un vizhigalil vilunthu song lyrics in Tamil/English – Darling – A2Z Tamil Song Lyrics
un vizhigalil vilunthu song lyrics:
Song Cast:
Movie | Darling |
Song Title | Un Vizhigalil vizhundhu naan elugiren |
Lyricist | Na.Muthukumar |
Singer | Harini |
Music | G.v.prakash |
Year | 2010 |
Un Vizhigalil vizhundhu naan elugiren Song Lyrics in Tamil/English:
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பார்வையில் தோன்றிட அழைக்கிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…
ஓர் நொடியில் உனை நான் பிரிந்தால்…
போர்களத்தை உணர்வேன் உயிரில்…
என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே…
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே…
நான் உனை பார்க்கிறேன் அன்பே…
சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினால்…
உனக்கது தெரிந்ததா அன்பே…
என் மனம் காணலின் நீர் என ஆகுமோ…
கால்களில் சேறுமா…
நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா…
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே…
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே…
பூக்களில் தோன்றிடும் வண்ணத்தை போலவே…
பெண்களின் நெஞ்சம் தானடா…
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள் போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா…
வண்ணங்கள் வேரென தோன்றிடும் போதிலும்…
எண்ணங்கள் சேறுமா அன்பே…
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே…
இதழ்களும் உள்ளுதே இங்கே…
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே…
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
Un vizhigalil vizhundhu naan ezhukiren…
Ealundhum ean marupadi vizhugirean…
Un paarvayil thontrida alaigiren…
Alaindhum ean marupadi tholaigirean…
Oor nodiyil unai naan pirindhal…
Porkalathai unarven uyiril…
En aasai ellam searthu…
Oor kaditham varaikiren anbe…
Un vizhigalil vizhundhu naan ezhukiren…
Ezhudhum ean marupadi vizhugirean…
Thoorathil thonridum megathai polavey…
Naan unai paarkirean anbe…
Saaralai oor murai nee enai theendinal…
Unakkadhu therindhatha anbe…
En manam kaanalin neer ena aaguma…
Kaalgalil seruma…
Nesikkum kaalam thaan venena poguma…
Ninaivugal serkiren enkey…
Aayinum kaadhalin kaigali virumpiye vizhugirean anbe…
Pookkalil thondridum vannathai polavey…
Pengalin nenjam thaanada…
Vannathu pochiyin vannangal polavey…
Aangalin nenjam thaanada…
Vannangal verena thondritum podhilum…
Ennangal seruma anbe…
Vannathu poochiyin siragugal modhavey…
Ethalgalum ulludhey enkey…
Aayinum kaadhalin kaigali virumpiye vizhugirean anbe…
Un vizhigalil vizhundhu naan ezhukiren…
Ezhudhum ean marupadi vizhugirean…
Note:
டார்லிங் திரைப்படம் சாம் அன்டன் இயக்கிய மற்றும் அல்லு அரவிந்த் மற்றும் கே. இ. ஞானவேல் ராஜா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் உருவான திகில் நகைச்சுவை படம். இப்படத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிப்பு அறிமுகமான ஜி. வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ரானி ஆகியோர் தமிழில் அறிமுகமானவர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான பிரேமா கத சித்ரத்தின் ரீமேக், இந்த படம் 15 ஜனவரி 2015 அன்று வெளியிடப்பட்டது