Velan (வேலன்)

Sathiyama Na Sollurandi Song Lyrics | Mugen Rao | Velan

Sathiyama Na Sollurandi Song Lyrics:

Sathiyama Na Sollurandi Song Lyrics

Song Details:

MovieVelan
SongSathiyama Na Sollurandi
StarringMugen Rao, Mariya Vincent
LyricistMugen Rao
Singer’sMugen Rao, Sivaangi
Music DirectorShane Xtreme, Gopi Sunder
DirectorKavin
Release Year2021

Movie Image:

Velan movie, sathiyama Na Sollurandi Song Lyrics
Sathiyama Na Sollurandi Song Lyrics

Sathiyama Na Sollurandi Song Lyrics:

சத்தியமா நான் சொல்லுறண்டி

ஓ பார்வ ஆள தூக்குதடி

பத்தியமா நா பார்த்துகிறன்

உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி

கிறுக்கி ஒங்கிறுக்கல் எழுத்துல தான்

கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச

மனசில் இருக்கிற ஆசையதான்

கிறுக்கா நா ஓமேல காட்டி புட்டேன்

இரு மீன்கள் ஒரு ஓடையில்

தண்ணீரில் தன்னை இழக்க

உன் காதல் என் காவியம்

கையோடுதான் கைகோர்க்க

என்ன மறந்தேன் என்ன மறந்தேன்

சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

என்ன மறந்தேன் என்ன மறந்தேன்

சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

நீ தான் நீ தான் நீ தான்டி எனக்குள்ள

நான் தா நான் தா நான் தானே ஓம் புள்ள என் புள்ள

குழி தான் ஓங் கண்ணத்தில விழுகுதடி

நீ சிரிக்கையில

வலி தான் என் நெஞ்சுக்குள்ள கதறுமடி

நீ அழுகையில அழகே

நீ பொறந்தது அதிசயமா

உலகம் உன் பாசத்தில் தெரியுதடி

நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா

கலரா என் வாழ்க்கையும் மாறுதடி

உலகமே சுழலுது

காதல்தான் போதையா

ஒசர நீ பறக்குற

உசுர நீ தருவியா

உள்ளுகுள்ளதான் காதலத்தான்

பதிக்கி வச்சேன்

உன்னால தான்

நீ குண்டுமுழியில் தான் திருடிபுட்ட

என் காதலயும் கண்ணால தான்

நீதான் நீதான் நீதான் நீதான்

நீதான்டி எனக்குள்ள

எனக்குள்ள

நான் தான் நான் தான்

நான்தானே உன் புள்ள

உன் புள்ள உன் புள்ள

நீதான் நீதான்

நீதான்டி எனக்குள்ள

நான் தான் நான் தான்

நான் தானே உன் புள்ள என் புள்ள

சாத்தியமா நான் சொல்லுறேன்டி

உன் பார்வை ஆள தூக்குதடி

பத்தியமா நானும் பாத்துக்குறேன்

உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

Sathiyama Naan Sollurandi

Un Parvai Aala Thookkuthadi

Pathiyama Naanum Paathukkaren

Unakkaaga Vazhkkaya Vazhnthapadi

Kirukki Un Kirukkal Ezhuthulathaan

Kirukka Enna Neeyum maathivacha

Trending Now  Tum Tum Song Lyrics | Enemy | Tamil Song Lyrics

Manasil Irukkira Aasaiyathaan

Kirukka Naan Ummela Kaattiputten

Iru Meengal Oru Odaiyil

Thanneeril Thannai Izhakka

Un Kaadhal En Kaaviyam

Kaiyodu Naan Kaikorkka

Enna Maranthen Enna Maranthen

Sathiyama Naan Unnil Vizhunthen

Enna Maranthen Enna Maranthen

Sathiyama Naan Unnil Vizhunthen

Neethaan Neethaan

Neethaandi Enakulla

Naanthaan Naanthaan

Naanthaane Unpulla Enpulla

Kuzhithaan Un Kannathula Vizhukuthadi

Nee Sirikkaiyila Valithaan

En Nenjukkulla Katharumadi

Nee Azhugaiyila Azhage

Nee Poranthathu Athisayama

Ulagam Un Paasathil Theriyuthadi

Nilave En Vaazhkkaiyil Olimayama

Kalaraa En Vaazhkkaiyum Maaruthadi

Ulagame Suzhaluthu

Kaathal Thaan Podhaiya

Osara Nee Parakkura

Usura Nee Tharuviyaa

Ullukkullathaan Kaathalathaan

Pathukki Vachen Unnaalathaan

Nee Kundumuzhiyil than

Thirudiputte

En Kaathalaiyum Kannaalathaan

Nee Thaan Nee Thaan Nee Thaan

Nee Thaandi Enakkulla Enakkulla

Naanthaan Naanthaan

Naanthaane Unpulla Enpulla

Nee than Nee than Nee Thaandi Enakkulla

Naanthaan naanthan naanthane

Unpulla Enpulla

Sathiyama Naan Sollurandi

Un Parvai Aala Thookkuthadi

Pathiyama Naanum Paathukkaren

Unakkaaga Vazhkkaya Vazhnthapadi