Thallipogadhey (தள்ளி போகாதே)

Thallipogadhey song lyrics in Tamil/English – Achcham enbathu madamaiyada

Thallipogadhey song lyrics:

Thallipogadhey video song

Song cast:

MovieAchcham enbathu madamaiyada
Song TitleThallipogadhey
Singer’sSid sriram, Aparna Narayanan, NTK
LyricsThamarai
MusicA.R.Rahman
Year2016

Thallipogadhey song lyrics in Tamil/English:

ஏனோ வானிலை மாறுதே…
ஏனோ வானிலை மாறுதே…
பனித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை கூடுதே…
கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்…
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்…
இமை மூடிடு என்றேன்…
நகரும் நொடிகள்…
கசையடி போலே…
முதுகின் மேலே…
விழுவதினாலே…
வரிவரி கவிதை…
எழுதும் வலிகள்…
எழுதா மொழிகள் எனது…
கடல் போல பெரிதாக நீ நின்றாய்…
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்…
பார்க்கிறேன் பார்க்கிறேன்…
எரியும் தீயில் என்னை நீ ஊற்று…
நான் வந்து நீராடும் நீரூற்று…
ஓ… ஊரெல்லாம் கண்மூடி தூங்கும்…
ஓசைகள் இல்லாத இரவே…
ஓ…ஓ…
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி…
உன் போல காய்கின்றேன் நிலவே…
கலாபம் போலாடும்…
கனவில் வாழ்கின்றேனே…
கை நீட்டி உன்னை…
தீண்டவே பார்த்தேன்…
ஏன் அதில் தோற்றேன்…
ஏன் முதல் முத்தம்…
தர தாமதம் ஆகுது…
தாமரை வேகுது…
தாமரை வேகுது…
தள்ளிபோகாதே எனையும்…
தள்ளிபோக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலர் எனும் முள்தானே…
தள்ளிபோகாதே எனையும்…
தள்ளிபோக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலர் எனும் முள்தானே…
தேகம் தடை இல்லை என நானும்…
ஒரு வார்த்தை சொல்கின்றேன்…
ஆனால் அது பொய்தான் என நீயும்…
அறிவாய் என்கின்றேன்…
அருகினில் வா…
கனவிலே தெரிந்தாய்…
விடிந்ததும் ஒளிந்தாய்…
கனவினில் தினம் தினம்…
மழை துளியாய் பொழிந்தாய்…
கண்களில் ஏக்கம்…
காதலின் மயக்கம்…
ஆனால் பார்த்த நிமிடம்…
ஒரு வித தயக்கம்…
நொடி நொடியாய் நேரம் குறைய…
என் காதல் ஆயுள் கரைய…
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட…
விதியின் சதி விளையாடுதே…
எனை விட்டு பிரியாதே அன்பே…
எனை விட்டு பிரியாதே அன்பே…
ஏனோ ஏனோ…
ஏனோ ஏனோ…
ஏனோ ஏனோ…
அன்பே…

முடிவு…..

Eano vaanilai maaruthey…
Eano vaanilai maaruthey…
Manithuli pogudhey…
Maarpin vegam kooduthey…
Manamo edho solla vaarthai theduthey…
Kannellam neeye thaan nirkintraai…
Vizhiyin mel naan kopam konden…
Emai moodidu entrean…
Nagarum nodigal…
Kasayati pole…
Mudhugin mele…
Vizhuvathinaley…
Varivari kavidhai…
Ezhudhum valigal…
Ezhuthaa mozhigal enadhu…
Kadal pola perithaga…
Nee nintrai…
Siruvan naan siru alai mattum thaan…
Paarkiren paarkiren…
Eriyum theeyil ennai nee oottru…
Naan vandhu neeradum Nerootru…
Ooo. Oorellam kanmoodi thoongum…
Oosaigal elladha eravey…
Oooh…Oooh…
Naan mattum thoongamal eanki…
Unpola kaaikintren nilavey…
Kalaapam poladum…
Kanavil vaazhkintren…
Kai neetti unnai…
Theendavey paarthen…
Ean adhil thotrean…
Ean mudhal mutham…
Thara thaamatham aagudhu…
Thaamarai vegudhu…
Thaamarai vegudhu…
Thallipogadhey enayum…
Thallipoga solladhey…
Eruvar edhalum…
Malar enum multhaaney…
Thallipogadhey enayum…
Thallipoga solladhey…
Eruvar edhalum…
Malar enum muldhaaney…
Thegam thadaiellai ena naanum…
Oru vaarthai solkindren…
Aanal adhu poidhaan ena neeyum…
Arivaai enkintren…
Arukinil vaa…
Kanaviley therindhal…
Vidindhathum olindhaai…
Kanavinil thinam thinam…
Mazhai thuliyaay pozhindhaai…
Kangalil eakkam…
Kaadhalin mayakkam…
Aanal paartha nimidam…
Oru vidha thayakkam…
Nodi nodiyai neram kuraiya…
En kaadhal aayul karaiya…
Eno eno maarpil vegam kooda…
Vidhiyin sadhi vilaiyaaduthey…
Enai vittu piriyaathey anbe…
Enai vittu piriyaathey anbe…
Eno eno…
Eno eno…
Eno eno…
Anbe…

Trending Now  Kannana kanney song lyrics - Viswasam Movie

END…..

Note:

Achcham Yenbadhu Madamaiyada is a 2016 Indian Tamil-language romantic action thriller film written and directed by Gautham Menon.