Rukkumani Rukkumani song lyrics:
Song Cast:
Movie | Roja |
Song Title | Rukkumani Rukkumani |
Singer’s | S.P.Balasubramaniam, K.S.Chithra |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Rukkumani Rukkumani song lyrics in Tamil/English:
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபுடி என்ன சத்தம்…
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…
கட்டிக் கொண்ட ஆணும் பெண்ணும்…
தொட்டு தரும் முத்த சத்தம்…
கட்டில் ஒன்று விட்டு விட்டு…
மெட்டு கட்டும் இன்ப சத்தம்…
சேவல் ஒன்னு கூவாம…
தீராது இந்த சத்தம்…
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…
சின்னஞ்சிறு பொண்ணுக்கு…
ஆச ரொம்ப இருக்கு…
சீனிக்குள்ள எறும்பு…
மாட்டிக்கிட்ட கணக்கு…
எட்டு மேல எட்டு வச்சு…
கட்டில் வரை நெருங்க…
முத்துமணி கொலுசுங்க…
முத்தம் வச்சு சினுங்க…
உள்ளே பூ பூக்குது…
அடி உச்சி ஏன் வேர்க்குது…
ஆச பாய் போட்டது…
அட அச்சம் தாழ் போட்டது…
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…
சொந்தங்கொண்ட புருசன்…
சுண்டு விரல் பிடிக்க…
சுண்டு விரல் தொட்டதும்…
அந்த இடம் சிலிர்க்க…
காமதேவன் மண்டபத்தில்…
கச்சேரியும் நடக்க…
கண்ணிமகள் வளையலும்…
பின்னனிகள் இசைக்க…
முத்தம் பந்தாடுது…
உயிர் முத்தம் திண்டாடுது…
சித்தம் சூடேறுது…
இந்த ஜென்மம்…
ஈடேறுது…
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…
கட்டிக் கொண்ட ஆணும் பெண்ணும்…
தொட்டு தரும் முத்த சத்தம்…
கட்டில் ஒன்று விட்டு விட்டு…
மெட்டு கட்டும் இன்ப சத்தம்…
சேவல் ஒன்னு கூவாம…
தீராது இந்த சத்தம்…
முடிவு…..
Rukkumani Rukkumani…
Akkam Pakkam enna satham..
Kaadhu rendum koosuthadi…
Kandupidi enna satham…
Rukkumani Rukkumani…
Akkam Pakkam enna satham…
Kaadhu rendum koosuthadi…
Kandupidi enna satham…
Kattikkonda aanum pennum…
Thottu tharum mutha satham…
Kattil onnu vittu vittu…
Mettu kattum enpa satham…
Seval ondru koovama…
Theeradhu entha satham…
Rukkumani Rukkumani…
Akkam Pakkam enna satham…
Kaadhu rendum koosuthadi…
Kandupidi enna satham…
Sinnanchiru ponnukku…
Aasa rompa erukku…
Seenikkulla erumpu…
Maattikkitta kanakku…
Ettu mela ettu vachu…
Kattil varai nerunga…
Muthumani kolusunga…
Mutham vachu…
Sinunga…
Ulley poo pookkuthadi…
Adi uchhi ean verkkuthadi…
Aasa paai pottadhu…
Ada acham thaal pottadhu…
Rukkumani Rukkumani…
Akkam Pakkam enna satham…
Kaadhu rendum koosuthadi…
Kandupidi enna satham…
Sonthankonda purusan…
Sundu veral pudikka…
Sundu veral thottadhum…
Andha eadam silirkka…
Kaamathevan mandapathil…
Kacheriyum nadakka…
Kannimagal valaiyalum…
Pinnanikal esaikka…
Mutham panthatudhu…
Uyir mutham thintaduthu…
Sitham sooterudhu…
Entha jenmam eederudhu…
Rukkumani Rukkumani…
Akkam Pakkam enna satham…
Kaadhu rendum koosuthadi…
Kandupidi enna satham…
Kattikkonda aanum pennum…
Thottu tharum mutha satham…
Kattil onnu vittu vittu…
Mettu kattum enpa satham…
Seval onnu koovama…
Theeradhu entha satham…
END…..
Note:
Roja is a 1992 Indian Tamil-language romantic thriller film written and directed by Mani Ratnam. It stars Arvind Swami and Madhoo in the lead roles, with the latter essaying the title role.