Thalapathi (தளபதி)

Sundari kannal oru sethi song lyrics in Tamil/English – Thalapathi – A2Z Tamil Song Lyrics

Sundari kannal oru sedhi song lyrics:

Sundari kannal oru sedhi video song

Song Cast:

MovieThalapathi
Song TitleSundari kannal oru sedhi
Singer’sS.P.Balasubramaniyam, S.Janaki
LyricistVaali
MusicIlayaraja
Year1991

Sundari kannal oru sedhi song lyrics in Tamil/English:

சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
நானுனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
வாய்மொழிந்த வார்த்தை யாவும்…
காற்றில் போனால் நியாயமா…
பாய் விரித்து பார்வை பார்த்தா…
காதல் இன்பம் மாயமா…
வாள் பிடித்து நின்றால் கூட…
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
போர்க்களத்தில் சாந்தால் கூட…
ஜீவன் உன்னை சேர்ந்திடும்…
தேனிலவு நாள் வாழ…
ஏன் இந்த சோதனை…
வான் நிலவை நீ கேளு…
கூறுமென் வேதனை…
என்னைத்தான் அன்பே மறந்தாயோ…
மறப்பேன் என்றே நினைத்தாயோ…
எனையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…
நானுனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…
சோலையிலும் முற்கள் தோன்றும்…
நானும் நீயும் ஏங்கினால்…
பாலையில் பூக்கள் பூக்கும்…
நானுன் மார்பில் தூங்கினால்…
மாதங்களும் வாரம் ஆகும்…
நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதம் ஆகும்…
பாதை மாறி ஓடினால்…
கோடி சுகம் வாராதோ…
நீ எனை தீண்டினால்…
காயங்களும் ஆராதோ…
நீ எதிர் தோன்றினால்…
உடனே வந்தால் உயிர் வாழும்…
வருவேன் அன்னால் வர கூடும்…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
நானுனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னால் நல்ல தேதி…

முடிவு…..

Sundari kannal oru sedhi…
Solladi ennaal nalla thedhi…
Ennaye thandhen Unakkaka…
Jenmamey konden adharkaka…
Naanunai neenga maaden…
Neenginal thoonga maaden…
Serndhathey nam jeevaney…
Sundari kannal oru sedhi…
Solladi ennal nalla thedhi…
Ennaye thandhen Unakkaka…
Jenmamey konden adharkaka…
Vaaimozhindha vaarthai yaavum…
Kaatril ponal niyayama…
Paai virithu paarvai paartha…
Kaadhal enbam maayama…
Vaal pidithu nintral kooda…
Nenjil undhan oorvalam…
Porkalathil saaynthal kooda…
Jeevan unnai sernthidum…
Thenilavu naal vaazha…
Ean endha sodhanai…
Vaan nilavu nee kelu…
Koorumen vedhanai…
Enai thaan anbe marandhayo…
Marappen entre ninaithaayo…
Enaye thandhen Unakkaka…
Jenmamey konden adharkaka…
Sundari kannal oru sedhi…
Solladi ennaal nalla thedhi…
Naanunai neenga maaden…
Neenginal thoonga maaden…
Serndhathey nam jeevaney…
Sundari kannal oru sedhi…
Solladi ennaal nalla thedhi…
Solayilum murkal thondrum…
Naanum neeyum eankinal…
Paalayil pookkal pookum…
Naanun maarpil thoonginal…
Mathangalum vaaram aagum…
Naanum neeyum koodinal…
Vaarangalum maadham aagum…
Paadhai maari oodinal…
Kodi sugam vaaradho…
Nee enai theendinal…
Kaayangalum aaratho…
Nee edhir thondrinal…
Udaney vandhaal uyir vaazhum…
Varuven annaal vara koodum…
Sundari kannal oru sedhi…
Solladi ennaal nalla thedhi…
Ennaye thandhen Unakkaka…
Jenmamey konden adharkaka…
Naanunai neenga maaden…
Neenginal thoonga maaden…
Serndhathey nam jeevaney…
Sundari kannal oru sedhi…
Solladi ennaal nalla thedhi…
Sundari kannal oru sedhi…
Solladi ennaal nalla thedhi…

Trending Now  Yamunai aatrile song lyrics - Thalapathi

END…..

Note:

தளபதி திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இ இந்திய தமிழ் மொழி குற்ற நாடகப் படமாகும். இது மணிரத்னம் எழுதி இயக்கியது, ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி, அரவிந்த் சுவாமி, ஜெய்சங்கர், அம்ரிஷ் பூரி, ஸ்ரீவித்யா, பானுப்ரியா, ஷோபனா மற்றும் கீதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு சக்திவாய்ந்த டானுடன் நட்பு கொள்ளும் ஒரு தைரியமான சேரி குடியிருப்பாளரைச் சுற்றி வருகிறது, அவர்களைத் தடுக்க ஒரு மாவட்ட சேகரிப்பாளரின் முயற்சிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
%d