Thendral vandhu theendum podhu Song Lyrics:
Song Cast:
Movie | Avatharam |
Song Title | Thendral vandhu theendum podhu |
Singer’s | ilayaraja, S.janaki |
Lyricist | vaali |
Music | Ilayaraja |
Year | 1995 |
Thendral vandhu theendum podhu Song Lyrics in Tamil/English:
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ…
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ…
நெனப்புல…
வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…
எண்ணங்களு கேத்தபடி வண்ண மெல்லாம் மாறுமம்மா…
உண்மையம்மா…
உள்ளத நானும் சொன்னேன்…
பொண்ணம்மா சின்ன கண்ணே…
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல…
எவரும் சொல்லாமலே…
பூக்கலும் வாசம் வீசுது…
உறவும் இல்லாமலே…
இருமணம் ஏதோ பேசுது…
எவரும் சொல்லாமலே…
குயிலெல்லாம் தேனா பாடுது…
எதுவும் இல்லாமலே…
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது…
ஓட நீரோட…
இந்த உலகம் அது போல…
ஓடும் அது ஓடும்…
இந்த காலம் அது போல…
நிலையா நில்லாது…
நினைவில் வரும் நிறங்களே…
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல…
ஈரம் விழுந்தாலே…
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது…
நேசம் பொறந்தாலே…
உடெம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது…
ஆழம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது…
அலையும் அல போல அழகெல்லாம் கோலம் போடுது…
குயிலே குயிலினமே…
அந்த இரையா கூவுதம்மா…
கிளியே கிளி இனமே…
அத கதையாய் பேசுதம்மா…
கதயாய் விடுகதயாய்…
அவதில்லையே அன்பு தான்…
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ…
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல…
வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…
எண்ணங்களு கேத்தபடி வண்ண மெல்லாம் மாறுமம்மா…
உண்மையிலே உள்ளது என்ன என்ன…
வண்ணங்கள் என்ன என்ன…
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ…
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல…
முடிவு…..
Thendral vandhu theendum podhu enna vannamo…
Thingal vandhu kaayum podhu enna vannamo nenappula…
Vandhu vandhu pogudhamma…
Ennamellam vannamamma…
Ennangalu kethapadi vannamellam maarumamma…
Unmayamma…
Ulladha naanum sonnen…
Ponnamma chinna kanne…
Thendral vandhu theendum podhu enna vannamo manasula…
Thingal vandhu kaayum podhu enna vannamo nenappula…
Evarum sollamale…
Pookkalum vaasam veesudhu…
Uravum ellamaley…
Erumanam edho pesudhu…
Evarum sollamale…
Kuyilellam thena paaduthu…
Edhuvum ellamaley…
Manasellam enippa enikkudhu…
Ooda neeroda…
Endha ulagam adhu pola…
Oodum adhu oodum…
Endha kaalam adhu pola…
Nilayaa nilladhu…
Ninaivil varum nirangale…
Thendral vandhu theendum podhu enna vannamo manasula…
Eeram vizhunthaley…
Nilathiley ellam thulirkkudhu…
Nesam porandhale…
Udampellam eno silirkkudhu…
Aalam vizhuthaaga aasaigal oonjal aaduthu…
Alayum ala pole azhakellam kolam poduthu…
Kuyile kuyilenamey…
Adha kathayai pesuthamma…
Kadhayaai vidukathayaai…
Aavathillaye anbu thaan…
Thendral vandhu theendum podhu enna vannamo…
Thingal vandhu kaayum podhu enna vannamo nenappula…
Vandhu vandhu pogudhamma…
Ennamellam vannamamma…
Ennangalu kethapadi vannamellam maarumamma…
Unmayiley ulladhu enna enna…
Vannangal enna enna…
Thendral vandhu theendum podhu enna vannamo…
Thingal vandhu kaayum podhu enna vannamo nenappula…
END…..
Note:
அவதாரம் 1995 ஆம் ஆண்டில் நாசர் எழுதி இயக்கிய தமிழ் மொழி இசைத் திரைப்படம். இப்படத்தில் அவரும் ரேவதியும் நடித்துள்ளனர். வைத்யநாதன் தயாரித்த இப்படம் இளையராஜாவின் அதிகபட்சமான இசை மதிப்பெண் பெற்றது மற்றும் விமர்சன ரீதியான பாராட்டுக்களை பெற்றது.இப்படம் ஜூன் 9, 1995 அன்று வெளியிடப்பட்டது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்… இசைஞானி இளையராஜா