Master

Quit pannuda song lyrics in Tamil/English – Master

Quit pannuda song lyrics:

Quit pannuda video song

Quit pannuda song Cast:

MovieMaster
Song TitleQuit pannuda
SingerAniruth Ravichandar
LyricistVignesh Shivan
MusicAniruth Ravichandar

Quit pannuda song lyrics in Tamil/English:

என் ஜீவனே…

என் போதையே…

நீ போதும் என்று…

தோன்றும் நேரம் தான்…

உன்னாலே நான்…

தள்ளாடிய…

அந்த காலம் மாறும்…

நேரம் மாறும் இன்றே தான்…

அடிச்சது போதும்டா…

குயிட் பண்ணுடா…

அழிஞ்சது போதும்டா…

ஆஃப் பண்ணுடா…

குடிச்சது போதும்டா…

குயிட் பண்ணுடா…

ஒடச்சுதான் போடுடா…

தூக்கி போடுடா…

அடிச்சது போதும்டா…

அவுட் பண்ணுடா…

அழிஞ்சது போதுன்டா…

ஆஃப் பண்ணுடா…

குடிச்சது போதும்டா…

குயிட் பண்ணுடா…

ஒடச்சுதான் போடுடா…

தூக்கி போடுடா…

அடிச்சது போதுன்டா…

குயிட் பண்ணுடா…

அழிஞ்சது போதுன்டா…

அஃப் பண்ணுடா…

குடிச்சது போதுன்டா…

குயிட் பண்ணுடா…

ஒடச்சுதான் போடுடா…

தூக்கி போடுடா…

வலியான நேரத்துல…

பாத்துக்க யாரும் இல்ல…

நீ வந்த பக்கத்துல…

உன்னோட வாசத்துல…

உன்னோட பாசத்துல…

உழுந்தேன் உள்ள…

கோபம் இல்ல…

உன் மேல கோபம் இல்ல…

நீ ஒன்னும் பாவம் இல்ல…

ஆனா நீ தேவயில்ல…

என்னத்த நானும் சொல்ல…

வார்த்த இல்ல…

ஜொரத்துல நடுங்குன…

நேரத்துல மருந்தென…

நீ தான் இருந்த…

குடிச்சு நான் ஆட்டம்போட்ட…

காலமெல்லாம் எனக்கென…

நீ தான்…

சந்தோஷமும் சோகத்துக்கும்…

நல்லதுக்கும் கெட்டதுக்கும்…

நீ தான் இருந்த…

இங்க முடிஞ்சது…

உன் வேல…

இப்ப விடுமா ஆள…

அடிச்சது போதும்டா…

குயிட் பண்ணுடா…

அடிச்சது போதும்டா…

ஆஃப் பண்ணுடா…

குடிச்சது போதும்டா…

குயிட் பண்ணுடா…

ஒடச்சுதான் போடுடா…

தூக்கி போடுடா…

அடிச்சது போதும்டா…

குயிட் பண்ணுடா…

அழிஞ்சது போதும்டா…

ஆஃப் பண்ணுடா…

குடிச்சது போதுண்டா…

குயிட் பண்ணுடா…

ஒடச்சுதான் போடுடா…

தூக்கி போடுடா…

இனிமேல் குடிப்பியா…

நோ…

வாழ்கைய கெடுப்பியா…

மாட்டேன்…

நமக்கு இது தேவையா…

நா சொன்னா கேப்பியா…

எஸ் மாஸ்டர்…

இனிமேல் குடிப்பியா…

நோ…

வாழ்க்கைய கெடுப்பியா…

மாட்டேன்…

நமக்கு இது தேவையா…

நான் சொன்னா கேப்பியா…

எஸ் மாஸ்டர்…

இனிமேல் குடிப்பியா…

நோ…

வாழ்க்கைய கெடுப்பியா…

மாட்டேன்…

நமக்கு இது தேவையா…

நான் சொன்னா கேப்பியா…

சொன்னா கேப்பியா…

கேப்பியா…

எஸ் மாஸ்டர்…

இனிமேல் குடிப்பியா…

நோ…

வாழ்க்கைய கெடுப்பியா…

மாட்டேன்…

நமக்கு இது தேவையா…

நான் சொன்னா கேப்பியா…

Trending Now  Kaadhalai solla mudiyaadha Song lyrics | Galatta Kalyanam

சொன்னா கேப்பியா…

எஸ் மாஸ்டர்…

END…..

En jeevaney…

En pothaye…

Nee podhum entru…

Thondrum neram thaan…

Unnaley naan…

Thalladiya…

Andha kaalam maarum…

Neram maarum entre thaan…

Adichathu podhumda…

Quit pannuda…

Azhinchathu podhumda…

Off pannuda…

Kudichathu podhumda…

Quit pannuda…

Odachuthan poduda…

Thookki poduda…

Adichathu podhumda…

Out pannuda…

Azhinchathu podhunda…

Off pannuda…

Kudichathu podhumda…

Quit pannuda…

Odachuthan poduda…

Thookki poduda…

Adichathu podhunda…

Quit pannuda…

Azhinchathu podhunda…

Off pannuda…

Kudichathu podhunda…

Quit pannuda…

Odachuthan poduda…

Thookki poduda…

Vazhiyana nerathula…

Paadhukka yaarum ella…

Nee vantha pakkathula…

Unnoda vaasathula…

Unnoda paasathula…

Ulundhen ulla…

Kopam ella…

Unmela kopam ella…

Nee onnum paavam ella…

Aana nee thevaella…

Ennatha naanum solla…

Vaartha ella…

Jorathula nadunguna…

Nerathula marunthena…

Nee thaan eruntha…

Kudichuttu naan aattampotta…

Kaalamellam enekkena…

Nee thaan…

Santhosamum sogathukkum…

Nallathukkum kettathukkum…

Nee thaan eruntha…

Enga mudunchathu…

Un vela…

Eppa viduma aala…

Adichathu podhumda…

Quit pannuda…

Adichathu podhumda…

Off pannuda…

Kudichathu podhumda…

Quit pannuda…

Odachuthan poduda…

Thookki poduda…

Adichathu podhumda…

Quit pannuda..

Azhinchathu podhunda…

Off pannuda…

Kudichathu podhunda…

Quit pannuda…

Odachuthan poduda…

Thookki poduda…

Enimel kudippiya…

No…

Vazhkaya k duppiya…

Maatten…

Namakku edhu thevayaa…

Naa sonna k piya…

Yes Master…

Enimel kudippiya…

No…

Vazhkaya k duppiya…

Maatten…

Namakku edhu thevayaa…

Naan sonna k piya…

Yes Master…

Enimel kudippiya…

No…

Vaazhkaya k duppiya…

Maatten…

Namakku edhu thevayaa…

Naan sonna k piya…

Sonna keppiya…

Keppiya…

Yes Master…

Enimel kudippiya…

No…

Vaazhkaya k duppiya…

Maatten…

Namakku edhu thevayaa…

Naan sonna k ppiya…

Sonna k piya…

Yes Master…

END…..

Note:

Master is a 2021 Indian Tamil-language action thriller film written and directed by Lokesh Kanagaraj. The film was produced by Xavier Britto, under his maiden production house XB Film Creators. The film stars Vijay, Vijay Sethupathi, and Malavika Mohanan while Arjun Das, Andrea Jeremiah and Shanthanu Bhagyaraj play supporting roles.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x