Unna Nenachu Nenachu Song Lyrics:
Song Cast:
Movie | Psyco |
Song Title | Unna Nenachu Nenachu |
Singer’s | Sid sriram |
Lyricist | Kabilan |
Music | ilayaraja |
Year | 2020 |
Unna Nenachu Nenachu Song Lyrics in Tamil/English:
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ…
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ…
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
வாசம் ஓசை…
இவை தான் எந்தன் உறவே…ஓ…
உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே…
கண்ணே உன்னால் என்னை கண்டேன்…
கண்ணை மூடி காதல் கொண்டேன்…
பார்வை போனாலும் பாதை நீ தானே…
காதல் தவிர உன்னிடம் சொல்ல ஏதும் இல்லை…
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ…
உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ…
காதில் கேட்ட வேதம் நீயே…
தெய்வம் தந்த தீபம் நீயே…
கையில் நான் ஏந்தும்…
காதல் நீதானே…
நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன்…
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ…
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ…
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா…
முடிவு…..
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
Yaaro avalo enai theendum kaatrin viralo…
Yaaro avalo thaalattum thaayin kuralo…
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
Vaasam oosai…
Evaithaan endhan uravey…ohh…
Ulakil neenda eraventral endhan eravey…
Kanne unnal ennai kanden…
Kannai moodi kadhal konden…
Paarvai ponalum paathai nee thaaney…
Kadhal thavira unnidam solla edhum ellai…
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
Ealu vannam ariyaatha elai evano…
Ullam thirandhu pesadha oomai evano…
Kaadhil keatta vedham neeye…
Theivam thandha theepam neeye…
Kaiyil naan eandhum…
Kaadhal needhaney…
Neeyillamal kanneerukkul moozhkippoven…
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
Yaaro avalo enai theendum kaatrin viralo…
Yaaro avalo thaalattum thaayin kuralo…
Onna nenachu nenachu uruki ponen melugaa…
Nenja othachu othachu parandhu ponaa azhaga…
END…..
Note:
சைக்கோ திரைப்படம் 2020 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் உறுவாக்கப்பட்ட உளவியல் த்ரில்லர் படம், மிஸ்கின் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை அருண் மோஜி மாணிக்கம் தயாரித்தார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைடாரி, அறிமுக வீரர் ராஜ்குமார் பிட்சுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ரேணுகா, சிங்கம்புலி, ராம், ஆதுகலம் நரேன், ஷாஜி சென் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஒலிப்பதிவை இளையராஜா இசையமைத்தார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு மற்றும் என்.அருன்குமார் எடிட்டிங் செய்தார். படப்பிடிப்பு செப்டம்பர் 2018 இல் தொடங்கியது, இந்த படம் 2020 ஜனவரி 24 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.