Annaatthe song lyrics, Saara kaatrae Song Lyrics
Annaatthe (அண்ணாத்த)

Saara kaatrae Song Lyrics | Annaatthe

Saara kaatrae Song Lyrics:

Saara Kaatrae Video Song

Song Cast:

MovieAnnaatthe
SongSaara kaatrae
StarringRajinikanth, Nayantara
Singer’sSid Sriram, Shreya Ghoshal
LyricistYugabharathi
MusicD.Imman
ReleaseOctober 2021

Saara Kaatrae Song Lyrics in Tamil/English:

சாரல் சாரல் காற்றே

சாரல் சாரல் காற்றே

சாரல் சாரல் காற்றே

பொங்கி வழிகிறதே

சந்தோச ஊற்றே

சாரல் சாரல் காற்றே

அன்பை பொழிகிறதே

ஆனந்த கீற்றே

சட சடன்னு

கண்ரெண்டும் தேன் தூவ

நனைகிறதே

என் ஆயுள் ரேகையே

பட படன்னு

கை ரெண்டும் சீராட்ட

வழிகிறதே

நம் தோளில் மாலையே

பச்சை மனது

பால் நிறம்

அன்பில் சிவந்து போகுதே

சற்றே இருண்ட வானிலை

உன் அழகை கண்டதுமே

மின்னொளி பெறுதே

சாரல் சாரல் காற்றே

பொங்கி வழிகிறதே

சந்தோச ஊற்றே

சாரல் சாரல் காற்றே

அன்பை பொழிகிறதே

ஆனந்த கீற்றே

யாழிசையும் ஏழிசையும்

உன் குரலோ

நீ நெருங்க

பார்ப்பது தான்

சொர்க்கங்களோ

தெய்வம் மறந்து கொடுத்திடாத

வரம் எத்தனை கோடியோ

அள்ளி கொடுக்க

துணிந்த காதல்

அதை சொல்வது நீதியோ

சித்தம் உனையென்னி

சடுகுடு விளையாடுதே

புத்தம் புது வெட்கம்

புகுந்திட நடை மாறுதே

அந்தி பகலை மறந்து

உறவு நீள

அன்பே நீ வந்தாயே

சாரல் சாரல் காற்றே

பொங்கி வழிகிறதே

சந்தோச ஊற்றே

சாரல் சாரல் காற்றே

அன்பை பொழிகிறதே

ஆனந்த கீற்றே

சிலு சிலுன்னு

பூந்தென்றல் சூடேற்ற

உயிரனுவே பொன்னூஞ்சல் ஆடுதே

குளு குளுன்னு

தீவெயில் தாலாட்ட

அடை மழையில்

என் ஆசை மூழ்குதே

லட்சம் பறவை

போல என்

உள்ளம் மிதந்து போகுதே

சற்றே இருண்ட வானிலை

உன் அழகை கண்டதுமே

மின்னொளி பெறுதே

முடிவு…..

Saaral saaral kaatrae

Saaral saaral kaatrae

Saaral saaral kaatrae

Pongi vazhikirathey

Santhosa ootrea

Saaral saaral kaatrae

Anbai pozhikirathey

Aanandha keetre

Sada sadannu

Kanrendum thean thoova

Nanaikirathey

En aayul regaiye

Pada padannu

Kairendum seeratta

Vazhikirathey

Nam tholil maalaiye

Pachai manadhu

Paal niram

Anbil sivanthu pokuthey

Satre erunda vaanilai

Un aayulai kandathumey

Minnoli peruthey

Saaral saaral kaatrae

Pongi vazhikirathey

Trending Now  Vaa saamy song lyrics | Annaatthe

Santhosa ootrea

Saaral saaral kaatrae

Anbai pozhikirathey

Aanandha keetre

Yaazhisaiyum Eazhisaiyum

Un kuralo

Nee nerunga

Paarppathu thaan

Sorkkangalo

Theivam maranthu koduthidatha

Varam ethanai kodiyo

Alli kodukka

Thunintha kadhal

Adhai solvadhu

Neethiyo

Siththam unaiyenni

Sadukudu vilaiyaaduthey

Putham pudhu vetkam

Pugunthida nadai maaruthey

Anthi pagalai maranthu

Uravu neela

Anbe nee vanthaye

Saaral saaral kaatrae

Pongi vazhikirathey

Santhosa ootrea

Saaral saaral kaatrae

Anbai pozhikirathey

Aanandha keetre

Silu silunnu

Poonthendral soodettru

Uyiranuvey

Ponnoonjal aaduthey

Kulu kulunnu

Theeveyil thaalatta

Adai mazhayil

En aasai moozhkuthey

Latcham paravai

Pola en ullam

Mithanthu pokuthey

Satrey erunda vaanilai

Un azhagai kandathumey

Minnoli peruthey

Movie Details:

அண்ணாத்த வரவிருக்கும் தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம். சிவா எழுதி இயக்கி மற்றும் சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இம்மன் இசையமைக்கிறார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே வெற்றி மற்றும் ரூபன் ஆகியோரால் செய்யப்படுகிறது.படம் தீபாவளி, 4 நவம்பர் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
%d