Manithan (மனிதன்)

Un nenapula thane song lyrics | Manithan

Un nenapula thane song lyrics;

Un nenapula thane song lyrics

Song Cast;

MovieManithan
Song Un nenapula thane
StarringUdhayanidhi Stalin, Hansika Motwani
Singer’sRadar with a K & Divya Ramani
LyricistMadhan karkey
Music DirectorSanthosh Narayanan
Release2016

Movie Image:

Manithan, un nenapula thane song lyrics

Un nenapula thane song lyrics:

பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள

பொத்திக்கிச்சி வானம் தான்

பொண்ணோட கன்னம் மேல

பத்திக்கிச்சி நானும் தான்

நெருப்பா நீ இவள உரச

ரோசா மனமா மூச்சில் கலந்த

நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச

இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க

வாயா வாயா வாயா யோவ்

ஹே மாலை வந்தா

இங்கே நெஞ்செல்லாம் கொண்டாட்டம்

ஜோடி சோ்ந்தா

இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்

பூமியெல்லாம் ஓஹோ

தோரணமே ஓஹோ

தேவையில்லை இனி காரணமே

ஏ கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

இது காதல் கொண்டாட்டம்

கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

இது காதல் கொண்டாட்டம்

கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது

கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது

உன் நினைப்புலத்தானே

தினம் புறளுறேன் நானே

நீ வாரத்தான் நாள் எண்ணித்தான்

தேயாம தேஞ்சாளே

இங்க நீ வந்ததும் தோள் தந்ததும்

சாயாம சாஞ்சாளே

ஹே மாலை வந்தா

இங்கே நெஞ்செல்லாம் கொண்டாட்டம்

ஜோடி சோ்ந்தா

இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்

பூமியெல்லாம் ஓஹோ

தோரணமே ஓஹோ

தேவையில்லை இனி காரணமே

கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

இது காதல் கொண்டாட்டம்

கொண்டாட்டம்தான்

ஹே கொண்டாட்டம்தான்

கொண்டாட்டம்தான்

இது காதல் கொண்டாட்டம்

காதல் கொண்டாட்டம்

கொண்டாட்டம்தான்

காதல் கொண்டாட்டம்

காதல் கொண்டாட்டம்

காதல் கொண்டாட்டம்

காதல் கொண்டாட்டம்

காதல் கொண்டாட்டம்

Pollachi Ponnukulla

Pothikichi Vaanam Dhaan

Ponnoda Kannam Mela

Paththikichi Naanumthaan

Neruppaa Nee Ivala Urasa

Rosa Manama Moochil Kalantha

Nadha Swarama Kadhil Nuzhainja

Ivalukkul Ukkandhu Melatha Vaasikka

Vaayaa Vaayaa Vaayaa Yoov

Hey Maala Vandha

Inga Nejellam Kondattam

Jodi Serndha Indha Oorellam Kondattam

Boomiyellam Ohoo

Thoranamae Ohoo

Thevayilla Ini Karaname

Kondattam Dhaan

Kondattam Dhaan

Kondattam Dhaan

Ithu Kaadhal Kondattam

Kondattam Dhaan

Kondattam Dhaan

Kondattam Dhaan

Ithu Kaadhal Kondattam

Koottam Naduvula Jodi Thavikkudhu

Trending Now  Naattu koothu Song Lyrics in Tamil/English | RRR (2022)

Koochal Naduvula Aasai Thudikudhu

Un Nenappula Thaanae

Thinam Poraluren Naanae

Nee Vaarathaan Naal Ennithaan

Theiyama Thenjaalae

Inga Nee Vandhadhum

Thozh Thandhadhum

Sayama Sanjalae

Hey Maala Vandha

Inga Nejellam Kondattam

Jodi Serndha Indha Oorellam Kondattam

Boomiyellam Ohoo

Thoranamae Ohoo

Thevayilla Ini Karaname

Kondattam Dhaan

Kondattam Dhaan

Kondattam Dhaan

Ithu Kaadhal Kondattam

Kondattam Dhaan

Kondattam Dhaan

Kondattam Dhaan

Ithu Kaadhal Kondattam

Kaadhal Kondattam

Kondattam Dhaan

Kaadhal Kondattam

Kaadhal Kondattam

Kaadhal Kondattam

Kaadhal Kondattam

Kaadhal Kondattam