Navarasa Album (நவரசா) Navarasa Series (நவரசா)

Thooriga En Thooriga Song Lyrics in Tamil/English | Navarasa | A2Z Tamil Song Lyrics

Thooriga En Thooriga Song Lyrics:

Thooriga En Thooriga video song

Song Cast:

Seriesநவரசா | Navarasa
SongThooriga En Thooriga
SingerKarthik
LyricistMadhan karkey
MusicSai Shravanam
Release year2021

Thooriga En Thooriga Song Lyrics in Tamil/English:

ஹே விழும் இதயம் ஏந்தி பிடி…
ஹே அதில் கனவை அள்ளிக்குடி…
ஹே குருஞ்சிறகு கோடி விறி…
வா என் இதழில் ஏறி சிரி…
ஹிட்டார் கம்பி மேலே நின்று…
கீச்சும் கிளியானாய்…
வண்ணம் இல்லா என் வாழ்விலே…
வர்ணம் மீட்டுகிறாய்…
தூரிகா, என் தூரிகா…
ஒரு வானவில் 🌈 , வானவில் மழையென பெய்கிறாய்…
சாரிகா, என் சாரிகா…
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்…
நான் துளி இசையில் வாழும் இலை…
நீ எனை தழுவ வீழும் மழை…
வேர் வரை நழுவி ஆழம் நனை…
நீ என் உயிரில் நீயும் இணை…
பியானோ பற்கள் மேலே வந்து…
ஆடும் மயிலானாய்…
வண்ணம் இல்லா என் வாழ்விலே…
வர்ணம் மீட்டுகிறாய்…
தூரிகா, என் தூரிகா…
ஒரு வானவில் 🌈 , வானவில் மழையென பெய்கிறாய்…
சாரிகா, என் சாரிகா…
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்…
தூரிகா, என் தூரிகா…
ஒரு வானவில் 🌈 , வானவில் மழையென பெய்கிறாய்…
சாரிகா, என் சாரிகா…
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்…
காரிகா, என் காரிகா…
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்…
காரிகா, என் காரிகா…
இதழோடுதான் கூட தான் தவித்திட காத்திடு என சோதனை செய்கிறாய்…
தூரிகா, என் தூரிகா…
வானவில் மழையென, மழையென பெய்கிறாய்…

முடிவு…..

Hey vizhum idhayam eandhi pidi…
Hey adhil kanavai allikkudi…
Hey kurunsiragu kodi viri…
Vaa en edhalilil eari siri…
Guitar 🎸 kampi mele nintru…
Keechum kiliyaanai…
Vannam illaa en vaazhviley…
Varnam meetukiraai…
Thooriga, en thooriga…
Oru vaanavil, vaanavil mazhaiyena peikirai…
Saariga, en saariga…
Adimana vergalai, vergalai koikiraai…
Naan thuli isayil vaazhum ilai…
Nee enai thazhuva veezhum mazhai…
Ver varai naluvi aazham nanai…
Nee en uyiril neeyum enai…
Piano 🎹 parkkal mele vanthu…
Aadum mayilaanai…
Vannam illaa en vaazhviley…
Varnam meetukiraai…
Thooriga, en thooriga…
Oru vaanavil, vaanavil mazhaiyena peikirai…
Saariga, en saariga…
Adimana vergalai, vergalai koikiraai…
Thooriga, en thooriga…
Oru vaanavil, vaanavil mazhaiyena peikirai…
Saariga, en saariga…
Adimana vergalai, vergalai koikiraai…
Kaariga, en kaariga…
Adimana vergalai, vergalai koikiraai…
Kaariga, en kaariga…
Edhazhoduthaan kooda thaan thavithida kaathidu ena sothanai seikiraai…
Thooriga, en thooriga…
Vaanavil mazhaiyena, mazhaiyena peikirai…

Trending Now  Tharuthala kadharuna | Pona pogattum song lyrics in Tamil/English

END…..

Song Details:

நவரசா என்பது இந்தியத் தமிழ் மொழி தொகுப்பு ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சித் தொடராகும். இது மணிரத்னத்தால் உருவாக்கப்பட்டது.அவர் அந்தத் தொடர்களான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜிஸ் மூலம் ஜெயேந்திர பஞ்சபகேசனுடன் இணைந்து இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார்.இந்தத் தொடரில் நவரசங்களின் இந்தியக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்பது தனித்தனி அத்தியாயங்கள், பிரியதர்ஷன், கார்த்திக் சுப்பராஜ், வசந்த், அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கார்த்திக் நரேன், கவுதம் வாசுதேவ் மேனன், சர்ஜூன் கே.எம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் ஆகியோர் படமாக்கியுள்ளனர். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், ரேவதி, பார்வதி திருவொத்து, பிரயாகா மார்ட்டின், அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா, டெல்லி கணேஷ், ரோகிணி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, ரம்யா நம்பீசன், அதிதி பாலன், பாபி சிம்ஹா, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.