Yathe Yathe Song Lyrics:
Song Cast:
Movie | Aadukalam |
Song Title | Yathe Yathe |
Singer’s | G.v.prakash kumar |
Lyricist | Snegan |
Music | G.v.prakash kumar |
Yathe Yathe Song Lyrics in Tamil/English:
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சு…
மீன் கொத்திய போல…
நீ கொத்துர ஆள…
ல லா ல லா ல…
ல லா ல லா ல…
அட வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா…
நான் தல காலு புரியாம…
தர மேல நிக்காம…
தடுமாறி போனேனே நானே நானே…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சு…
அட வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா…
நான் தல காலு புரியாம…
தர மேல நிக்காம…
தடுமாறி போனேனே நானே நானே…
புயல் தொட்ட மரமாகவே…
தலை சுத்தி போகிறேன்…
நீரற்ற நிலமாகவே…
தாகத்தால் காய்கிறேன்…
உனை தேடியே மனம் சுத்துதே…
ராக் கோழியாய் தினம் கத்துதே…
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்…
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சு…
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன…
நா சறுகாகி போனேனே பார்த்த பின்ன…
நான் தல காலு புரியாம…
தர மேல நிக்காம…
தடுமாறி போனேனே நானே நானே…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சு…
ஹம்மிங் குரல்…
அடிநெஞ் அணலாகாவே…
தீ அள்ளி ஊத்துர…
நூல் ஏதும் இல்லாமலே…
உசுரயே கோக்குற…
எனை ஏனடி வதம் செய்கிறாய்…
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்…
கடவாயிலே எனை மேய்கிறாய்…
கண் ஜாடையில் எனைக் கொள்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சு…
மீன் கொத்திய போல…
நீ குத்துர ஆள…
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா…
நான் தல காலு புரியாம…
தர மேல நிக்காம…
தடுமாறி போனேனே நானே நானே…
முடிவு…
Yathe Yathe Yathe ennaachu…
Yathe Yathe Yathe ethaachu…
Yathe Yathe Yathe ennaachu…
Yathe Yathe Yathe ethaachu…
Meen kothiya pola…
Nee kothura aala…
La laa la laa la…
La laa la laa la…
Ada vellavi vachu thaan veluthaangala…
Unna veyilukku kaattama valathaangala…
Naan thala kaalu puriyama…
Thara mela nikkama…
Thadumari ponene nane nane…
Yathe Yathe Yathe ennaachu…
Yathe Yathe Yathe edhaachu…
Ada vellavi vachu thaan veluthaangala…
Unna veyilukku kaattama valathaangala…
Naan thala kaalu puriyama…
Thara mela nikkama…
Thadumari ponene nane nane…
Puyal thotta maramagave…
Thalai suthi pogiren…
Neerattra nilamaagave…
Thaagathal kaaikiren…
Unni thediye manam suththudhey…
Raak kozhiyai thinam kathuthey…
Uyir naadiyil payir seigirai…
Siru paarvayil enai neigirai…
Yathe Yathe Yathe ennaachu…
Yathe Yathe Yathe edhaachu…
Adi sathikaari ennadi sencha enna…
Naan sarukaagi ponene paarthapinna…
Naan thala kaalu puriyaama…
Thara mela nikkama…
Thadumari ponene nane nane…
Yathe Yathe Yathe ennaachu…
Yathe Yathe Yathe edhaachu…
Hamming voice…
Adinech analaagavey…
Thee alli oothura…
Nool edhum ellamaley…
Usuraye kokkura…
Enai enadi vatham seigirai…
Enai naadidum udal vaikkirai…
Kadavaayiley enai meikirai…
Kan jadayil enai kolkirai…
Yathe Yathe Yathe ennaachu…
Yathe Yathe Yathe edhaachu…
Meen kothiya pola…
Nee kuthura aala…
Adi vellavi vachu thaan veluthaangala…
Unna veyilukku kaattama valathaangala…
Naan thala kaalu puriyaama…
Thara mela nikkama…
Thadumari ponene nane nane…
END…..
Note:
Aadukalam is a 2011 Indian Tamil-language action drama film written and directed by Vetrimaran.The film stars Dhanush and Taapsee Pannu in the lead role with Kishore, V. I. S. Jayapalan, Naren, and Murugadoss played supporting roles.