Adhaaru Adhaaru Song Lyrics:
Song Cast:
Movie | Yennai Arindhaal |
Song | Adhaaru Adhaaru |
Starring | Ajith Kumar, Arun Vijay |
Singer’s | Vijay Prakash, Gana Bala |
Lyricist | Vignesh Shivan |
Music Director | Harris jayaraj |
Release | 2015 |
Movie Image:

Adhaaru Adhaaru Song Lyrics in Tamil/English:
பெண் :
வா ராஜா வா வா
அட இதான் உன் டாவா
எங்க எல்லாருக்கும் நோவா
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
பெண் :
வா ராஜா வா வா
அட இதான் உன் டாவா
எங்க எல்லாருக்கும் நோவா
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
பெண் :
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு
ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
பெண் :
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தொிது
பெண் :
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தொிது
பெண் :
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஆண் :
அதாரு அதாரு…அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
அதாரு அதாரு…அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
ஆண் :
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
ஆண் :
வாச மல்லி வாசம் வீச வாசல் வாியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
ஆண் :
வாச மல்லி வாசம் வீச வாசல் வாியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
ஆண் :
டேய் காலற தான் தூக்காமலே ஆட வாியா
பிகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
மச்சி காலற தான் தூக்காமலே ஆட வாியா
பிகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
ஆண் :
அதாரு அதாரு…அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
அதாரு அதாரு…அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
வாழை கட்டும் வெள்ள மாஸ்டா் ஆஃப் கொல, கொள்ள
லைட்ட கட்டும் விச்சு நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ராய்டு பாிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
ஆண் :
பந்தல கட்டுற மையிலு
இவன் பொறந்த இடம் ஜெயிலு
பந்திய பாக்குற பாலா வாய்க்கு அாிசி போடுவான் தூளா
பன்னீர தெளிக்கும் ஜானு அவன் சுமாரா போடுவான் சீனு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
ஆண் :
அட எல்லாம் ஒன்னா சேரு
போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு
கடல் காத்துல கலந்த உப்பு
ஆண் :
அதாரு அதாரு…அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
அதாரு அதாரு…அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
ஆண் :
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் சுத்தி கட்டு ஹிப்பு தொிது
ஆண் :
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஏய் மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
மச்சி சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
பெண் :
வா ராஜா வா வா
அட இதான் உன் டாவா
எங்க எல்லாருக்கும் நோவா
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
பெண் :
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு
ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
பெண் :
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தொிது
பெண் :
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தொிது
Female :
Vaa raaja vaa vaa
Ada idhaan un daavaa
Yenga ellaarukkum no va
Nenju valikudhu slow-ah
Vaa raaja vaa vaa
Ada idhaan un daavaa
Yenga ellaarukkum no va
Nenju valikudhu slow-ah
Female :
Aanadhu aachu Namma kaiyya meeri pochu
Adi yen vetti pechu
Romba sokkaakkeedhu match-u
Female :
Lungiyathaan thookki kattu Dustu padudhu
Selayathaan yethi kattu Hip-pu theridhu
Female :
Lungiyathaan thookki kattu Dustu padudhu
Selayathaan yethi kattu Hip-pu theridhu
Female :
Mangi pona moonji ellaam Daaladikkudhu
Songi pona namma janam Koothadikkudhu
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhae udhaaru
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhae udhaaru
Ellaamey inimel nallaathaan nadakkum
Pattaasum summaavae koluthaama Vedikkum
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhae udhaaru
Ellaamey inimel nallaathaan nadakkum
Pattaasum summaavae koluthaama Vedikkum
Male :
Vaasa malli vaasam veesa Vaasal variyaa
Un aasai ellaam yethukkathaan Naanum illaya
Male :
Vaasa malli vaasam veesa Vaasal variyaa
Un aasai ellaam yethukkathaan Naanum illaya
Male :
Dei collarathaan thookkaamalae Aada variya
Bigul adichchi ragala seiyya Neeyum ready ya
Male :
Machi collarathaan thookkaamalae Aada variya
Bigul adichchi ragala seiyya Neeyum ready ya
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhe udhaaru
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhe udhaaru
Male :
Vaazhai kattum vella Master of kola kolla
Lighta kattum vichu Nalla poduvaanda sketchu
Galeeju raaidu Parisuththamaana fraud-u
Ho haiyo…oh ho haiyo
Male :
Pandhala kattum mayilu
Ivan porandha idam jailu
Pandhiya paakkura baala
Vaaikku arisi poduvaan dhoolaa
Panneera thellikkum john-u Avan sumaara poduvaan scene-u
Ho haiyo…oh hooo haiyo
Male :
Ada ellaam onnaa seru
Podu orae thattula soru
Enga ellaroda natpu
Kadal kaathula kaladnha uppu
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhe udhaaru
Male :
Adhaaru adhaaru…adhaaru adhaaru
Udhaaru udhaaru…kaattaadhe udhaaru
Male :
Lungiyathaan thookki kattu Dustu padudhu
Selayathaan suthii kattu Hip-pu theridhu
Mangi pona moonji ellaam Daaladikkudhu
Songi pona namma janam Koothadikkudhu
Aye mangi pona moonji ellaam Daaladikkudhu
Machi songi pona namma janam Koothadikkudhu
Female :
Vaa raaja vaa vaa
Ada idhaan un daavaa
Yenga ellaarukkum no va
Nenju valikudhu slow-ah
Female :
Aanadhu aachu Namma kaiyya meeri pochu
Adi yen vetti pechu
Romba sokkaakkeedhu match-u
Female :
Lungiyathaan thookki kattu Dustu padudhu
Selayathaan yethi kattu Hip-pu theridhu
Female :
Lungiyathaan thookki kattu Dustu padudhu
Selayathaan yethi kattu Hip-pu theridhu