Sulthan

Jai Sulthan song lyrics | சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் பாடல் வரிகள் | சண்டையில கிய்யாத

சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே பாடல் வரிகள்

Jai Sulthan video song

Cast:

Song TitleJai Sulthan
MovieSulthan
LyricsViveka
MusicVivek-Mervin
DirectorBagyaraj Kannan
SingersAniruth, junior Nithya
Gana Guna
Released Date29/04/2021

Jai Sulthan Song Lyrics in Tamil/English:

ஜெய் சுல்தான்…

ஜெய் சுல்தான்…

சண்டையில கிய்யாத… சட்டையில்ல குமாரே…

மண்ட ரெண்டா போவாட்டா…சண்ட ரொம்ப சுமாரே…

ஏ தாத்தாமாரே…ஏ தொளலத்மாரே…

அட அன்ப கொட்டும்…என் அண்ணன்மாரே…

அய்யோ…

ஏ தாத்தாமாரே…ஏ தொளலத்மாரே…

அட அன்ப கொட்டும்…என் அண்ணன்மாரே…

ஏ மக்கியாநாளு கிதான்ரத்தே…

சந்தேக கேசு…

இங்க மன்சானுங்க எல்லாருமே… காமெடி பீசு…

நீ வாயக்கட்டி வயித்தக்கட்டி சேக்காத காசு…

சோறு துன்னும் போது விக்குச்சுனா எல்லாங் குளோசு…

வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான் வா…..

உனக்குனுதான் தரவா…தரவா…உசுர தரவா…

கலக்குரியே…சுல்தான்…

வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான் வா….

உனக்குனுதான் தரவா…தரவா…உசுர தரவா…

ஏ தாத்தாமாரே…ஏ தொளலத்மாரே…

அட அன்ப கொட்டும்…என் அண்ணன்மாரே…

Music……

ஹே நிக்கல்…

ஹே குந்தல்… ஹா…….

ஹே நிக்கல்…சொல்லுப்பா…

ஹே குந்தல்… அய்யோ…

ஹே நிக்கல்…

ஹே குந்தல்…

ஹே நிக்கல்…

ஹே குந்தல்…

ஹே நிக்கல் குத்தல்…

ஹே நிக்கலு குந்தலு…

ஹே நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலு…

Dialogue…

சப்பா டே வயசாயுத்துடா…

அய்யய்யோ அடங்கமாட்டிங்களாடா…

ஊரில் ரொம்ப பேரு…

மூஞ்ச உத்து பாரு…

பூரா உட்டு இருப்போம்…

எஸ்….

மொரட்டு பீஸ்ஸ எல்லாம்…

உருட்டு கட்டையால…

பெரட்டி பெரட்டி எடுப்போம்…

ஹேய்…..

சொக்கா மாட்டிக்கினு…

சோலி பாக்க போனா…

தொக்கா ஆள புடிப்போம்…

பீடா போட்ட மாரி…

வாய கொயம்பீட்டு…

டாட்டா காட்டி வருவோம்…

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்…

அஞ்சாரு வாரம் ஒத்தி போடு…

வம்புக்கு யாரும் வந்தாலும் கூட…

வள்ளலார் போல வணக்கம் போடு…

வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான் வா…

உனக்குனுதான்…தரவா…தரவா…உசுர…தரவா…..

தூக்கி சொல்லு…

வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான் வா…

கலக்குரியே…

வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான்…வா சுல்தான் வா…

உனக்குனுதான்…தரவா…தரவா…உசுர…தரவா…

சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே…

மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே…

அட சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே…

மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே…

சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே…

மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே…

Trending Now  என் இனிய தனிமையே | En Iniya thanimaye song lyrics

END…

Jai Sulthan…

Jai Sulthan…

Sandayila kiyyatha sattayilla kumarey…

Manda Renda povatti sanda rompa sumarey…

Yea thaathamarey Yea thavlathmarey…

Ada anba kottum yen annanmarey…

Ayyo…

Yea thaathamarey Yea thavlathmarey…

Ada anba kottum yen annanmarey…

Yea Makkanalu kithanrathey…

Santhega ksu..

Enga mansanunga yelarumey…

Comedy Peesu…

Nee vaayakkatti vayutha katti sekkatha kasu…

Soru dhungum podhu sikkunuchuna ellam kulosu…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan Vaa…

Unakkunuthaan tharava… tharava..usura… tharava….

Kalakkuriyea Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan… Vaa…

Unakkunuthaan tharava… tharava…usura… tharava….

Yea thaathamarey Yea thavlathmarey…

Ada anba kottum yen annanmarey…

Music…

Hey nikkal…

Hey kunthal… haan…

Heynikkal… solluppa…

Hey kunthal… ayyo…

Hey nikkal…

Hey kunthal…

Hey nikkal…

Hey kunthal…

Hey nikkal kunthal…

Hey nikkalu kunthalu…

Hey nikkalu kunthalu… nikkalu kunthaley…

Dialogue…

Sappa dey vayasayuthuda…

Ayyayyo… adangamattingalada…

Oril rompa peru

Mooncha uthuparu…

Poora uttu eruppom…

Yes…

Morattu pesa yellam…

Uruttu kattayala…

Peratti peratti eduppom…

Hey…..

Sokka maattikinu…

Soli paakka pona…

Thokka aala pudippom…

Peeda potta mari…

Vaaya koyampeettu…

Tatta kaatti varuvom…

Sampavam seiyum velaya ellam…

Anjaaru maasam othi podu…

Vampukku yaarum vanthalum kooda…

Vallalar pola vanakkam podu…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan… Vaa…

Unakkunuthaan tharava…tharava…usura…tharavaa…

Thookki sollu…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan… Vaa…

Kalakkuriyea…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…

Vaa Sulthan…Vaa…

Unakkunuthaan tharava…tharava…usura…tharava…

Sandayila kiyyatha sattayilla kumarey…

Manda renda povatta sanda romba sumarey…

Ada Sandayila kiyyatha sattayilla kumarey…

Manda renda povatta sanda romba sumarey…

Sandayila kiyyatha sattayilla kumarey…

Manda renda povatta sanda romba sumarey…

END…..