Unakkaka Vaazha Ninaikiren song lyrics:
Song Cast:
Movie | Bigil |
Song Title | Unakkaka Vaazha Ninaikiren |
Singer’s | Sreekanth hariharan, Madhura dhara talluri |
Lyricist | Vivek |
Music | A.R.Rahman |
Year | 2019 (Diwali release) |
Unakkaka Vaazha Ninaikiren song lyrics in Tamil/English:
உனக்காக வாழ நெனக்கிறேன்…
உசுரோட வாசம் முடிக்கிறேன்…
புடவ மடிக்கயில்…
உன தா மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு…
தோளில் தாங்கிடுவேன்…
உனக்காக உனக்காக…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
எச கேட்டா நீ தானோ…
நெரமெல்லாம் நீ தானோ…
தினம் நீ தூங்கும் வரதான்…
என் வாழ்க்கையே…
விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டா தான்…
எடுப்பன் மூச்சயே…
உன்ன சுமக்குரேன் வரமா…
மேல நிழல் வந்து விழுமா…
கொள்ளாதே கண்ணின் ஓரமா…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கனும்…ஹோ…
கைய கொடு கதவாக்கி சாத்திக்கனும்…
ஒரே குளிர் ஒரே முத்தம் ஒட்டிக்கனும்…
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கனும்…
நிலா மலா மொழி அளா…
பனி இருள் கிளி கலு நீயும் நானும்…
தெகட்ட தெகட்ட ரசிக்கனும்…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
புடவ மடிக்கயில்…
உன்னதா மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு தோளில் தூங்கிடுவேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
முடிவு…..
Unakkaka Vaazha Ninaikiren…
Usuroda vaasam pudikkiren…
Pudava madikkayil…
Una thaan madikkiren…
Oru nooru varusam pesa nenachu…
Tholil thoonkiduven…
Unakkaka Unakkaka…
Unakkaka Vaazha Ninaikiren…
Usuroda vaasam pudikkiren…
Esa k tta nee thaano…
Neramellam neethaano…
Thinam nee thoonkum varathaan en vaazhkaye…
Vidinchu un pecholi k tta thaan eduppan moochaye…
Unna sumakkuren varama…
Mela nilal vanthu vizhuma…
Kollathey kannin oramaa…
Unakkaka Vaazha Ninaikiren…
Unakkaka Vaazha Ninaikiren…
Usuroda vaasam pudikkiren…
Usuroda vaasam pudikkiren…
Ore mazha alli namma pothikkanum hoo…
Kaiya kodu kadhavaakki saathikkanum…
Ore kulir ore mutham ottikkanum…
Unna mattum usuraga paathukkanum…
Nila mozhi mala ala…
Pani erul kili kalu neeyum naanum…
Thekatta thekatta rasikkanum…
Unakkaka Vaazha Ninaikiren…
Usuroda vaasam pudikkiren…
Usuroda vaasam pudikkiren…
Unakkaka Vaazha Ninaikiren…
Pudava madikkayil…
Unathaa madikkiren…
Oru nooru varusam pesa nenachu tholil thoonkiduven…
Usuroda vaasam pudikkiren…
Note:
Bigil is a 2019 Indian Tamil-language sports action film written and directed by Atlee and produced by Kalpathi S. Aghoram under the banner AGS Entertainment.