Yelo Pullelo Song Lyrics:
Song Cast:
Movie | Kannum Kannum Kollaiyadithaal |
Song | Yelo Pullelo |
Starring | Dulquer Salman, Ritu varma, Rakshan, Niranjani |
Lyricist | Mani Amudhavan |
Singer | Anirudh Ravichandran |
Music Director | Harshavardhan Rameshwar |
Release | February 2020 |
Movie Image:

Yelo Pullelo Song Lyrics in Tamil/English:
வாரே வா மாமா
ரே ரே போலாமா
வாரே வா மாமா
ரே ரே போலாமா
கியாரே செட்டிங்-ஆ
சல் ரே சல் மாமா
கேங்-ஆ லாங்-ஆ
போலாம் வா மாமே
கோக்கா மாக்கா
என்ன எதுவும் கேக்காத
ரைட்-ஆ ராங்-ஆ இன்னி எதையும் பாக்காத
தோளு மேல மணி மணிதா பை பையா
வாழ போறோம் இனி இனிதா ஹை ஃபை-ஆ
கேங்-ஆ லாங்-ஆ போலாம் வாரியா
ஏ தரையில நொர ததும்புர வர ஊத்தி குடிப்போம்
நரம்புல பரவுர வர குஷியா குதிப்போம்
ஒடம்புல இடம் இருக்குற வர டாட்டூஸ் பதிப்போம்
கல கல கசினோவுல ஜாக்பாட் அடிப்போமே
ஏலோ புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ புல்லெலோ
ஏலேலோ புல்லெலோ
ஏலோ ஏலோ
ஏலேலோ புல்லெலோ
புது போறப்பிது பிடிச்சிருக்குது இந்த தருணம்
கனவுல தெரிஞ்சிருந்தத கையால் தொடணும்
எது நடந்ததோ அத மறந்து நீ தொடரு பயணம்
இனி இனி வரும் பொழுதுகள்
தீராதே கொண்டாட்டம்
ஏலோ புல்லெலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லெலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ
ஏலேலே புல்லேலோ
ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ
Vaarrae vaa maama
Rae rae polaama
Vaarrae vaa maama
Rae rae polaama
Kiyarae setting-ah
Chal rae chal maama
Gang-ah long-ah polaam Vaa maamae
Okka maakkaa Ena yedhuvum kekkaadha
Right-ah wrong-ah Ini edhaiyum paakkaadha
Tholu mela mani manithaa Pai paiyaa
Vaazha porom ini inithaa High fy-ah
Gang-ah long-ah polaam vaariyaa
Yeh tharaiyila Nora thathumbura vara Oothi kudipooom
Narambula paravura vara Kudhiyaa kudhipom
Odambula idam irukkura vara Tattoo’s pathipom
Kala kala cassino vula Jackpot-u adippomae
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Pudhu porapithu Pidichirukkudhu indha tharunam
Kanavula therinchirunthadha Kaiyaal thodanuma
Edhu nadanthuthoatha maranthu nee Thodaru payanaam
Ini ini varum pozhudhugal Theeradhae kondaattam
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo pullelo yelelo pullelo
Yele pullelo
Yelele pullelo
Yele pullelo yelele pullelo
Yele pullelo
Yelele pullelo
Yele pullelo yelelae paullelo
Yele pullelo
Yelele pullelo
Yele pullelo yelele pullelo
Yele pullelo
Yelele pullelo
Yele pullelo yelele pulleloo