Saravanan irukka payamean (சரவணன் இருக்க பயமேன்)

Yembuttu Irukkuthu Aasai Song Lyrics in Tamil/English – Saravanan irukka payamean – A2Z Tamil Song Lyrics

Yembuttu Irukkuthu Aasai Song Lyrics:

Yembuttu Irukkuthu Aasai video song

Song Cast:

MovieSaravanan irukka payamean
Song TitleYembuttu Irukkuthu Aasai
Singer’sSean Rolden, kalyani nair
LyricistYugabharadhi
MusicD.Imman
Year2017

Yembuttu Irukkuthu Aasai Song Lyrics in Tamil/English:

எம்புட்டு இருக்குது ஆச…
ஓ மேல…
அத காட்ட போரேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட…
கொடி ஏத்த வாரேன்…
உள்ளத்த கொடுத்தவ ஏங்கும் போது…
உம்முன்னு இருக்குறியே…
செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம்…
அம்மம்மா அசத்துறியே…
கொட்டி கவுக்குற ஆளையே…
இந்தாடி…
எம்புட்டு இருக்குது ஆச…
ஓ மேல…
அத காட்ட போரேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட…
கொடி ஏத்த வாரேன்…
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு…
என்ன இருக்கு மேலும் பேச…
பள்ளம் அறிஞ்சு…
வெள்ளம் வடிய சொக்கி கெடக்குற…
தேகம் கூச…
தொட்டு கலந்திட நீ துணிஞ்சா…
மொத்த உலகையும் பாத்திடலாம்…
சொல்லி குடுத்திட நீ இருந்தா…
சொர்க கதவையும் சாத்திடலாம்…
முன்ன பாக்காதத இப்ப நீ காட்டிட…
வெசம் போல ஏறுதே…சந்தோஷம்…
எம்புட்டு இருக்குது ஆச…
ஓ மேல…
அத காட்ட போரேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட…
கொடி ஏத்த வாரேன்…
ஒத்த லையிட்டும்…
ஒன்ன நெனச்சு…
குத்து வெளக்கென மாறி போச்சு…
கண்ண கதுப்ப என்ன பறிக்க…
நெஞ்சு குழி அதும் மேடு ஆச்சு…
பத்து தல கொண்ட ராவணனா…
ஒன்ன ரசிக்கனும் தூக்கி வந்து…
மஞ்ச கயிரொன்னு போட்டுபுட்டு…
என்ன இருட்டிலும் நீ அருந்து…
சொல்ல கூடாதத…
சொல்லி ஏன் காட்டுற…
மலை ஏற ஏங்குறேன்…
ஓங்கூட…
எம்புட்டு இருக்குது ஆச…
ஓ மேல…
அத காட்ட போரேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட…
கொடி ஏத்த வாரேன்…

முடிவு…..

Emputtu erukkuthu aasa…
Oo mela…
Adha kaatta porean…
Ammputtu azhagayum neenga…
Thaalatta…
Kodi eatha varen…
Ullatha koduthava eangum podhu…
Ummunnu erukkuriye…
Chellatha eduthukka kekka venam…
Ammamma asathuriye…
Kotti kavukkura aalaye…
Enthaadi…
Emmputtu erukkudhu aasa…
Oo mela…
Adha kaatta porean…
Ammputtu azhagayum neenga…
Thaalatta…
Kodi eatha varen…
Kallan kapadam ella unakku…
Enna erukku melum pesa…
Pallam arinchu…
Vellam vadiya…
Sokki kedakkura thegam koosa…
Thottu kalanthida nee thunincha…
Motha ulagayum paathidalam…
Solli kuduthida nee erundha…
Sorga kadhavayum saathidalam…
Munna paakkathatha eppa nee kattida…
Vesam pola erudhey…
Santhosam…
Emmputtu erukkudhu aasa…
Oo mela…
Adha kaatta porean…
Ammputtu azhagayum neenga…
Thaalatta…
Kodi eatha varen…
Otha lightum…
Unna nenachu kuthu velekkena maari pochu…
Kanna kadhuppa enna parikka…
Nenjukuli adhu medum aachu…
Pathu thala konda raavananaa…
Onna rasikkanum thookki vandhu…
Mancha kayironnu pottuputtu…
Enna eruttilum nee arundhu…
Solla koodathatha…
Solli ean kaattura…
Malai era eanguren…
Oonkooda…
Emmputtu erukkudhu aasa…
Oo mela…
Adha kaatta porean…
Ammputtu azhagayum neenga…
Thaalatta…
Kodi eatha varen…

Trending Now  Kannana kanney song lyrics - Viswasam Movie

END…..

Note:

சரவணன் இருக்க பயமேன் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எழில் எழுதி இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 2016 இல் தயாரிப்பைத் தொடங்கியது.பிறகு 12 மே 2017 அன்று வெளியிடப்பட்டது.