Uncategorized

Dab dabu dappakuththu Song Lyrics | Takku Mukku Tikku Thalam (2022)

Dab dabu dappakuththu song lyrics:

Dab dabu dappakuththu song lyrics

Song Details:

MovieTakku Mukku Tikku Thalam
SongDab dabu dappakuththu
StarringVijith Bachan, Munishkanth, Milana Nagaraj
Singer
LyricistRJ Vijay
Music DirectorDharan Kumar
DirectorThangar Bachan
Release2022

Movie Image:

Dakk

Dab dabu dappakuththu song lyrics (Tamil):

ஏய் டாபு டாபு மேல போயிட்டான்

அதனால நானும் ஆனேன் டைட் ஆ

நா ஆசப்பட்ட பொண்ணு ஃப்ளோரா

சொர்க்கத்துல போட்டு வய் நல்லா சேர்ஆ

…..Music…..

டபு டாபு டப்பாகுத்து டபு

டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டப்பாகுத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டப்பாகுத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டப்பாகுத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

திமுறா பாக்குற ஒரு தினுச பேசுற

கலர் ஆ இருக்க னு சீன் ஆம்மா

இந்த ஹெட் வெயிட் யேனம்மா

நீ நடையா நடக்குற

அந்தா கேட்வாக் வேணும்மா

நீ கேண்டீன் போட்டோ கு போஸ் குடுக்குற ஆளும்மா

உன் அழக ரசிக்க நிலவும் இறங்கி கீழே வரணும்டி

உன்ன படச்ச பிரம்மன் ப்ளூ பிரிண்ட் அ

எடுத்து ஏலம் விடணும்டி

உன் பார்வை பட்ட சூரியன் கூட சன் கிளாஸ் கேக்குண்டி

இது போல பொய்ய அடிக்கடி சொல்லும் ஹீரோ நானடி

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு

டபு டாபு டாபு

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

உன்ன கேட்டனா என்ன ரசிக்க சொன்னனா

நான் லோக்கல் ஆளுடா கொஞ்சம் பாத்து பேசுடா

நீ சீனா போடதான் உனக்கு நான் தான் கெடச்சனா

உன் மைன்டு குள்ள நீ என்ன காதல் மன்னனா

நிலவும் நீயும் ஒண்ணுனு சொன்னது ஓல்டு சீனு டா

பையன் பொண்ண கலாய்ச்ச டேஸ் லாம் எப்போ காணோம் டா

கேஸ்டாக் மீட்டு போட்டுதான் விட்டவன்

லைஃப் யே க்ளோஸ் டா

வாழ கொஞ்சம் சுருட்டி வை

க்ளோஸ் யுவர் மவுஸ் டா

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டாபு டாபு டபு டப்பாங்குத்து

Trending Now  Thaai Kelavi song lyrics (Tamil/English) | Thiruchitrambalam (2022)

டாபு டாபு மேல போயிட்டான்

அதுனால தானே ஆனேன் டயிட் ஆ

ஆசைப்பட்ட பொண்ணு ஃப்ளோரா

சொர்க்கத்துல போட்டு வய் நல்ல சேர்ஆ

டபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

கோவம் யேனம்மா கொஞ்சம் கால்ம் ஆ போவோம்மா

பயத்துல காலு ஒதருதா

இல்ல கண்ணு வேர்க்குதா

வந்து ஸ்டெப்ப போடும்மா

முடிஞ்சா கூட ஆடும்மா

எனக்கே சேலஞ்சா ஆ

வா ஆடி பாப்போம் டா

30 வயது பொண்ணு கெடைக்காம அலைய போற டா

அப்போதான் உனக்கு பொண்ணோட அரும புரியும் பாருடா

சிங்கிள் ஆ இருந்து சிங்கமா நானும் வாழ்ந்துட்டு போவேன் டி

அப்துல் கலாம் போல லைஃப்ல நானும் கெத்தா ஆவேண்டி

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து

Dab Dabu dappakuththu song lyrics (English):

Hey dabu dabu mela poyittan

Athanala naanum aanen tight ah

Naa asapatta ponnu flora

Sorkkathula pottu Vai Nalla chair ah

…..Music….

dabu Dabu dabu dappankuththu

Dab dabu dappakuththu

dabu Dabu dabu dappankuththu

Dab dabu dappakuththu

dabu Dabu dabu dappankuththu

Dab dabu dappakuththu

dabu Dabu dabu dappankuththu

Thimura paakkura Oru thinusa pesura

Colour ah irukka nu scene ahmma

Intha head weight yenamma

Nee nadaya nadakkura

Antha catwalk venumma

Nee candeen photo ku pose kudukkura aalumma

Un Azhaga rasikka nilavum erangi keela varanumdi

Unna padacha pramman blue print ah

eduthu yelam vidanumdi

Un paarva patta sooriyan kooda sun class kekkundi

Ithu pola poiya adikkadi sollum hero naanadi

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Trending Now  Malayala karaiyin Oram song lyrics | Hey Sinamika (2022)

Dabu dabu dabu

dabu dabu dabu

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Unna kettana Enna rasikka sonnana

Naan local aaluda Konjam paaththu pesuda

Nee sceana poda than unakku naan than kedachana

Un mind uh kulla Nee Enna kaadhal mannana

Nilavum Neeyum onnunu sonnathu old sceneu da

Paiyan Ponna kalaicha days lam Eppo kaanom da

Hashtag meettu pottuthan vittavan

Life ye closeu da

Vaala Konjam surutti Vai

Close your mouse da

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu mela poittan

Athunala Thane aanen tight ah

Aasappatta ponnu flora

Sorkkathula pottu Vai Nalla chair ah

Dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Kovam yenamma Konjam calm ah povomma

Bayathula Kaalu otharutha

Illa kannu verkkutha

Vanthu step ah podumma

Mudinja kooda aadumma

Enakke challenge ah

Vaa aadi paappom da

30 vayasu ponnu kedaikkama alaya pora da

Appothan unakku ponnoda Aruma puriyum paaruda

Single ah irunthu singama naanum vaazhnthuttu poven di

Abdul kalam pola life la naanum geththa aavendi

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu dappankuththu

dabu dabu dabu dappankuththu