வாத்தி ரெய்டு | Vaathi Raid Song Lyrics
வாத்தி ரெய்டு | Vaathi Raid Song Lyrics:
Vaathi Raid Song Cast:
Movie | Master |
Song Title | Vaathi Raid |
Singer’s | Arivu, Aniruth Ravichandar |
Lyricist | Arivu |
Music | Aniruth Ravichandar |
Vaathi Raid Song Lyrics in Tamil/English:
MUSIC…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனா…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு…
தூக்கி போட்டு சாத்துவாரு…
தட்டி தட்டி தூக்குவாரு…
கெட்ட புள்ள திருந்திட…
சட்டம் தந்த எடம்…
உள்ள வந்தும் தப்பு செஞ்சா…
வாத்தி ரைடு வரும்…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு….
வாத்தி ரைடு…
வந்து வாண்டடாவே மாட்டிடாத…
பாத்து போயிடு…
நண்பா நல்லமாறி சொல்லும் போதே…
கேட்டு போயிடு…
நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற சைடு…
இந்த வாத்தி கிட்ட வச்சிக்காத…
ஓரம் போயிடு…
நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
பங்கம் பங்கம் பதிலடி…
சந்தும் பொந்தும் சரவெடி…
அண்ணா பண்ணும் அதிரடி…
வாத்தி யாரு?…..தளபதி…
பிளாக்கு தங்கம் டி…
காட்டு சிங்கம் டி…
நவுரு டி…
வாக்க பாரு கெத்தா…
நீ கேட்ட மூடு…
டர ரரா டராரா
டர ரரா டராரா…
தே கால் மீ மாஸ்டர்…
மாற்றங்கள் வரும் பாஸ்டர்…
கற்பி ஒன்று சேர்…
வெற்றி கொண்டு சீர்…
திருத்துற வாத்தியாரு…
கூர் விழியில பார்…
வகுப்பறை நடுங்கும்…
இரும்பு கரம் அடங்கும்…
அரச மரம் ஒழுக்கம்…
தவறும் நேரம்…
வாத்தி ரைடு வரும்…
பக்குவொம சொல்லும் போதே…
கேட்டுகோங்க செல்லம்…
தொல்ல பண்ணா வாத்தியாரு…
கம்பு வந்து கொஞ்சும்….ஐயோ…
வேண்டாம் பிலிப்பு…
இது வார்னிங் சிரிப்பு…
வந்து தானவே ஒத்துகிட்டா…
போலாம் சமத்து குட்டி…
எண்ணம்மா அங்க சத்தம்வச்ச…
மூக்கு மேல ரத்தம்நண்பா…
எங்க ஓடி ஒளிஞ்சாலும்…
வாத்தி கண்ணு தூக்கும்…
வாத்தியாரு பேச்சை கேட்டா…
வாழ்க்கை மேல ஏறும்…
தேவை இல்லாத வேலை பார்த்தா…
முட்டி போட நேரும்…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…
நிக்காத நிக்காத…
மறுபடி சிக்காத சிக்காத…
ஒருமுறை தொட்டாலே கெட்டனே…
பதிலடி பக்கவா வெப்பானே….
தெருவில் நடுக்குற கொடுமைய…
கடக்குற தலைமுறை…
படிக்கிற தமிழில் இருக்குது…
பொதுமறை எதுக்குன்னு…
விலகுற பழக்கமும் எனக்கில்லே…
எப்போதும் என்னோடு இருக்கும்…
பட்டாளம் உன்னை உரைக்கும்…
கட்டாயம் மண்ணை திரட்டும்…
பேதங்கள் இல்லாதிருக்கும்…
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்…
இது வர பொறுத்தோம், சும்மா…
அடி விழும் இனிமே, கும்மா…
இது வர பொறுத்தோம், சும்மா…
அடி விழும் இனிமே, கும்மா…
தட்டம் தட்டம் தடாலடி…
நண்டும் சிண்டும் ஒதரும்டி
உள்ள வந்தா பவருடி…
அண்ணா யாரு ?தளபதி…
பிளாக்கு தங்கம் டி…
காட்டு சிங்கம் டி…
நவுரு டி இது பீஸ்ட் மோடு…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…
ராக்ஸ்டார் வித் தி ராப்ஸ்டார் பார் தி மாஸ்டர்…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வந்து வாண்டடாவே மாட்டிடாத…
பாத்து போயிடு…
நண்பா நல்லமாறி சொல்லும் போதே…
கேட்டு போயிடு…
நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
மேல ஏத்தி விட்டு…
பார்த்துடாறத வேற சைடு…
இந்த வாத்தி கிட்ட வெச்சிகாத…
ஓரம் போயிடு…
நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடுடா…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனாா…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனா…
END….
