Sathya (சத்யா)

Valai Osai Song Lyrics Tamil/English | Sathya | A2Z Tamil Song Lyrics

Valai osai song lyrics:

Valai osai Video Song

Song Cast:

Movie Sathya
SongValai osai
Starringkamal hassan, Amala
Singer’sS.P.Balasubramaniyam, Lata Mangeshkar
LyricistVaali
Musicilayaraja
Release year1988

Movie Image:

Valai osai song lyrics, Sathya movie

Valai osai Song Lyrics in Tamil/English:

வலையோசை கல கல கலவென…
கவிதைகள் படிக்குது..‌.
குளு குளு தென்றல்…
காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என…
சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…
சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…
கொட்டட்டும் மேளம் தான் அன்று…
காதல் தேரோட்டம்…
வலையோசை கல கல கலவென…
கவிதைகள் படிக்குது..‌.
குளு குளு தென்றல்…
காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என…
சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…
ஒரு காதல் கடிதம்…
விழி போடும்…
உன்னை காணும் சபலம்…
வர கூடும்…
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்…
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்…
கண்ணே என் கண் பட்ட காயம்…
கை வைக்க தானாக ஆறும்…
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்…
செம்மேனி என் மேனி…
உன் தோளில் ஆடும் நாள்…
வலையோசை கல கல கலவென…
கவிதைகள் படிக்குது..‌.
குளு குளு தென்றல்…
காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என…
சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…
சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…
கொட்டட்டும் மேளம் தான் அன்று…
காதல் தேரோட்டம்…
வலையோசை கல கல கலவென…
கவிதைகள் படிக்குது..‌.
குளு குளு தென்றல்…
காற்றும் வீசுது…
உன்னை காணாதுருகும் நொடி நேரம்…
பல மாதம் வருடம் என மாறும்…
நீங்காத ரீங்காரம் நான் தானே…
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே…
ராகங்கள் தாளங்களோடு…
ராஜா உன் பேர் சொல்லும் பாரு…
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே…
சங்கீதம் உண்டாகும்…
நீ பேசும் பேச்சில் தான்…
வலையோசை கல கல கலவென…
கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என…
சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…
சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…
கொட்டட்டும் மேளம் தான்…
அன்று காதல் தேரோட்டம்…
வலையோசை கல கல கலவென…
கவிதைகள் படிக்குது..‌.
குளு குளு தென்றல்…
காற்றும் வீசுது…
சிலநேரம் சிலு சிலு சிலு என…
சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

Trending Now  Muthumani Maala Song Lyrics | Chinna Gounder | A2Z Tamil Song Lyrics

முடிவு…..

Valaiosai kala kala kalavena…
Kavithaigal padikkudhu…
Kulu kulu thendral kaatrum veesuthu…
Sila neram silu silu silu ena…
Siru viral pada pada thudikkuthu…
Engum thegam koosuthu…
Chinna pen pennalla…
Vanna poonthottam…
Kottattum melam thaan…
Antru kadhal therottam…
Valaiosai kala kala kalavena…
Kavithaigal padikkudhu…
Kulu kulu thendral kaatrum veesuthu…
Sila neram silu silu silu ena…
Siru viral pada pada thudikkuthu…
Engum thegam koosuthu…
Oru kadhal kaditham…
Vizhi podum…
Unnai kaanum sapalam vara koodum…
Nee parkkum paarvaigal poovakum…
Nenjukkul thaikkintra mullaagum…
Kanne un kan patta kaayam…
Kai vaikka thaanaga aarum…
Munnalum pinnalum thalladum…
Semmeni en meni…
Un tholil aadum naal…
Valaiosai kala kala kalavena…
Kavithaigal padikkudhu…
Kulu thendral kaatrum veesuthu…
Sila neram silu silu silu ena…
Siru viral pada pada thudikkuthu…
Engum thegam koosuthu…
Chinna pen pennalla…
Vanna poonthottam…
Kottattum melam thaan…
Antru kadhal therottam…
Valaiosai kala kala kalavena…
Kavithaigal padikkudhu…
Kulu kulu thendral kaatrum veesuthu…
Unnai kaanathurugum…
Nodi neram…
Pala maatham varudam ena maarum…
Neengatha reengaram naan thane…
Nenjodu nenjaga nintrene…
Raagangal thaalangalodu…
Raja un per sollum paaru…
Sinthamal ninradum senthene…
Sangeetham undagum…
Nee pesum pechil thaan…
Valaiosai kala kala kalavena…
Kavithaigal padikkudhu…
Kulu kulu thendral kaatrum veesuthu…
Sila neram silu silu silu ena…
Siru viral pada pada thudikkuthu…
Engum thegam koosuthu…
Chinna pen pennalla…
Vanna poonthottam…
Kottattum melam thaan…
Antru kadhal therottam…
Valaiosai kala kala kalavena…
Kavithaigal padikkudhu…
Kulu kulu thendral kaatrum veesuthu…
Sila neram silu silu silu ena…
Siru viral pada pada thudikkuthu…
Engum thegam koosuthu…

END…..

Movie Details:

சத்யா 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி கேங்க்ஸ்டர் திரைப்படம், சுரேஷ் கிருஷ்ணா இயக்கி எழுதியுள்ளார். கமல்ஹாசன் தயாரித்த இந்த படத்தில், அவரும் அமலாவும் நடித்துள்ளனர். ராஜேஷ், ஜனகராஜ், பஹதூர் மற்றும் கிட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 1985 இந்தி திரைப்படமான அர்ஜுனின் ரீமேக், இது அநீதியைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலையில்லாத இளைஞரைச் சுற்றி வருகிறது, இறுதியில் ஒரு அரசியல் தலைவரின் உதவியாளராகிறது