Silu Siluventru Poongatru Song Lyrics:
Song Cast:
Movie | Vanamagan |
Song | Silu Siluventru Poongatru |
Starring | Jeyam Ravi, Sayyeshaa |
Lyricist | Madhan karkey |
Singer | vijay Yesudas |
Music | Harris jeyaraj |
Release | July 2017 |
Silu Siluventru Poongatru Song Lyrics in Tamil/English:
சிலு சிலு வென்று பூங்காற்று
முங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளுகண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம்
தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தப் பாரு கண்ணம்மா
மேல்கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக் கண்ணம்மா
வானைத்தங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் செல்லு
செல்லக் கண்ணம்மா
அன்பின் நிழல் வீசுதே
இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே
வெயில் வரம் கூறுதே
காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதும்மா
செற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா
சிலு சிலு வென்று பூங்காற்று
முங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாலமும் போட
பூங்குயில் ஆட்டத்தப் பாரு கண்ணம்மா
முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே
காலம் இளைப்பாருமே
தெய்வம் கூட இங்கே பசியாரறுமே
இது நாம்தானடி.மாறிப்போனேனடி
மீண்டும் பின்னே போக வழிசொல்லடி
சிலு சிலு வென்று பூங்காற்று
முங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளுகண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாலமும் போட
பூங்குயில் ஆட்டத்தப் பாருகண்ணம்மா
மேல்கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக் கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு
செல்லக் கண்ணம்மா
Silu siluventru poongatru
Moongilil modha
Vaasanai paattontru
Kelu Kannamma
Alai alaiya aanantham thaalamum poda
Poonkuyil aattathai
paaru Kannamma
Mel keelaga aruvi ellam
Engu manam vittu sirippathen
Sollu Kannamma
Vaanaithaangum marangalellam
Antha ragasiyam sollu
Sella Kannamma
Anbin nizhalal Veesudhey
Enbam vilaiyaaduthey
Paaraikkullum paasam nizhaiyoduthey
Veyil varam kooruthey
Kaade niram maaruthey
Medai entri unmai arankeruthey
Sorkkam edhuthaanamma
Mele kidaiyaathumma
Sorkal kondu sonnalum puriyaathamma
Silu siluventru poongatru
Moongilil modha
Vaasanai paattontru
Kelu Kannamma
Alai alaiya aanantham thaalamum poda
Poonkuyil aattathai
paaru Kannamma
Mutgal kizhinthalumey
Motham adhu aakumey
Sogam kooda engey sugamakumey
Vergal kadhai koorumey
Kaalam elaipparumey
Theivam enge pasiyarumey
Edhu naamthanadi
Maariponomadi
Meendum pinne poga vazhi solladi
Movie Details:
வனமகன் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி அதிரடி சாகசத் திரைப்படம். இது ஏ.எல்.விஜய் எழுதி இயக்கியதாகும். இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா மற்றும் வருண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், திருவின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆண்டனி. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2016 இல் தொடங்கியது மேலும் படம் 23 ஜூன் 2017 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.