Thillana Thillana Song Lyrics:
Song Cast:
Movie | Muthu |
Song | Thillana Thillana |
Singer’s | Mano & Sujatha |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Release year | 1995 |
Movie Image:

Thillana Thillana Song Lyrics in Tamil/English:
தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக்…
கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
கண்ணு வெச்சதும்…
நீ தானா…
அடி கண்ணி வெச்சதும்…
நீ தானா…
கட்டில் போட்டு…
நான் கப்பம் கட்ட…
காமன் சொன்னானா…
தில்லானா தில்லானா…
நான் தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்… தில்லானா…
மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக்…
கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
பட்டிக் காட்டு முத்து…
நீயோ படிக்காத மேதை…
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே…
துடித்தாளே ராதை…
கள்ளங்கபடமில்லை…
நானோ அறியாத பேதை…
மக்கள் மனம் தானே…
எந்தன் வழுக்காத பாதை…
கொடுத்தாள நான் வந்தேன்…
எடுத்தாள வேண்டாமா…
அடுத்தாளு பாராமல்…
தடுத்தாள வேண்டாமா…
முடி கொண்ட உன் மார்பில்…
முகம் சாய்க்க வேண்டாமா…
முடி போட்டு நம் சொந்தம்…
முடிவாக வேண்டாமா…
தடையேதும் இல்லாமல்…
தனித்தாள வேண்டாமா…
தில்லானா தில்லானா…
நான் தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக்…
கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
கண்ணு வெச்சதும்…
நீ தானா…
அடி கண்ணி வெச்சதும்…
நீ தானா…
கட்டில் போட்டு…
நீ கப்பம் கட்ட…
காமன் சொன்னானா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…
சிவப்பான ஆண்கள் இங்கே…
சில கோடி உண்டு…
கருப்பான என்னைக் கண்டு…
கண் வைத்த தென்ன…
கடல் வண்ணம் வானின் வண்ணம்…
கரு வண்ணம் தானே…
கடல் வண்ணம்…
கானும் போதும்…
உனைக் கண்டேன் நானே…
மண்ணோடு சேராமல்…
நடக்கின்றேன் உன்னாலே…
மருதாணி பூசாமல்…
சிவக்கின்றேன் உன்னாலே…
சுட்டுவிழி கண்டாலே…
சொக்குதடி தன்னாலே…
சிக்குப்பட்ட எள் போலே…
நொக்குப்பட்டேன் உன்னாலே…
கட்டுத்தறி காளை நானோ…
கட்டுப்பட்டேன் உன்னாலே…
தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக்…
கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
கண்ணு வெச்சதும்…
நீ தானா…
அடி கண்ணி வெச்சதும்…
நீ தானா…
கட்டில் போட்டு…
நான் கப்பம் கட்ட…
காமன் சொன்னானா…
தில்லானா தில்லானா…
நான் தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக்…
கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில்…
தில்லானா…
Thillana thillana…
Nee thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Thillana thillana…
Nee thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Manjakkattu maina…
Enna konjik…
Konji pona…
Thikkuth thikku nenjil…
Thillana…
Kannu vechathum…
Nee thaana…
Adi kanni vechathum…
Nee thaana…
Kattil pottu…
Naan kappam katta…
Kaaman sonnana…
Thillana thillana…
Naan thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Manjakkattu maina…
Unna konjik konji pona…
Thikkuth thikku nenjil…
Thillana…
Pattikkattu muthu…
Neeyo padikkatha medhai…
Thottu thottu pesathane…
Thudithale radhe…
Kallangapadamillai…
Naano ariyatha pethai…
Makkal manam thaane…
Endhan valukkatha paathai…
Koduthala naan vanthen…
Eduthala vendama…
Aduthalu paaramal…
Thaduthala vendama…
Mudi konda un marbil…
Mugam saaikka vendama…
Mudi pottu nam sontham…
Mudivaaga vendama…
Thadaiyedhum ellamal…
Thanithala vendama…
Thillana thillana…
Naan thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Manjakkattu maina…
Unna konjik konji pona…
Thikkuth thikku nenjil…
Thillana…
Kannu vechathum…
Nee thaana…
Adi kanni vechathum…
Nee thaana…
Kattil pottu…
Nee kappam katta…
Kaaman sonnana…
Thikkuth thikku nenjil…
Thikkuth thikku nenjil…
Sivappana aangal enge…
Sila kodi undu…
Karuppana ennai kandu…
Kan vaithathenna…
Kadal vannam vaanin vannam…
Karu vannam thaane…
Kadal vannam…
Kaanum podhum…
Unaikkandean naane…
Mannodu seramal…
Nadakkintrean unnale…
Maruthani poosamal…
Sivakkintrean unnale…
Suttuvizhi kandale…
Sokkuthadi thannaley…
Sikkuppatta el pole…
Nokkuppattean unnale…
Kattuthari kaalai naano…
Kattuppattean unnale…
Thillana thillana…
Nee thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Thillana thillana…
Nee thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Manjakkattu maina…
Enna konji…
Konji pona…
Thikkuth thikku nenjil…
Thillana…
Kannu vechathum…
Nee thaana…
Adi kanni vechathum…
Nee thaana…
Kattil pottu…
Naan kappam katta…
Kaaman sonnana…
Thillana thillana…
Naan thithikkintra thena…
Thikkuth thikku nenjil…
Thillana…
Manjakkattu maina…
Unna konjik konji pona…
Thikkuth thikku nenjil…
Thillana…
Movie Details:
முத்து திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி மசாலா திரைப்படம். கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இயக்கிய, மற்றும் கவிதாலாயா புரொடக்ஷன்ஸ் தயாரித்ததாகும். இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ராதா ரவி, செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, சுபாஷ்ரி மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் மலையாளத் திரைப்படமான தென்மவின் கொம்பத்தின் ரீமேக். ஜமீன்தார் மற்றும் அவரது தொழிலாளி ஜமீன்தாருக்குத் தெரியாத, தொழிலாளியை பிரத்தியேகமாக நேசிக்கும் அதே பெண்ணை காதலிப்பதைச் சுற்றியுள்ள படம்.