 அன்று வெளியிடப்பட்டது.