Music…
Aana avanna…
Apna timena…
Vaanganna vanakkamna…
Vaathi Raiduna…
Aana avanna…
Apna timena…
Vaanganna vanakkamna…
Ulagatharam ullooru vaathiyaru…
Thookkipottu saathuvaru…
Thatti thatti thookkuvaru…
K tta pulla thirunthida…
Sattam thantha edam…
Ulla vanthum thappu sencha…
Vaathi Raid Varum…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vanthu vaandadavey maatitidatha…
Paathu poyidu…
Nanba nallamari sollum podhey…
K ttu poyidu…
Namma vaathi raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Mela ethi vittu paarthudatha vera saidu…
Entha Vaathi kitta vachikkatha…
Ooram poidu…
Namma vaathi raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Pangam pangam pathiladi…
Santhum pondhum saravedi…
Anna pannum adhiradi…
Vaathi yaaru? Thalapathi…
Blackku thangam di…
Kaattu singam di…
Navuru di…
Vaakka paru k tha…
Nee k tta moodu…
Tara rarara tarararara…
Tara rarara tarararara…
They call me master…
Mattrangal varum paster…
Karpi ontru ser…
Vetri kondu seer…
Thiruthura vaathiyaru…
Koor vizhiyila paar…
Vagupparai nadungum…
Erumpu karam adangum…
Arasa Maram olukkam…
Thavarum neram…
Vaathi Raid varum…
Pakkuvama sollum podhey…
K ttukkonga chellam…
Tholla panna vaathiyaru…
Kampu vandhu konjum…ayyo…
Vendam pilippu…
Ethu warning ⚠️ sirippu…
Vandhu thaanavey othukitta…
Pilam samathu kutty…
Ennamma anga sathamvacha…
Mookku mela ratham nanba…
Enga oodi olinchalum…
Vaathi kannu thookkum…
Vaathiyaru peycha k tta…
Vazhka mela erum…
Thevai ellatha velai paatha…
Mutti poda nerum…
Tara rarara tarararara…
Tara rarara tarararara…
Nikkadha nikkadha…
Marupadi sikkadha sikkadha…
Orumurai thottaley ketteney…
Pathiladi pakkava veppaney…
Theruvil nadakkura kodumaiya…
Kadakkura thalaimurai…
Padikkira tamili erukkudhu…
Podhumarai edhukkunu…
Vilakura pazhakkamum enakkillai…
Eppodhum ennodu erukkum…
Pattalam unnai uraikkum…
Kattayam mannai thirattum…
Pethangal elladhu erukkum…
Naadengal kannai erukkum…
Ethu vara poruthom, summa…
Adi vizhum enimey, kumma…
Thattam thattam thadaladi…
Nandum sindum otharumdi…
Ulla vandha pavarudi…
Anna yaaru? Thalapathi…
Blakku thangam di…
Kattu singam di…
Navuru di edhu beast modu…
Tara rarara tarararara…
Tara rarara tarararara…
Tara rarara tarararara…
Tara rarara tarararara…
Rockstar with the Rapstar for master…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vandhu wantedavey maatitidatha…
Paadhu poidu…
Nanba nallamari sollum podhey…
K ttu poidu…
Namma vaathi raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Vaathi Raid…
Mela edhi vittu…
Paarthudatha vera saidu…
Entha vaathi kitta vachikkatha…
Oram poidu…
Namma vaathi raid…
Vaathi Raid…
Vaathi Raidudaa…
Aana avanna…
Apna timena…
Vaanganna vanakkamna…
Vaathi Raiduna…
Aana avanna…
Apna timena…
Vaanganna vanakkamna…
Vaathi Raiduna…
END…..
Note:
Master is a 2021 Indian Tamil-language action thriller film written and directed by Lokesh Kanagaraj. The film was produced by Xavier Britto, under his maiden production house XB Film Creators. The film stars Vijay, Vijay Sethupathi, and Malavika Mohanan while Arjun Das, Andrea Jeremiah and Shanthanu Bhagyaraj play supporting roles.