Tamizha Tamizha Song Lyrics – Roja Movie
Tamizha Tamizha Song Lyrics:
Song Cast:
Movie | Roja |
Song Title | Tamizha Tamizha |
Singer’s | Hariharan |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Tamizha Tamizha Song Lyrics in Tamil/English:
தமிழா தமிழா…
நாளை நம் நாளே…
தமிழா தமிழா…
நாடும் நம் நாடே…
தமிழா தமிழா…
நாளை நம் நாளே…
தமிழா தமிழா…
நாடும் நம் நாடே…
என் வீடு தாய் தமிழ்நாடு…
என்றே சொல்லடா…
என் நாமம் இந்தியன் என்றே…
என்றும் நில்லடா…
தமிழா தமிழா…
நாளை நம் நாளே…
தமிழா தமிழா…
நாடும் நம் நாடே…
இனம் மாறலாம்…
குணம் ஒன்றுதான்…
இடம் மாறலாம்…
நிலம் ஒன்றுதான்…
மொழி மாறலாம்…
பொருள் ஒன்றுதான்…
களி மாறலாம்…
கொடி ஒன்றுதான்…
திசை மாறலாம்…
நிலம் ஒன்றுதான்…
இசை மாறலாம்…
மொழி ஒன்றுதான்…
நம் இந்தியா…
அது ஒன்று தானே வா…
தமிழா தமிழா…
கண்கள் கலங்காதே…
விடியும் விடியும்…
உள்ளம் மயங்காதே…
தமிழா தமிழா…
கண்கள் கலங்காதே…
விடியும் விடியும்…
உள்ளம் மயங்காதே…
உனக்குள்ளே இந்திய இரத்தம் உண்டா இல்லையா…
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா…
தமிழா தமிழா…
நாளை நம் நாளே…
தமிழா தமிழா…
நாடும் நம் நாடே…
நவபாரதம் பொதுவானது…
இது வேர்வையால் உருவானது…
பல தேகமோ எருவானது…
அதனால் இது உருவானது…
சுப தண்டமாய் வலுவானது…
அட வானிலா விழாவென்பது…
இம் மண்ணிலா பிரிவென்பது…
எழு வா…
முடிவு…..
Tamizha Tamizha…
Naalai nam naaley…
Tamizha Tamizha…
Naadum nam naadey…
Tamizha Tamizha…
Naalai nam naaley…
Tamizha Tamizha…
Naadum nam naadey…
En veedu thaai Tamilnadu…
Entrey sollada…
En naamam Indian entrey…
Entrum nillada…
Tamizha Tamizha…
Naalai nam naaley…
Tamizha Tamizha…
Naadum nam naadey…
Enam maaralam…
Gunam ontru thaan…
Edam maaralam…
Nilam ontru thaan…
Mozhi maaralam…
Porul ontru thaan…
Kali maaralam…
Kodi ontru thaan…
Thisai maaralam…
Nilam ontru thaan…
Esai maaralam…
Mozhi ontru thaan…
Nam india adhu ontru thaaney vaa…
Tamizha Tamizha…
Kangal kalangaadhey…
Vidiyum vidiyum ullam mayangadhey…
Tamizha Tamizha…
Kangal kalangathey…
Vidiyum vidiyum…
Ullam mayangadhey…
Unakkey indhiya ratham unda ellayaa…
Ontrana bharatham unnai…
Kaakum ellayaa…
Tamizha Tamizha…
Naalai nam naaley…
Tamizha Tamizha…
Naadum nam naadey…
Na bharatham podhuvaanathu…
Edhu vervayaal uruvaanadhu…
Pala theykamo eruvaanadhu…
Athanal edhu uruvanadhu…
Suba thandamai valuvaanadhu…
Ada vaanila vizhavenpathu…
Em mannila pirivenpathu…
Ezhu vaa…
END…..
Note:
Roja is a 1992 Indian Tamil-language romantic thriller film written and directed by Mani Ratnam. It stars Arvind Swami and Madhoo in the lead roles, with the latter essaying the title role.