Jai Bhim (ஜெய் பீம்)

Thala Kodhum Song Lyrics | Jai Bhim

Thala Kodhum Song Lyrics:

Thala Kodhum Video Song

Song Details:

MovieJai Bhim
SongThala Kodhum
StarringSuriya, Sean Roldan
LyricsRajumurugan
SingerPradeep Kumar
Music DirectorSean Roldan
ReleaseOctober 2021

Movie Image:

Jai Bhim movie, Thala Kodhum

Thala Kodhum Song Lyrics Tamil and English:

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்

கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்

கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு… கைசேரு

நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது

காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு

மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே

போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே

மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி… வாசல் வரும்

தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும்

தலை கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்

கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு

நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு

Thala kodhum elangaathu sethi kondu varum

Maramagum vidhaiyellam vazha solli tharum

Kalangadha kalangadha neeyum nenjukkulla

Irulatha vidiyadha naalum ingu illa

Thala kodhum elangaathu sethi kondu varum

Maramagum vidhaiyellam vazha solli tharum

Kalangadha kalangadha neeyum nenjukkulla

Irulatha vidiyadha naalum ingu illa

Romba pakkamthaan pakkamthaan

Nizhal nikkuthea nikkuthea

Trending Now  Vambula Thumbula Song Lyrics in Tamil/English | Sarpatta Movie | A2Z Tamil Song Lyrics

Romba pakkamthaan pakkamthaan

Nizhal nikkuthea nikkuthea

Unna nambi nee munna pogaiyila paatha undagum

Nikkama munnaeru

kannoram en kanneru Nikkama munnaeru Anbala nee kaisaeru..kaisaeru

Neela vanna koorai illadha nilam ingu yethu

Kaalam ennum thozhan unnodu thadaigalai meeru

Maarumo thaana nilai ellame thannalae

Poraadu neeye aram undaagum manmelae

Meethi irul nee kadanthaal kaalai oli..vaasal varum

Tholil nammai yenthi kollum namakkana naal varum

Thalai kodhum elangaathu sethi kondu varum

Maramagum vidhai ellam vazha solliththarum

Kalangatha kalangatha neeyum nenjukkulla

Irulatha vidiyatha naalum ingu illa

Romba pakkamthaan pakkamthaan nizhal nikkudhae

Unna nambi nee munna pogaiyila paadha undagum

Nikkama munnaeru Kannoram yen kanneeru

Nikkama munnaeru Anbaala nee kaisaeru

Nikkama munnaeru Kannoram yen kanneeru

Nikkama munnaeru Anbaala nee kaisaeru