Vambula Thumbula Song Lyrics in Tamil/English | Sarpatta Movie | A2Z Tamil Song Lyrics
Vambula Thumbula Song Lyrics:
Song Cast:
Movie | சார்பட்டா பரம்பரை | Sarpatta paramparai |
Song | Vambula Thumbula Mattikkatha |
Lyricist | Kabilan |
Singer’s | Gaana Muthu, Isaivani, Santhosh Narayanan, Gaana Dharani |
Music | Santhosh Narayanan |
Release Year | July 2021 |
Vambula Thumbula Song Lyrics in Tamil/English:
வானம் விடிஞ்சிருச்சு…
காசுடா மோளத்த…
சோல மறைஞ்சிருச்சு…
போடுடா ஆட்டத்த…
வாறான்டா தள்ளிக்கோ…
வேறாண்ட வெச்சிக்கோ…
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ…
ஏ வேறாண்ட வெச்சிக்கோ…
ஒத்தக்கால் சாட்ட பம்பரம்…
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்…
உன்னப்போல் இல்ல எந்திரம்…
உன் வெற்றியோ வீர தந்திரம் ஹே…
ஆள பாத்து வாய சாத்து…
ஆட்டந்தான் காட்டாதடா…
ஊர சேத்து கைய கோர்த்து…
குத்தாட்டம் நீ போடுடா…
ஹே வம்புல தும்புல,
வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல,
வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே வம்புல தும்புல,
வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல,
வாயில வெத்தல போட்டுக்காத…
வானம் விடிஞ்சிருச்சு…
காசுடா மோளத்த…
சோல மறைஞ்சிருச்சு…
போடுடா ஆட்டத்த…
ஏ வாறான்டா தள்ளிக்கோ…
வேறாண்ட வெச்சிக்கோ…
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ…
காத்தாடி கீழ சுங்குடா…
மச்சான் கைய தான்…
வச்சா சங்குடா…
பட்டாச போடு இங்கடா…
அட சண்டனா மாமா கிங் குடா…
ஏ ஏ கிங் குடா…
ஆள பாத்து வாய சாத்து…
ஆட்டந்தான் காட்டாதடா…
ஊர சேத்து கைய கோர்த்து…
குத்தாட்டம் நீ போடுடா…
ஹே வம்புல தும்புல,
வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல,
வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே வம்புல தும்புல,
வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல,
வாயில வெத்தல போட்டுக்காத…
வானம் விடிஞ்சிருச்சு…
காசுடா மோளத்த மாமே…
இசை 🎧
ரப்பப்ப பபப பபப…
ரப்பப்ப பபப பபப…
ரப்பப்ப பபப பபப…
ரப்பப்ப பபப பபப…
மச்ச கல்லு மூக்குத்தி…
மஞ்ச தண்ணி ஆரத்தி…
மச்சான் இப்ப மாப்புள…
பொண்ணு புளியந்தோப்புல…
இங்க வச்சு ஆலங்காட்டு…
தக்கா தக்கா மேளங்காட்டு…
பத்து ரூவா மாலை போட்டு…
சுத்தி வச்சு மோளம் காட்டு…
கூரை பட்டு மினுக்கலா…
நடந்து வரா கலக்கலா…
எண்ணெயில கருத்தல்லா…
மொரப்பா வெறப்பா நிக்காத…
கற்பூரம் பத்த வையி…
பூசணிய சுத்தி வையி…
எங்கம்மாட்ட எட்த்து வையி…
எல்லாத்தையும் ஒத்தி வையி…
ஹே வம்புல தும்புல,
வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல,
வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே வம்புல தும்புல…
தும்புல வம்புல மாட்டிக்காத…
ஹே வாயில வெத்தல…
வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே வானம் விடிஞ்சிடுச்சு…
காசுடா மோளத்த மாமே…
ஆஹா மாமே…
ஆஹா மாமே…
மாமே…
ஆஹா மாமே…
இசை🎧
முடிவு…..
Vaanam vidinchiruchu…
Kaasuda molatha…
Sola maranchiruchu…
Poduda aattatha…
Vaaranda thallikko…
Veranda vachikko…
Kabilan vaaranda thallikko…
Eai veraanda vechikko…
Othakkal saatta pamparam…
Mama suthuna…
Narampu arnthurum…
Unnappol ella enthiram…
Un vetriyo veera thandhiram hey,
Aala paathu vaaya saathu…
Aattanthan kaattathada…
Oorai sethu kaiya korthu…
Kuthattam nee poduda…
Hey vampula thumpula…
Vampula thumpula maattikkatha…
Vaayila vethala…
Vaayila vethala pottukkatha…
Hey vampula thumpula…
Vampula thumpula maattikkatha…
Vaayila vethala…
Vaayila vethala pottukkatha…
Vaanam vidinchiruchu…
Kaasuda molatha…
Sola maranchiruchu…
Poduda aattatha…
Hey Vaaranda thallikko…
Veranda vachikko…
Kabilan vaaranda thallikko…
Kaathadi kela sunguda…
Machan kaiya thaan…
Vacha sanguda…
Pattasa podu engada…
Ada sandana mama king👑 kuda…
Eai eai king kuda…
Aala paathu vaaya saathu…
Aattanthan kaattathada…
Oorai sethu kaiya korthu…
Kuthattam nee poduda…
Hey vampula thumpula…
Vampula thumpula maattikkatha…
Vaayila vethala…
Vaayila vethala pottukkatha…
Hey vampula thumpula…
Vampula thumpula maattikkatha…
Vaayila vethala…
Vaayila vethala pottukkatha…
Vaanam vidinchiruchu…
Kasuda molatha mamey…
Music 🎧
Rappappa papapa papapa…
Rappappa papapa papapa…
Rappappa papapa papapa…
Rappappa papapa papapa…
Macha kallu mookkuthi…
Mancha thanni aarathi…
Machan eppa mapula…
Ponnu puliyanthoppula…
Enga vachu aalankaattu…
Pathu ruva maala pottu…
Suthi suthi molam kaattu…
Korai pattu minukkala…
Nadanthu varaa kalakkala…
Ennayila karuthallaa…
Morappa verappa nikkaatha…
Karpooram patha vayi…
Posaniya suthi vayi…
Engammatta etthu vayi…
Ellathayum othi vayi…
Hey vampula thumpula…
Vampula thumpula maattikkatha…
Vaayila vethala…
Vaayila vethala pottukkatha…
Hey vampula thumpula…
Thumpula vampula Mattikkatha…
Hey vaayila vethala…
Vaayila vethala pottukkatha…
Hey vaanam vidinchiruchu…
Kaasuda molatha mamey…
AaHa mamey…
AaHa mamey…
Mamey…
AaHa mamey…
Music 🎧
END…..
Song Details:
சர்பட்டா பரம்பரை திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி விளையாட்டு அதிரடி திரைப்படம் இதை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியது.மேலும் அவர் தனது நீலம் புரொடக்ஷன்ஸ், கே 9 ஸ்டுடியோவின் சண்முகம் தக்ஷனராஜ் உடன் இணைந்து தயாரித்த படமாகும். இந்த படத்தில் ஆர்யா, ஜான் கோக்கன், ஷபீர் கல்லாறக்கல், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார் மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 1970 களில் பின்னணியில், வடசென்னையில் உள்ள இடியப்ப பரம்பரை மற்றும் சர்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குலங்களுக்கிடையேயான மோதலை மையமாக வைத்து இந்த படம் அமைந்துள்ளது. இது அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், அதில் ஈடுபடும் அரசியலையும் காட்டுகிறது.