Vaseegara song lyrics in (Tamil/English):
Song cast:
Movie | Minnaley |
Song Title | Vaseegara |
Singer’s | Bombay Jayashri |
Lyricist | Thamarai |
Music | Harris Jayaraj |
Vaseegara Song Lyrics in Tamil/English:
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில்…
தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கம் தீறும்…
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கம் தீறும்…
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால் தானே…
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்…
உன் நினைவால் தானே…
அடை மழை வரும் அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு ஸ்நேகம்…
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்…
குளு குளு பொய்கள் சொல்லி…
என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட அன்பே…
மணம் அதையே தான் எதிர்பார்க்கும்…
எங்கேயும் போகாமல்…
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்…
சில சமயம் விளையாட்டாய்…
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்…
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்க…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீறும்…
தீரேரே தீரும்…
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி…
என் சேலை நுனியால்…
உந்தன் தலை துடைப்பாயே…
அது கவிதை…
திருடன் போல் பதுங்கியே…
திடீரென்று…
பின்னாலிருந்து என்னை நீ அனைப்பாயே…
அது கவிதை…
யாரேனும் மடி கேட்டால்…
அதை சொல்ல கூட தெரியாதே…
காதலெனும் முடிவிலியில்…
கடிகார நேரம் கிடையாதே…
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்க…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீறும்…
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால் தானே…
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்…
உன் நினைவால் நானே தானே…
END…
Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhey kanam en kannuranga…
Mun jenmangalin eakkangal theerum…
Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhey kanam en kannuranga…
Mun jenmangalin eakkangal theerum…
Naan nesippadhum swasippadhum…
Un thayavaal thaaney…
Eangukiren eankukiren…
Un ninival thaaney…
Adai mazhai varum…
Athil nanaivomey…
Kulir kaaichalodu snegam…
Oru porvaikkul eru thookkam…
Colu colu poigal solli ennai velvaai…
Adhu theyrindhum kooda anbe…
Manam adhaye thaan edhir paarkum…
Engeyum pogamal…
Dhinam veetileye nee vendum…
Sila samayam vilaiyaattai…
Un aadaikulle naan vendum…
Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhe kanam en kannuranga…
Mun jenmangalin eakkangal theerum…
Thee rere theerum…
Dhinamum nee kulithathum…
Ennai thedi…
En selai nuniyal…
Undhal thalai dhudaippaye…
Adhu kavithai…
Thirudan pol padhungiye…
Thedeerentru…
Pinnalirundhu ennai nee anaippaye…
Adhu kavithai…
Yaarenum mani k ttal…
Adhai solla kooda theriyathey…
Kadhalenum mudiviliyil…
Kadikaara neram Kidaiyaathey…
Vaseegara en nenjinikka…
Un pon madiyil thoonginal podhum…
Adhe kanam en kannuranga…
Mun jenmangalin eakkangal theerum…
Naan nesippadhum swasippadhum…
Un dhayaval thaaney…
Eangukiren Eangukiren…
Un ninivaal naaney thaaney…
END…..
Note:
Minnale is a 2001 Indian Tamil-language romance film directed by Gautham Menon. The story was written by him and Vipul D.