Kadaram Kondan (கடாரம் கொண்டான்)

Thaarame Thaarame Song Lyrics in Tamil/English | Kadaram Kondan | A2Z Tamil Song Lyrics

Thaarame Thaarame Song Lyrics:

Thaarame Thaarame Video Song

Song Cast:

MovieKadaram Kondan
SongThaarame Thaarame
SingerSid Sriram
LyricistVivek
MusicGhibran
ReleaseJuly 2019

Thaarame Thaarame Song Lyrics in Tamil/English:

வேறதுவும் தேவை இல்லை…
நீ மட்டும் போதும்…
கண்ணில் வைத்து காத்திருப்பேன்…
என்னவானாலும்…
உன் எதிரில் நான் இருக்கும்…
ஒவ்வொரு நாளும்…
உச்சி முதல் பாதம் வரை…
வீசுது வாசம்…
தினமும் ஆயிரம் முறை…
பார்த்து முடித்தாலும்…
இன்னும் பார்த்திட சொல்லி…
பாழும் மனம் ஏங்கும்…
தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ தானே தாரமே தாரமே வா…
எந்தன் சுவாசமே சுவாசமே…
நீ உயிரே வா…

மேலும் கீழும் ஆடும்…
உந்தன் மாய கண்ணாலே…
மாறுவேடம் போடுது…
என் நாட்கள் தன்னாலே…
ஆயுள் ரேகை முழுவதுமாய்…
தேயும் முன்னாலே…
ஆழம் வரை வாழ்ந்திடலாம்…
காதலின் உள்ளே…
இந்த உலகம் தூளாய்…
உடைந்து போனாலும்…
அதன் ஒரு துகளில்…
உன்னை கரை சேர்ப்பேன்…

தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ தானே தாரமே தாரமே வா…
எந்தன் சுவாசமே சுவாசமே…
நீ உயிரே வா…
நீ நீங்கிடும் நேரம்…
காற்றும் பெரும் பாரம்…
உன் கைத்தொடும் நேரம்…
தீ மீதிலும் ஈரம்…
நீ நடக்கும் பொழுது…
நிழல் தரையில் படாது…
உன் நிழலை…
எனது உடல் நழுவவிடாது…
பேரழகின் மேலே ஒரு…
துரும்பும் தொடாது…
பிஞ்சு முகம்…
ஒரு நொடியும் வாடக்கூடாது…
உன்னை பார்த்திருப்பேன்…
விழிகள் மூடாது…
உன்னை தாண்டி எதுவும்…
தெரியகூடாது…
தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ தானே தாரமே தாரமே வா…
எந்தன் சுவாசமே சுவாசமே…
நீ உயிரே வா…

முடிவு…..

Verethuvum thevai illai…
Nee mattum podhum…
Kannil vaithu kaathirupen…
Ennavaanalum…
Un ethiril naan erukkum…
Ovoru nalum…
Uchi mudhal paatham varai…
Veesuthu vaasam…
Thinamum aayiram murai…
Paarthu mudithaalum…
Ennum paarthida solli…
Pazhum manam eangum…
Thaarame thaarame va…
Vazhvin vaasamey vaasamey…
Nee thaane thaarame thaarame va…
Endhan suvasamey suvasamey…
Nee uyire va…

Melum keezhum aadum…
Undhan maya kannaley…
Maaruvedam poduthu…
En naatgal thannaley…
Aayul regai muzhuvathumaai…
Theyum munnaley…
Aazham varai vazhnthidalam…
Kadhalin ulle…
Entha ulagan thoolai…
Udainthu ponalum…
Adhan oru thugalil…
Unnai karai serppen…

Thaarame thaarame va…
Vazhvin vaasamey vaasamey…
Nee thane thaarame thaarame va…
Endhan suvasamey suvasamey…
Nee uyire va…
Nee neengidum neram…
Kaatrum perum paaram…
Un kaithodum neram…
Thee meethilum eeram…
Nee nadakkum poluthu…
Nilal tharayil padathu…
Un nilalai…
Enadhu udal naluvavidathu…
Perazhakin mele oru…
Thurumbum thodathu…
Pinchu mugam…
Oru nodiyum vadakoodathu…
Unnai paarthirupen…
Vizhigal moodathu…
Unnai thaandi edhuvum theriyakoodathu…
Thaarame thaarame va…
Vaazhvin vaasamey vaasamey…
Nee thaane thaarame thaarame va…
Endhan suvasamey suvasamey…
Nee uyire va…

Trending Now  Anjanathi song lyrics | Pattathu Arasan (2022)

END…

Song Details:

கடாரம் கொண்டான் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசனால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்திலும், அக்ஷரா ஹாசன் மற்றும் அபி ஹாசன் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இது செப்டம்பர் 2018 மற்றும் ஜனவரி 2019 க்கு இடையில் படமாக்கப்பட்டது. மேலும் 19 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. இது 2010 பிரெஞ்சு திரைப்படமான பாயிண்ட் பிளாங்கின் அதிகாரப்பூர்வ ரீமேக்.