Bombay

உயிரே உயிரே பாடல் வரிகள் | Uyire Uyire song lyrics | A2Z Tamil Song Lyrics

உயிரே உயிரே பாடல் வரிகள்:

Uyire Uyire Video song

Bombay Movie Cast:

MovieBombay
Song TitleUyire Uyire
SingersKs.chitra, Hariharan
MusicA.R.Rahman
DirectorManirathnam
LyricistVairamuthu

Uyire Uyire Song Lyrics in Tamil/English:

ஆண்: உயிரே உயிரே…

வந்து என்னோடு கலந்துவிடு…

உயிரே உயிரே…

என்னை உன்னோடு கலந்துவிடு…

நினைவே நினைவே…

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

நிலவே நிலவே…

இந்த விண்ணோடு கலந்துவிடு…

காதல் இருந்தால்…

எந்தன் கண்ணோடு கலந்துவிடு…

காலம் தடுத்தால்…

என்னை மண்ணோடு கலந்துவிடு…

உயிரே உயிரே…

வந்து என்னோடு கலந்துவிடு…

நினைவே நினைவே…

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

Music…

என் சுவாசக்காற்று…

வரும் பாதை பாத்து…

உயிர் தாங்கி…

நான் இருப்பேன்…

மலர் கொண்ட பெண்மை…

வாராமல் போனால்…

மலை மீது தீ குளிப்பேன்…

என் உயிர் போகும் போனாலும்…

துயரில்லை கண்ணே…

அதற்காக வா பாடினேன்…

வரும் எதிர்காலம் உன் மீது…

பழி போடும் பெண்ணே…

அதற்காக தான் வாடினேன்…

முதலா முடிவா…

அதை உன் கையில்…

கொடுத்து விட்டேன்…

பெண்: உயிரே உயிரே…

இன்று உண்ணோடு கலந்துவிட்டேன்…

உறவே உறவே…

இன்று என் வாசல் கடந்துவிட்டேன்…

நினைவே நினைவே…

உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…

கனவே கனவே…

உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்…

ஆண்: காதல் இருந்தால்…

எந்தன் கண்ணோடு கலந்துவிடு…

காலம் தடுத்தால்…

என்னை மண்ணோடு கலந்துவிடு…

உயிரே உயிரே…

வந்து என்னோடு கலந்துவிடு…

நினைவே நினைவே…

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

Music…

பெண்: ஓர் பார்வை பார்த்தேன்…

உயிர் தந்த பெண்மை…

வாராமல் போய்விடுமா…

ஒரு கண்ணில் கொஞ்சம்…

வலி தந்த மாது…

மறு கண்ணும் தூங்கிடுமா…

நான் கரும்பாறை பல தாண்டி…

வேராக வந்தேன்…

கண்ணாளன் முகம் பார்க்கவே…

என் கடுங்காவல் பல தாண்டி…

காற்றாக வந்தேன்…

கண்ணா உன் குரல் கேட்கவே…

அடடா அடடா…

இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே…

ஆண்: உயிரே உயிரே…

வந்து என்னோடு கலந்துவிடு…

உயிரே உயிரே…

என்னை உன்னோடு கலந்துவிடு…

நினைவே நினைவே…

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

நிலவே நிலவே…

இந்த விண்ணோடு கலந்துவிடு…

பெண்: மழை போல் மழை போல்…

வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்…

மனம்போல் மனம்போல்…

உந்தன் ஊரோடு உறைந்துவிட்டேன்…

உயிரே உயிரே…

இன்று உண்ணோடு கலந்துவிட்டேன்…

உறவே உறவே…

இன்று என் வாசல் கடந்துவிட்டேன்…

நினைவே நினைவே…

Trending Now  Newyork Nagaram Song Lyrics - Sillunu Oru Kaadhal

உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்.

END…..

Male: Uyire Uyire…

Vanthu ennodu kalanthuvidu…

Uyire Uyire…

Ennai unnodu kalanthuvidu…

Ninaivey ninivey…

Enthan nenjodu kalanthuvidu…

Nilavey nilavey…

Entha vinnodu kalanthuvidu…

Kadhal erunthal…

Enthan kannodu kalanthuvidu…

Kaalam thaduthal…

Ennai mannodu kalanthuvidu…

Uyire Uyire…

Vanthu ennodu kalanthuvidu…

Ninaivey ninivey…

Enthan nenjodu kalanthuvidu…

Yen suvasa kaattru…

Varum paarvai paarthu…

Uyir thaangi naan eruppen…

Malar konda penmai…

Vaaramal ponal malai meethu thee kulipen…

En uyir ponalum…

Thuyarillai kanney…

Atharkaaka vaa paadinen…

Varum ethirkaalam in meethu…

Pazhi podum penney…

Atharkaaka thaan vaadinen…

Muthala Mudivaaa…

Athai un kaiyil koduthu vitten…

Female: Uyire Uyire…

Entru unnodu kalanthuvitten…

Uravey uravey…

Entru en vaasal kadanthu vitten…

Ninaivey ninivey…

Unthan nenjodu nirainthuvitten…

Kanavey kanavey…

Unthan kannodu karainthuvitten…

Male: Kadhal erunthaal…

Enthan kannodu kalanthuvidu…

Kaalam thaduthaal…

Ennai mannodu kalanthuvidu…

Uyire Uyire…

Vanthu ennodu kalanthuvidu…

Ninaivey ninivey…

Enthan nenjodu kalanthuvidu…

Music…

Female: Oor paarvai paarthen…

Uyir thantha penmai…

Vaaramal poividumaa…

Oru kannil konjam…

Vazhi thantha maadhu…

Maru kannum thoonkidumaa…

Naan karumpaarai pala thaandi…

Versha vanthen…

Kannalan mugam paarkavey…

En kadungaval pala thaandi…

Kaattraka vanthen…

Kanna in kural ketkavey…

Adada Adada…

Endru kanneerum thithikkintrathey…

Male: Uyire Uyire…

Vanthu ennodu kalanthuvidu…

Uyire Uyire…

Ennai unnodu kalanthuvidu…

Ninaivey ninivey…

Enthan nenjodu kalanthuvidu…

Nilavey nilavey…

Entha vinnodu kalanthuvidu…

Female: Mazhai pol Mazhai pol…

Vanthu mannodu vizhunthuvitten…

Mananpol manampol…

Undhan oorodu urainthuvitten…

Uyire Uyire…

Entru unnodu kalanthuvitten…

Uravey Uravey…

Entru en vaasal kadanthuvitten…

Ninaivey ninivey…

Undhan nenjodu nirainthuvitten…

END…..

Note:

Bombay is a 1995 Indian Tamil-language romantic drama film written and directed by Mani Ratnam, starring Arvind Swami and Manisha Koirala in the lead.