Sevvandhi Poove Song Lyrics in Tamil:
Movie | karumegangal kalaiginrana |
Song | Sevvandhi Poove |
Cast | Bharadhiraja, Aditi Balan, Gautam Vasudev Menon, Yogi Babu, Saaral |
Singer | Sathya Prakash |
Lyricist | Vairamuthu |
Music Director | G.V.Prakash Kumar |
Director | Thangar Bachan |
Release | 2023 |

Sevvandhi Poove Song Lyrics in Tamil:
செவ்வந்தி பூவே செவ்வந்தி பூவே சேமிச்ச உசுரே வா…ஓ
அம்மைக்குப் பிறகு ஆண்டவன் எனக்கு காமிச்ச உறவே வா…ஓ
நீ போன பிறகு மூச்சே போச்சு
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு
உயிரே… ஓ
உறவே… ஓ
உயிரே… ஓ
உறவே… ஓ
தெய்வத்த எனக்கு கட்டிய தெய்வம்
ஓய்யார அழகே நீ தான்
கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும்
காட்டிய தேவதை நீ தான்
கரும்பு மொழியும் குறும்பு நகையும் கவல போக்குது தாயே
எனது குல தெய்வம் நீயே
எனக்கு அருள் கொடு தாயே
உயிரே… ஓ
உறவே… ஓ
உயிரே… ஓ
உறவே… ஓ
ஒத்த இலையில் நிக்கிற மரம் போல்
உன்னச் சுமந்து நானிருக்கேன்
ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு
உசுர சுமந்து நான் கெடக்கேன்
பரட்ட தலையில சுருட்ட முடியில
கூடு கட்டிக்கொள்ளு குயிலே
காடு விட்டு வந்த மயிலே
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே
உயிரே… ஓ
உறவே… ஓ
உயிரே… ஓ
உறவே… ஓ
செவ்வந்தி பூவே செவ்வந்தி பூவே சேமிச்ச உசுரே வா…ஓ
அம்மைக்குப் பிறகு ஆண்டவன் எனக்கு காமிச்ச உறவே வா…ஓ
நீ போன பிறகு மூச்சே போச்சு
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு
உயிரே… ஓ
உறவே… ஓ
உயிரே… ஓ
உறவே… ஓ
Sevvandhi Poove Song Lyrics in English:
Sevvandhi Poove Semicha Usure Vaa…Ooo
Ammaikku Peragu Aandavan Enakku Kaamicha Urave Vaa…Ooo
Nee Pona Peragu Mooche Pochu
Nee Vantha Uadane Uyir Vanthuchchu
Nee Illa Pozhappu Thanniyillaa Kaadu
Nee Vantha Perage Eeram Vanthuchchu
Uyire… Ooo
Urave… Ooo
Uyire… Ooo
Urave… Ooo
Deivaththa Enakku Kaattiya Dheivam
Oiyaara Azhage Nee Thaan
Kallukul Erunthum Kannneer Kasiyum
Kaattiya dhevathai Nee Thaan
Karumbu mozhiyum Kurumbu Nagaiyum Kavala Pokkuthu Thaaye
Enathu Kula Dheivam Neeya
Enakku Arul Kodu Thaaye
Uyire… Ooo
Urave… Ooo
Uyire… Ooo
Urave… Ooo
Oththa Elaiyil Nikkira Maram Pol
Unna Sumandhu Naanirukken
Onna Nenachu Uppu Kanneer Vadichu
Usura Sumanthu Naan Kedakken
Paratta Thalaiyila Surutta Mudiyiyla
Koodu Kattikollu Kuyile
Kaadu Vittu Vantha Mayile
Kannukku Oli Thantha Veyile
Uyire… Ooo
Urave… Ooo
Uyire… Ooo
Urave… Ooo
Sevvandhi Poove Sevvandhi Poove Semicha Usure Vaa…Ooo
Ammaikku Peragu Aandavan Enakku Kaamicha Urave Vaa…Ooo
Nee Pona Peragu Mooche Pochu
Nee Vantha Uadane Uyir Vanthuchchu
Nee Illa Pozhappu Thanniyillaa Kaadu
Nee Vantha Perage Eeram Vanthuchchu
Uyire… Ooo
Urave… Ooo
Uyire… Ooo
Urave… Ooo